Green India Movement

Green India Movement

Share

"Green India Movement" is a non-profit welfare organization, Nature care and Social awareness netwo Is it so? Is Green Revolution a revolution? No!

"Green India Movement" is finding proper solutions to Environmental pollution,Global warming,Drinking water shortages,Declining groundwater,Bribe & Corruption,Poverty,Crimes.etc.,

So,Respected Indian Citizens,

Come and join with "Green India Movement"

From the words of Mr.Subash Palekar ji (Natural Agriculture Scientist)

Friends, Green Revolution is being called as a revolution. What i

Photos from Green India Movement's post 17/04/2021

மாரடைப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அன்புச்சகோதரர் விவேக் அவர்கள் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.

குணமாகி வந்துவிடுவார் என நாமெல்லாம் எதிர்பார்த்து இருந்த சூழலில் அவரது மரணச்செய்தி இடியென நம் இதயத்தில் இறங்கி இருக்கிறது.தனிப்பட்ட அளவில் என் மீது பேரன்பு கொண்ட அவரது மரணம் தாங்க முடியாத துயரில் என்னை ஆழ்த்தி இருக்கிறது.

நடிப்பு என்பது ஒரு கலை, தொழில் என்பதையெல்லாம் தாண்டி இந்த மண்ணையும், மக்களையும் நேசித்துச் சேவை செய்வதற்கான வழி என்பதை உணர்ந்து வாழ்ந்தவர் சகோதரர் விவேக் அவர்கள்.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் பட்டறையிலிருந்து ஒளிவீசக்கூடிய வைரமாய் வெளிப்பட்டுத் தன் அசாத்திய நடிப்பாற்றலால் பல திரைப்படங்களை வெற்றிப் பெறச்செய்து தமிழ்த்திரையுலகத்தைத் தழைக்கச் செய்த சகோதரர் விவேக் அவர்கள் மதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாம் அவர்களது வழியில் நின்று நமது தாய் மண் செழிக்க, பல இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு தனது சமூக எண்ணத்தால் அனைவருக்கும் உதாரணமாக மாறி வாழ்ந்தவர்.

பேராற்றல் கொண்ட பெரும் கலைஞர் விவேக் அவர்கள், மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளைப் போக்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகளை நகைச்சுவைக் காட்சிகளாக உருவாக்கி தான் நடித்த திரைப்படங்களில் எல்லாம் அவற்றைப் பயன்படுத்தித் திரைப்படம் பார்க்கின்ற பல கோடி தமிழர்களைச் சிந்திக்க வைத்து சீர்திருத்திய மகத்தான மனிதராகத் திகழ்ந்தார்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா எனத் தனது நடிப்பாற்றல் மூலம் மக்களிடையே சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பிய பெரும் கலைஞர்களின் சமகாலத் தொடர்ச்சியாக விளங்கிய மாபெரும் கலைஞராக விவேக் அவர்கள் பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் தனது பகுத்தறிவுக்கருத்துகள் மூலம் முத்திரை பதித்தவராவார்.

தான் மரணிக்கும் நாளுக்கு முதல்நாள் வரை கொரோனா குறித்த விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டு மக்கள் சேவை புரிந்து வந்த மாமனிதர் விவேக் அவர்களின் திடீர் மரணச்செய்தி ஒட்டுமொத்த மக்களையும் பெரிதும் கலக்கமடையச் செய்கிறது.

கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே நிகழ்ந்த அவரது மரணம் , தடுப்பூசி குறித்து மக்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு இது குறித்துக் கவனம் செலுத்தி தடுப்பூசி குறித்தும், அன்புச்சகோதரர் விவேக் அவர்களது மரணம் குறித்தும் மக்களிடையே நிலவும் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களுக்குத் தெளிவான விடை அளிக்க வேண்டுமென இச்சமயத்தில் வலியுறுத்துகிறேன்.

