United States of India Party - Tamilnadu

United States of India Party - Tamilnadu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United States of India Party - Tamilnadu, Political Party, .

Photos from United States of India Party - Tamilnadu's post 20/03/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம். *USIP யின் தேசிய தலைவர் திரு.செல்வகணேசன் ஐயா* அவர்களின் வழிகாட்டுதலின்படி
*திரு.தன்ராஜ்*
*மாநில தலைவர்* அவர்களின் ஆலோசனை படியும்
*திரு.யாசிர்*
*மாநில செயலாளர்- தமிழ்நாடு,*
*திரு.தனுஷ்*
*மாநில துணை* *செயலாளர்-தமிழ்நாடு*
இவர்களின் வலியுறுத்தலின்படியும்,
*திரு.M.குப்புசாமி*
*வாலாஜா தாலுக்கா தலைவர்*
அவர்களின் தலைமையில் *ராணிப்பேட்டை மாவட்டத்தில்*
ஐம்புகுளம் அரசு ஆரம்பப் பள்ளியில் *இலவச கண் சிகிச்சை முகாம்*& *இரத்த தான முகாம்* மற்றும் *USIP மனித உரிமைகள் அணியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.*
இதில் பல்வேறு முதியோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை *சுமார் 180 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.*
20 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு சென்னை சங்கர கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
*இரத்த தானம்* செய்வதன் மூலம் *பலவிலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற* முன்வந்த அனைவரின் *மதிப்பு மிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும்* வகையில் *USIP மனித உரிமைகள் அணியின்* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
*திரு.ரகுராமன்*
*திரு.சுரேஷ் குமார்* *திரு.ராஜேஷ்குமார்* *திரு.ராஜேந்திரன்* *திரு.துளசிராமன்* *திரு.கோகுலன்* *திரு.பிரசாந்த்*
*திரு.விஜய்*
*திரு.மனோஜ்*
இவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
*இக்கூட்டத்தில் மனித உரிமைகள் அணியின் செயல்பாடுகளை பற்றி விளக்கம் அளித்தார்கள்.*
USIP மனித உரிமைகள் அணியின் சார்பாக இவர்களின் பணி மேலும் மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.

16/03/2026
Photos from United States of India Party - Tamilnadu's post 16/03/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

*நாட்டின் இயற்கை விவசாயத்தையும்* மற்றும் *விவசாயி தான் விளைவித்த விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும்* என்பதையும் வலியுறுத்தி *தமிழ்நாடு* முழுவதும்
*உழவன் தேர் உலா* யுனெடட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்ட்டி மற்றும் அனைத்து இந்திய விவசாயிகள் சங்கம் இணைந்து
உழவன் தேர் உலா
*வெற்றிகரமாக நடந்து முடிந்தது*
*28/12/2025* ஞாயிற்றுக்கிழமை
அன்று *தஞ்சாவூர்* மாவட்டத்தில்
*USIP யின் தேசிய தலைவர் திரு.செல்வகணேசன் ஐயா* அவர்கள் முன்னிலையிலும்
*திரு.தன்ராஜ்*
மாநில தலைவர்,
*திரு.யாசிர்*
மாநில செயலாளர்-தமிழ்நாடு,
*திரு.தனுஷ்*
மாநில துணைசெயலாளர்- தமிழ்நாடு இவர்களின் ஆதரவுடன்,
துணை நின்ற
*திரு.பெரியசாமி*
மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர்,
*திரு.பாலகுமார்*
மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு துணை தலைவர்,
*திரு.சேகர்*
மண்டல தலைவர்- தமிழ்நாடு மத்திய மண்டலம்

தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கும் *28/12/2025* முதல் தொடங்கப்பட்டு *15/03/2026* தொடர்ந்து
*78 நாட்கள்* இந்த உழவன் தேர் உலா சிறப்பாக பயணித்தது.

செல்லும் இடமெல்லாம் *மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும்*
வரவேற்றனர்.

