07/05/2022
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு Ramesh Siva அவர்களுக்கு வாழ்த்துகள் !
Official page of BJYM Central Chennai West (BJP Youth Wing)
07/05/2022
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு Ramesh Siva அவர்களுக்கு வாழ்த்துகள் !
07/05/2022
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்யலாலரக பொறுப்பேற்றுள்ள திரு SG Suryah அவர்களுக்கு வாழ்த்துகள் !
15/08/2021
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கொடியேற்றி மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
BJYM Tamilnadu BJP Tamilnadu
02/08/2021
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அரசு 15% கோவிட்-19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பை மாநிலங்களுக்கு வழங்குகிறது ..
31/07/2021
பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
29/07/2021
புதன்கிழமை (28.07.2021) அன்று மாவட்ட இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இதில் மாவட்ட நிர்வாகிகளும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மண்டல இளைஞர் அணி தலைவர்கள் மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.