இந்த மண்ணின் மகத்தான கலைஞன், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நம்மைச் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து சீர்திருத்திய, 'சின்னக் கலைவாணர்' என அன்போடு அழைக்கப்பட்ட அன்புச்சகோதரர் நடிகர் விவேக் அவர்களது எதிர்பாராத மரணம் தமிழ்ச்சமூகத்திற்கும், தமிழ் திரை உலகிற்கும் ஏற்பட்டிருக்கிற ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

கலைச்சேவையும், மக்கள் சேவையும் புரிந்து மண்ணின் மகத்தான பெரும் கலைஞராக விளங்கிய அன்புச் சகோதரர் விவேக் அவர்கள்,
பல உயரிய விருதுகளைப் பெற்று , உச்சங்களைத் தொட்டுப் பெற்ற உயரங்களுக்குப் பெருமை சேர்த்தவராவார்.

எனது பேரன்பிற்குரிய சகோதரர் தமிழ் திரை உலகின் மகத்தானக் கலைஞர் விவேக் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
கலை உலகின் பேராற்றல்மிக்கப் பெரும் கலைஞர், நம் மண்ணையும், மக்களையும் பற்றிச் சிந்தித்து அதற்காக உழைத்து இயங்கிய தனிமனித இயக்கம் அன்புச்சகோதரர் விவேக் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

12/04/2021

ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை
அரசுடைமையாக்கக் கோரி ஆன்மிகர்கள்..!
===================================
செய்தியாளர் சந்திப்பு அழைப்பு
===================================

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா அறக்கட்டளையும், இதர வழிபாட்டு அமைப்புகளும் ஆன்மிகத்தில் தமிழர் மரபுக்குரிய சிவநெறி - திருமால்நெறி ஆகியவற்றிற்கு முரணான வகையில் செயல்பட்டு வருகின்றன. ஜக்கி வாசுதேவ் சட்டவிரோதமாக நமது மலைத் தொடர்களை ஆக்கிரமித்துவிட்டார் என்ற புகார்களும் இருக்கின்றன.

எனவே, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் செயல்பட்டு வரும் ஈஷா அறக்கட்டளை மற்றும் வழிபாட்டு அமைப்புகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக அரசுடைமையாக்கி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சேர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கத்துடன், இந்து சமய அறநிலையத்துறையைக் கலைக்கக் கோரி, நம் கோயில்களுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்த ஜக்கி வாசுதேவ் மீது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்காக - செய்தியாளர் சந்திப்பு, சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கம் (பத்திரிக்கையாளர் கில்டு) அரங்கில் 13.04.2021 - செவ்வாய் காலை 11.30 மணிக்கு நடைபெறும்.

தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், ஆன்மிகச் சான்றோர்கள் கருவூறார் சித்தர் பீடம் மூங்கிலடியார் அவர்கள், குச்சனூர் வடகுரு ஆதின மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார், சத்தியபாமா அறக்கட்டளைத் தலைவர் சத்தியபாமா அம்மையார், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், ஆவடி சைவத் தமிழ்ப் பேரவைத் தலைவர் அம்மா கலையரசி நடராசன், ஆன்மிகப் பெரியவர்கள் இறைநெறி இமயவன், திருவல்லிப்புத்தூர் மோகனசுந்தரம், சிவ. வடிவேலன், ஆசீவகம் சுடரொளி முதலியோர் கலந்து கொள்கிறார்கள்.

அச்சு மற்றும் காட்சி செய்தி ஊடகங்கள் தங்கள் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை, இச்செய்தியாளர் சந்திப்புக்கு அனுப்பி வைக்குமாறு ஊடகங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

-
பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
தெய்வத் தமிழ்ப் பேரவை.