*15/03/2026* ஞாயிற்றுக்கிழமை அன்று *தென்காசி* மாவட்டத்தில் *வெகுசிறப்பாக நிறைவடைந்தது.*

உழவன் தேர் உலா மிகச் சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் பயணிக்க உதவிபுரிந்த அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏனைய அணி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள்
அனைவருக்கும் *USIP சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.*

Photos from United States of India Party - Tamilnadu's post 13/03/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

*தமிழ்நாடு முழுவதும் உழவன் தேர் உலா* சிறப்பாக பயணித்துக் கொண்டு வ௫ம் நிலையில் *12/03/2026* தூத்துக்குடி மாவட்டத்தில்
*1.திருச்செந்தூர்*
*2.கோவில்பட்டி*
*3.ஸ்ரீவைகுண்டம்*
*4.ஓட்டப்பிடாரம்*
*5.எட்டயபுரம்*
பகுதிகளுக்கு
சிறப்பாக பயணித்தது.

அப்பகுதியில் உள்ள
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் *மகிழ்ச்சியுடனும்*
*ஆரவாரத்துடன்* கொண்டாடப்பட்டனர்.

இதேபோன்று நமது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from United States of India Party - Tamilnadu's post 12/03/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

*தமிழ்நாடு முழுவதும் உழவன் தேர் உலா* சிறப்பாக பயணித்துக் கொண்டு வ௫ம் நிலையில் *11/03/2026* கன்னியாகுமாரி மாவட்டத்தில்
*திரு. பிரபு*
மாவட்ட தலைவர் தலைவர் *கன்னியாகுமரி (தெற்கு)*
அவர்களின் *முன்னிலையில்*
உழவன் தேர் உலா
சிறப்பாக பயணித்தது.

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள்
*1.திரு.சுரேஷ்*
வார்டு தலைவர்
*2.திரு.பெனட்*
வார்டு தலைவர்
*3.திரு. ராஜாசிங்*
*4.திரு.ஜோஸ்லின்*
*5.திரு.ராபி*
*6.திரு.வினு*
*7.திரு.விஜயன்*
*8.திரு.எட்வின்ஜான்*
*9.திரு.ராஜேஷ்சுனில்*
*10.திரு.ராஜ்குமார்*
*11திரு.ராஜேஷ்*
*12.திரு.அருள்தாஸ்* *13.திரு.பாக்யராஜ்*
*14.திரு.மெகின்தாஸ்*
*15.திரு.விஜயகுமார்* *16.திரு.அருள்*
*17.திரு.எபிநேசர்*
*18.திரு.ஜெயன்*
*19.திரு.மெல்பின்ரோஸ்*
*20.திரு.செல்வன்ஸ்*
*21.திரு.அபிலாஸ்*
*22.திரு.ராஜசீலா*
*23.திருமதி.ஜாக்குலின்*
*24.திருமதி.சஜிதா*
*25.திருமதி.மேரி*
*26.திருமதி.ரோஜா*
இவர்கள் அனைவரும் பங்கேற்றுக் கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் *மகிழ்ச்சியுடனும்*
*ஆரவாரத்துடன்* கொண்டாடப்பட்டனர்.

இதேபோன்று நமது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from United States of India Party - Tamilnadu's post 11/03/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

*தமிழ்நாடு முழுவதும் உழவன் தேர் உலா* சிறப்பாக பயணித்துக் கொண்டு வ௫ம் நிலையில் *08/03/2026* அன்று விருதுநகர் மாவட்டத்தில்
*திரு.மாரிச்சாமி*
சிவகாசி மாநகராட்சி தலைவர்
அவர்களின் *முன்னிலையில்*
உழவன் தேர் உலாவை
*தேவர் நடனமாடி* சிறப்பாக வரவேற்றனர்.
*1. சிவகாசி*
*2. சாத்தூர்*
*3. விருதுநகர்*
பகுதிகளுக்கு
சிறப்பாக பயணித்தது.

அப்பகுதியில் உள்ள
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் *மகிழ்ச்சியுடனும்*
*ஆரவாரத்துடன்* கொண்டாடப்பட்டனர்.

இதேபோன்று நமது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from United States of India Party - Tamilnadu's post 11/03/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

*தமிழ்நாடு முழுவதும் உழவன் தேர் உலா* சிறப்பாக பயணித்துக் கொண்டு வ௫ம் நிலையில் *07/03/2026* அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில்
*1.பரமக்குடி*
*2.முதுகுளத்தூர்*
*3.இராமநாதபுரம்*
*4.கடலாடி*
*5.கமுதி*
பகுதிகளுக்கு
சிறப்பாக பயணித்தது.

அப்பகுதியில் உள்ள
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் *மகிழ்ச்சியுடனும்*
*ஆரவாரத்துடன்* கொண்டாடப்பட்டனர்.

