24/07/2025
கடமையை செய்ய டெல்லி செல்கிறேன். - கமல்ஹாசன்
#கமல்ஹாசன்_எனும்_நான்
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MNM ஆலங்குடி தொகுதி, Political Party, alangudi, Alangudi.
24/07/2025
கடமையை செய்ய டெல்லி செல்கிறேன். - கமல்ஹாசன்
#கமல்ஹாசன்_எனும்_நான்
08/12/2023
கனமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை & திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, தினமும் 5000 பேருக்கு தேவையான உணவும், மருத்துவ முகாம் ஏற்பாடுகளும் மக்கள் நீதி மய்யம் சார்பாக தலைவர் நம்மவர் இன்று தொடங்கி வைத்தார்.
#களத்தில்_மய்யம்
05/12/2023
#என்றும்_மய்யமே
08/08/2023
வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தவேண்டும். இரு தரப்பிற்கும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
#கமல்ஹாசன்
06/08/2023
மணிப்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தும் விதமாக மதுரை மத்திய மாவட்ட செயலாளர் திரு V.B.மணி அவர்கள் காளி வேடமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்த காட்சி
#மணிப்பூர்காப்போம்_மனிதம்காப்போம்
06/08/2023
மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் இன்று மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்
இடம் : கோவை
#மணிப்பூர்காப்போம்_மனிதம்காப்போம்
06/08/2023
மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் இன்று மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்
இடம் : நாகப்பட்டிணம்
#மணிப்பூர்காப்போம்_மனிதம்காப்போம்
06/08/2023
மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் இன்று மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்
இடம் : காஞ்சிபுரம்
#மணிப்பூர்காப்போம்_மனிதம்காப்போம்
06/08/2023
மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் இன்று மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்
இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை
#மணிப்பூர்காப்போம்_மனிதம்காப்போம்
24/07/2021
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
#கமல்ஹாசன்
21/07/2021
பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்.
#கமல்ஹாசன்
20/07/2021
தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை! மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர். திரு. கமல் ஹாசன்