===============================
தெய்வத் தமிழ்ப் பேரவை
===============================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
===============================

Photos from Green India Movement's post 08/04/2021

ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதேபோல் தமிழகத்தில் கோயில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 50 % இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் இருக்கையில் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

08/04/2021

தமிழ்நாடு வாக்கு சதவீதம் %

ஒட்டுமொத்தமாக வாக்குபதிவு அதிகமான இடங்களில் 2016 ஐ ஒப்பீடும்போது குறைவாகவே உள்ளது.

இது வருத்தத்திற்குரியது..

அரசியல் கட்சிகள் மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியே இதன் காரணமாக அமைகிறது.

2021 - 2016

கும்மிடிப்பூண்டி
77.93% 82.13%
பொன்னேரி
77.36% 78.96%
திருத்தணி
79% 80.45%
திருவள்ளூர்
75.7% 80.53%
பூந்தமல்லி
73% 76.59%
ஆவடி
68% 68.62%
மதுரவாயல்
61% 61.77%
அம்பத்தூர்
61.9% 63.37%
மாதவரம்
66.7% 66.56%
திருவொற்றியூர்
65% 65.24%
ஆர்.கே நகர்
66.57% 67.06%
பெரம்பூர்
62.63% 64.21%
கொளத்தூர்
60.52% 62.9%
வில்லிவாக்கம்
55.52% 58.14%
திரு.வி.க.நகர்
60.61% 62.18%
எழும்பூர்
59.29% 61.69%
ராயபுரம்
62.31% 64.26%
துறைமுகம்
59.7% 55.87%
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
58.41% 62.04%
ஆயிரம் விளக்கு
58.4% 57.02%
அண்ணா நகர்
57.02% 59.24%
விருகம்பாக்கம்
58.23% 58.54%
சைதாப்பேட்டை
57.26% 58.91%
தியாகராய நகர்
55.92% 57.59%
மயிலாப்பூர்
56.59% 59.27%
வேளச்சேரி
55.95% 57.81%
சோழிங்கநல்லூர்
57.86% 58.77%
ஆலந்தூர்
60.85% 62.14%
ஸ்ரீபெரும்புதூர்
74.03% 77.7%
பல்லாவரம்
60.8% 60.77%
தாம்பரம்
59.3% 61.77%
செங்கல்பட்டு
63.5% 67.2%
திருப்போரூர்
76.74% 79.59%
செய்யூர்
78.16% 79.24%
மதுராந்தகம்
80.91% 80.19%
உத்திரமேரூர்
80.09% 81.26%
காஞ்சிபுரம்
72.96% 74.29%
அரக்கோணம்
74.74% 75.16%
சோளிங்கர்
80.01% 82.26%
காட்பாடி
74% 77.17%
ராணிபேட்டை
77.25% 76.58%
ஆற்காடு
79.66% 82.49%
வேலூர்
69.14% 68.2%
அணைக்கட்டு
77.11% 79.03%
கீழ்வைத்தினன்குப்பம்
76.46% 79.9%
குடியாத்தம்
71.94% 73.96%
வாணியம்பாடி
75% 76.32%
ஆம்பூர்
76.4% 75.77%
ஜோலார்பேட்டை
80.92% 80.85%
திருப்பத்தூர்
77% 78.1%
ஊத்தங்கரை
78.3% 82.14%
பர்கூர்
79% 82.38%
கிருஷ்ணகிரி
78.5% 81.08%
வேப்பனஹள்ளி
81.3% 84.54%
ஒசூர்
70.21% 71.36%
தளீ
76.49% 81.79%
பாலக்கோடு
87.33% 88.42%
பென்னாகரம்
84.19% 87.32%
தர்மபுரி
79.67% 81.98%
பாப்பிரெட்டிபட்டி