இதேபோன்று நமது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from United States of India Party - Tamilnadu's post 11/03/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

*தமிழ்நாடு முழுவதும் உழவன் தேர் உலா* சிறப்பாக பயணித்துக் கொண்டு வ௫ம் நிலையில் *06/03/2026* அன்று சிவகங்கை மாவட்டத்தில்
*1. திருப்பத்தூர்*
*2. காரைக்குடி*
*3.தேவகோட்டை*
*4.சிவகங்கை*
*5.நிலையான்குடி*
பகுதிகளுக்கு
சிறப்பாக பயணித்தது.

அப்பகுதியில் உள்ள
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் *மகிழ்ச்சியுடனும்*
*ஆரவாரத்துடன்* கொண்டாடப்பட்டனர்.

இதேபோன்று நமது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from United States of India Party - Tamilnadu's post 11/03/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

*தமிழ்நாடு முழுவதும் உழவன் தேர் உலா* சிறப்பாக பயணித்துக் கொண்டு வ௫ம் நிலையில் *05/03/2026* அன்று மதுரை மாவட்டத்தில்
*1. உசிலம்பட்டி* *2.திருமங்கலம்*
*3.வாடிப்பட்டி*
*4.மதுரை*
பகுதிகளுக்கு
சிறப்பாக பயணித்தது.

அப்பகுதியில் உள்ள
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் *மகிழ்ச்சியுடனும்*
*ஆரவாரத்துடன்* கொண்டாடப்பட்டனர்.

இதேபோன்று நமது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from United States of India Party - Tamilnadu's post 02/03/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

*தமிழ்நாடு முழுவதும் உழவன் தேர் உலா* சிறப்பாக பயணித்துக் கொண்டு வ௫ம் நிலையில் *28/02/2026* சனிக்கிழமை அன்று
*திரு.சேகர்*
மண்டல தலைவர்- தமிழ்நாடு மத்திய மண்டலம்,
*திரு.செல்லதுரை*
தொட்டியம் தாலுகா தலைவர்
இவர்களின் முன்னிலையில் திருச்சி மாவட்டத்தில்
*1.தொட்டியம்*
*2.முசிறி*
*3.துறையூர்* பகுதிகளுக்கு
*உழவன் தேர் உலா*
சிறப்பாக பயணித்தது.

மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் *1.திரு.செந்தில்குமார்* *2.திரு.சக்திவேல்* *3.திரு.ரமேஷ்* *4.திரு.கந்தசாமி* *5.திரு.சரவணன்* *6.திரு.ஆனந்தகுமார்* *7.திரு.செல்வராஜ்* *8.திரு.மோகன்ராஜ்* *9.திரு.சுப்பிரமணியன்*
*10.திரு.பிரபாகர்*
*11.திரு.பாலு*
*12.திரு.பாலசுந்தரம்*
இவர்களும் பங்கேற்றுக் கொண்டனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் *மகிழ்ச்சியுடனும்*
*ஆரவாரத்துடன்* கொண்டாடப்பட்டனர்.

இதேபோன்று நமது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from United States of India Party - Tamilnadu's post 28/02/2026

USIP மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

*தமிழ்நாடு முழுவதும் உழவன் தேர் உலா* சிறப்பாக பயணித்துக் கொண்டு வ௫ம் நிலையில் *27/02/2026* வெள்ளிக்கிழமை அன்று
*திரு.சேகர்*
மண்டல தலைவர்- தமிழ்நாடு மத்திய மண்டலம்
அவர்களின் முன்னிலையில் *கரூர்* மாவட்டத்தில்
*1.அரவக்குறிச்சி*
*2.கரூர்*
*3.கிருஷ்ணராயபுரம்*
பகுதிகளுக்கு
உழவன் தேர் உலா
சிறப்பாக பயணித்தது.

மனித உரிமைகள் அணியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள்
*திரு.சிவக்குமார்*
52வது வார்டு தலைவர்
*திரு.சுப்பிரமணியன்*
*திருமதி.தேவி* *திரு.சிவகுமார்* இவர்களும் பங்கேற்றுக் கொண்டனர். மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் *மகிழ்ச்சியுடனும்*
*ஆரவாரத்துடன்* கொண்டாடப்பட்டனர்.

இதேபோன்று நமது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Want your business to be the top-listed Government Service?

Telephone