Karumbanoor

Karumbanoor

Share

Karumbanoor is one of the beautiful Village. Its located in Alangulam Taluk, Tirunelveli District. It comes under Andipatti Panchayath.

Western Ghats, Courtalam Falls, Malai Kovil are located around this village. Karumbanoor
--------------------
Karumbanoor is a small Village/hamlet in Alangulam Taluk in Tirunelveli District of Tamil Nadu State, India. It is located 33 KM towards west from District head quarters Tirunelveli. 12 KM from Keelapavoor. 750 KM from State capital Chennai. Karumbanoor P

Photos from Karumbanoor's post 30/01/2022

கரும்பனூர்

அருள்மிகு ஸ்ரீ உண்ணாமலை அம்பிகை சமேத ஸ்ரீ அண்ணாமலைநாதர் திருக்கோவில்

நூதன ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்

நாள் : 05, 06-02-2022
கிழமை : சனி, ஞாயிறு

#கரும்பனூர்

Photos from Karumbanoor's post 11/01/2021

ஶ்ரீ வடக்குத்தி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக அழைப்பிதழ் - நாள் (15, 16, 17-01-2021)

பக்தகோடிகள் அனைவரும் வருகைதந்து அம்மனின் அருள் பெருக 🙏

#கரும்பனூர் #அம்மன் #கோவில் #கும்பாபிஷேகம்

08/01/2021

#கரும்பனூர் மற்றும் #ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் விளை நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் #மாவட்டசெயலாளர்அண்ணாச்சிசிவபத்மநாதன் அவர்கள் கோரிக்கை

Financial Progress Report 02/01/2021

உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது? மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை எப்படி அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறை.

படி 1: https://www.egramswaraj.gov.in/financialProgressReport.do என்கிற இணைப்பை சொடுக்கவும்.
படி 2: பக்கம் திறந்தவுடன், ACCOUNTING ENTITY WISE REPORT என்பதை தேர்வு செய்யவும்.
படி 3: Cash Book Report என்பதனை தேர்வு செய்யவும்.
படி 4: Month- Wise என்பதனை தேர்வு செய்யவும்.
படி 5: கணக்கு தேவைப்படும் வருடத்தினை தேர்வு செய்யவும் .
படி6: உங்களது மாநிலத்தினை தேர்வு செய்யவும்.
படி 7: Village Panchayat என்பதனை தேர்வு செய்யவும்.
படி 8: உங்களது மாவட்டத்தினை தேர்வு செய்யவும்.
படி 9: உங்களது வட்டாரத்தினை தேர்வு செய்யவும்.
படி 10: உங்களது கிராமத்தினை தேர்வு செய்யவும்
படி 11: கணக்கு தேவைப்படும் மாதத்தினை தேர்வு செய்யவும்
படி 12: உள்ளீட்டு குறியினை சரியாக பதிவிடவும்.
படி 13: Get Report என்பதனை சொடுக்கவும்.
அவ்வளவுதான்....உங்கள் ஊர் வரவுசெலவு கணக்கு இப்போது உங்கள் கையில்...

Financial Progress Report Contents on this website are owned,updated and managed by the Panchayats and State Panchayati Raj Department as a part of e-Panchayat MMP of Ministry of Panchayati Raj. Site is technically designed, hosted and maintained by  National Informatics Centre (NIC)

Angels Circle on the Sky ⭕.. Aliens Video 👽 08/09/2020

நமது ஆண்டிப்பட்டி கிராமத்தின் சுமார் 400 ஆண்டுகள் பழமையான புனித அடைக்கல அன்னையின் ஆலயத் தேர் பவனி (08-Sep-2020) திருவிழாவையொட்டி வானில் தெரிந்த அதிசய Angels Circle ⭕... இது ஒரு அரிய வானியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது...
This Video is taken from

Angels Circle on the Sky ⭕.. Aliens Video 👽

19/07/2020

COVID-19 Prevention Tip

Source : WHO - World Health Organization

Want your business to be the top-listed Government Service in Alangulam?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Alangulam
627851