82.04% 85.25%
அரூர்
78.53% 83.49%
செங்கம்
80.67% 84.23%
திருவண்ணாமலை
71.77% 79.11%
கீழ்பென்னத்தூர்
79.4% 83.78%
கலசபாக்கம்
79.69% 84.35%
போளூர்
79.38% 86.22%
ஆரணி
79.88% 81.25%
செய்யாறு
81.67% 83.53%
வந்தவாசி
76.47% 80.21%
செஞ்சி
78.21% 79.42%
மயிலம்
79.5% 80.35%
திண்டிவனம்
78.33% 78.47%
வானூர்
79.22% 78.53%
விழுப்புரம்
76.94% 76.4%
விக்கிரவாண்டி
81.48% 81.62%
திருக்கோயிலூர்
76.24% 78.18%
உளுந்தூர்பேட்டை
82.62% 83.15%
ரிஷிவந்தியம்
80.18% 79.23%
சங்கராபுரம்
79.58% 80.27%
கள்ளக்குறிச்சி
78.16% 79.69%
கங்கவல்லி
76.96% 80.06%
ஆத்தூர் (சேலம்)
77.14% 79.1%
ஏற்காடு
83.14% 84.8%
ஓமலூர்
83.33% 84.74%
மேட்டூர்
76% 78.27%
எடப்பாடி
85.6% 85.49%
சங்ககிரி
83.71% 83.02%
சேலம் ( மேற்கு )
71.9% 73.67%
சேலம் ( வடக்கு )
72.06% 70.18%
சேலம் ( தெற்கு )
76% 73.41%
வீரபாண்டி
85.53% 85.48%
ராசிபுரம்
82.19% 82.67%
சேர்ந்தமங்கலம்
78.96% 80.4%
நாமக்கல்
78.54% 78.15%
பரமத்தி வேலூர்
81.13% 82.36%
திருச்செங்கோடு
78.71% 79.9%
குமாரபாளையம்
78.81% 79.02%
ஈரோடு(கிழக்கு)
66.23% 67.53%
ஈரோடு(மேற்கு)
69.35% 72.93%
மொடக்குறிச்சி
75.26% 78.37%
தாராபுரம்
74.14% 76.02%
காங்கேயம்
77.29% 78.23%
பெருந்துறை
82.5% 85.49%
பவானி
83.7% 82.42%
அந்தியூர்
79.74% 81.65%
கோபிச்செட்டிப்பாளையம்
82.51% 83.7%
பவானிசாகர்
77.27% 81.47%
உதகமண்டலம்
67.05% 68.57%
கூடலூர்
72.17% 72.57%
குன்னூர்
69.81% 71.45%
மேட்டுப்பாளையம்
75.16% 75.75%
அவினாசி
75.18% 76.6%
திருப்பூர் (வடக்கு)
62.6% 66.3%
திருப்பூர் (தெற்கு)
62.8% 65.6%
பல்லடம்
66.66% 71.97%
சூலூர்
75.49% 74.87%
கவுண்டம்பாளையம்
66.11% 65.74%
கோவை வடக்கு
59.08% 60.96%
தொண்டாமுத்தூர்�
71.04% 67.13%
கோவை தெற்கு
60.72% 61.84%
சிங்காநல்லூர்
61.68% 60.67%
கிணத்துக்கடவு
70.3% 69.56%
பொள்ளாச்சி
77.28% 76.98%
வால்ப்பாறை
70.1% 72.29%
உடுமலைப்பேட்டை
71.42% 71.69%
மடத்துக்குளம்
70.88% 75.47%
பழனி
73.11% 76.11%
ஒட்டன்சத்திரம்
85.09% 84.13%
ஆத்தூர் (திண்டுக்கல்)
77.92% 84.14%
நிலக்கோட்டை
75.58% 79.84%
நத்தம்
79.07% 79.38%
திண்டுக்கல்
68.94% 73.87%
வேடசந்தூர்
80.23% 79.51%
அரவக்குறிச்சி
81.9% 89.84%
கரூர்
83.5% 79.24%
கிருஷ்ணராயபுரம்
84.14% 80.73%
குளித்தலை
86.15% 87.67%
மணப்பாறை
75.87% 77.37%
ஸ்ரீரங்கம்
76.09% 78.73%
திருச்சி(மேற்கு)
67.02% 69.15%
திருச்சி(கிழக்கு)
66.86% 67.56%
திருவெறும்பூர்
66.74% 67.39%
லால்குடி
79.25% 81.8%
மணச்சநல்லூர்
79.63% 81.82%
முசிறி
76.02% 79.63%
துறையூர்
76.62% 79.28%
பெரம்பலூர்
78.12% 79.81%
குன்னம்
80.06% 79.26%
அரியலூர்
84.58% 84.53%
ஜெயங்கொண்டம்
80.35% 80.75%
திட்டக்குடி
75.61% 76.47%
விருத்தாசலம்
76.98% 78.64%
நெய்வேலி
74.04% 78.66%
பண்ருட்டி
79.6% 80.97%
கடலூர்
74.77% 74.66%
குறிஞ்சிப்பாடி
81.25% 84.13%
புவனகிரி
78.48% 79.45%
சிதம்பரம்
71.94% 74.03%
காட்டுமன்னார்கோவில்
75.87% 77.92%
சீர்காழி
74.6% 76.05%
மயிலாடுதுறை
70.17% 71.42%
பூம்புகார்
75.39% 74.51%
நாகப்பட்டினம்
71.99% 72.45%
கீழ்வேளூர்
80.1% 83.88%
வேதாரண்யம்
80.6% 80.09%
திருத்துறைபூண்டி
76.74% 78.18%
மன்னார்குடி
74.36% 76.94%
திருவாரூர்
73.03% 77.09%
நன்னிலம்
82% 79.8%
திருவிடைமருதூர்
75.8% 78.38%
கும்பகோணம்
71.44% 75.68%
பாபநாசம்
74.89% 75.86%
திருவையாறு
78.13% 81%
தஞ்சாவூர்
65.71% 66.96%
ஒரத்தநாடு
78.24% 78.79%
பட்டுக்கோட்டை
71.75% 72.55%
பேராவூரணி
77.09% 78.57%
கந்தர்வக்கோட்டை
75.4% 78.31%
விராலிமலை
85.43% 85.12%
புதுக்கோட்டை
72.94% 74.61%
திருமயம்
75.89% 76.23%
ஆலங்குடி
78.44% 79.91%
அறந்தாங்கி
70.37% 72.74%
காரைக்குடி
66.22% 70.33%
திருப்பத்தூர்
72.01% 73.99%
சிவகங்கை
65.66% 69.28%
மானாமதுரை
71.87% 72.27%
மேலூர்
74.23% 73.35%
மதுரை கிழக்கு
71.32% 73.8%
சோழவந்தான்
79.47% 79.5%
மதுரை வடக்கு
63.58% 64.57%
மதுரை தெற்கு
63.78% 65.24%
மதுரை மத்திய தொகுதி
61.21% 63.66%
மதுரை மேற்கு
65.15% 64.93%
திருப்பரங்குன்றம்
72.74% 69.59%
திருமங்கலம்
78.11% 77.51%
உசிலம்பட்டி
73.71% 74.12%
ஆண்டிபட்டி
73.96% 77.82%
பெரியகுளம்
69.83% 73.89%
போடிநாயக்கனூர்
73.65% 77.64%
கம்பம்
69.57% 73.19%
ராஜபாளையம்
73.86% 75.93%
ஸ்ரீ வில்லிபுத்தூர்
73.03% 76.6%
சாத்தூர்
75.16% 78.5%
சிவகாசி
70% 73.79%
விருதுநகர்
71.3% 73.1%
அருப்புக்கோட்டை
75.58% 79.23%
திருச்சுழி
77.44% 81.05%
பரமக்குடி
70.51% 68.01%
திருவாடானை
68.75% 68.29%
ராமநாதபுரம்
68.77% 68%
முதுகுளத்தூர்
70.38% 67.97%
விளாத்திக்குளம்
76.52% 74.01%
தூத்துக்குடி
65.07% 67.7%
திருச்செந்தூர்
70.04% 73.67%
ஸ்ரீவைகுண்டம்
72.34% 75.15%
ஒட்டப்பிடாரம்
69.82% 72.64%
கோவில்பட்டி
67.43% 66.79%
சங்கரன்கோவில்
71.47% 75.47%
வாசுதேவநல்லூர்
71.87% 73.46%
கடையநல்லூர்
70.06% 70.98%
தென்காசி
72.33% 76.25%
ஆலங்குளம்
77.4% 78.68%
திருநெல்வேலி
66.9% 70.03%
அம்பாசமுத்திரம்
72.05% 72.47%
பாளையம்கோட்டை
57.76% 59.66%
நாங்குநேரி
68.6% 71.6%
ராதாபுரம்
67.94% 71.33%
கன்னியாகுமரி
75.34% 74.08%
நாகர்கோவில்
66.64% 65.19%
குளச்சல்
67.45% 63.55%
பத்மநாபபுரம்
69.82% 68.54%
விளவங்கோடு
66.9% 66.93%
கிள்ளியூர்
65.85% 61.03%

08/04/2021

இந்தியாவில் பல இடங்கள் மட்டும் அல்லாமல் உலக அளவில் பரவிக் கிடக்கும் தமிழர்களின் வரலாறு...

இந்திய நிலம் முழுமைக்கும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் பாரத நாடு பைந்தமிழர் நாடு ..

இன்று குறிப்பிடப்படும் இந்தியா முழுவதும் தமிழ் மொழியே பரவிக்கிடந்தன.. இன்று அவை பல பிற இன அதிகார ஆதிக்க வர்கத்தால் நிலங்கள் பிரிக்கப்பட்டு தாரை வார்க்கப்பட்டு... தமிழர் நிலங்கள் குறுக்கப்பட்டு.. அந்த நிலத்திலும் பிற இன ஆதிக்கத்தால் தமிழர்கள் வாழும் அவல நிலை...

ஒரு உலகின் மூத்த இனத்தின் அவல நிலை.. என்று ஒவ்வொரு தமிழனும் தனது வரலாற்றையும் இன துரோகத்தை நடத்தும் ஆரிய திராவிடதின் கூட்டு சதியை உணர்கிறானோ அன்றுதான் எம் தமிழினத்திற்கு விடுதலை...

Photos from Green India Movement's post 05/04/2021

தமிழர்களின் ஒரே சின்னம் "விவசாயி"💪

04/04/2021

திருவொற்றியூரை சொர்க பூமியாக மாற்றப்போகும் சீமானின் திட்டங்கள்.!

#விவசாயி #சீமான் #நாம்தமிழர்

https://youtu.be/j2NwCSq4puo

03/04/2021

பாஜக-வின் ஆக்டோபஸ் கரங்களாக இயங்குபவர்கள் தான் ஜக்கி, ரவிசங்கர், பூச்சிமருந்து ராம்தேவ், உட்பட்ட கார்ப்பரேட் சாமியார்கள். பாஜக-வின் திட்டங்களை இவர்களை வைத்து தான் வெள்ளோட்டம் விட்டு ஆதரவு எதிர்ப்புக்களை கணக்கிடுவார்கள்.

இப்பொழுது ஜக்கி கையிலெடுத்திருப்பது கோவில்களை அரசிடம் இருந்து விடுவித்து தனி நபர்களிடம் (ஸ்மார்த்தர்கள், ஆர்‌.எஸ்.எஸ்) கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.. அதன் மூலம் சமூகம் அரசியலை கட்டுப்படுத்துவது; தாங்கள் தமிழ்ச் சமூகத்தில் புகுத்த நினைக்கும் மாற்றங்களை செயல்படுத்துவார்கள்..

2000 வருடங்களாக தமிழர்கள் எதிர்த்து வந்த வடவரின் மொழி கலாச்சார திணிப்புக்களை கோவிலை கைப்பற்றுவதன் மூலம் செயல்படுத்த நினைக்கிறார்கள். இதெல்லாம் தெரியாத, சொன்னாலும் அதை புரிந்து கொள்ளக் கூடிய சக்தியற்ற அரைவேக்காட்டு கூட்டம் பா‌ஜக-வின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது.

சுதந்திர இந்திய வரலாற்றில் மோடியை போல எந்த பிரதமரும் தன் வகிக்கும் பதவியின் மாண்பில் இருந்து கீழிறக்கி இந்தளவு சாதி அரசியலை கையிலெடுத்திருப்பார்களா என்றால் யாரும் இல்லை.. தனிநபரிலிருந்து மடாதிபதிகள் வரை மிரட்டி தங்கள் திட்டத்துக்கு வேலை செய்ய பணிக்கப்படுகிறார்கள்.. இதுவரை சுதந்திரமாக இயங்கி வந்த ஆதீனங்களையும் வளைக்க ஆரம்பித்து விட்டனர்..

ஏன் பாஜக-வை வெறுக்கிறோம் என்பதற்கு ஒன்றல்ல ரெண்டல்ல நூற்றுக்கணக்கான காரணங்கள் உண்டு; ஆனால் ஆதரிப்பதற்கு ஒரு காரணமும் இல்லை; சுயநலம் தவிர!!

2021 சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? மாபெரும் கருத்து கணிப்பு 01/04/2021

உங்கள் வாக்கு யாருக்கு?

கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும், உங்கள் தொகுதியை தேர்வு செய்யவும். உங்கள் ஆதரவு கட்சிக்கு வாக்கு செலுத்தி முடிவை காணவும்.💪

#திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி
கருத்து கணிப்பு முடிவுகள்
#அதிமுக கூட்டணி 16 %
#திமுக கூட்டணி 31 %
#அமமுக கூட்டணி 7 %
#நாம் தமிழர் 43 %
#மநீம கூட்டணி 3 %

vote here -> https://indian7.in/tnelection2021/

2021 சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? மாபெரும் கருத்து கணிப்பு 2021 சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? மாபெரும் கருத்து கணிப்பு

01/04/2021

தமிழர்களே எச்சரிக்கை.!

#சகுனி படத்துல வந்த அதே கட்சி அந்த படத்தில் கார்த்தி பெயரும் கமல்
சின்னமும் டார்ச் லைட்..
அருகில் இருக்கும் ராதிகாவும் மாறவில்லை.

இதெல்லாம் எதேச்சையாக நடக்குதுனு நம்பினால் நம்மை விட முட்டாள் யாருமில்லை.

நம்மள முட்டாள் னு சொல்லி கலாய்க்க ஒரு கூட்டம் வரும், அதை பற்றி கவலை இல்லை
நீங்க நம்பலானாலும் அதான் நெசம்..



கமல் மிகவும் ஆபத்தானவன்• எச்சரிக்கை..!

மோசம் போய்விடாதீர்கள்.!

01/04/2021

உங்கள் வாக்கு யாருக்கு?

31/03/2021

என் வாக்கு விற்பனைக்கு அல்ல..

ஒவ்வொருவரும் உறுதியேர்ப்போம் 💪

நீங்கள் வாக்கிற்காக வாங்கும் சில ஐனூறுகளும், ஆயிரங்களும் ஒரே நாளில் உங்களை விட்டு போய்விடும்.

அதை கொடுத்து ஆட்சியை பிடிக்கும் கும்பல் அடிக்கப்போகும் கொள்ளை உங்களுடைய தலைமுறையை மட்டுமல்ல, ஒவ்வொரு தலைமுறையையும் எழவிடாமல் செய்துவிடும்.

கவனமும், உறுதியாக தேவை 💪

Want your business to be the top-listed Government Service in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

London