Voice of Velmurugan

Voice of Velmurugan

Share

உங்களில் ஒருவன்..
உங்களுக்காகவே ஒருவன்..

04/10/2025

ECRல் கஞ்சா விற்றுக் கொண்டிருக்கிறார் புஸ்சி ஆனந்த்..































03/10/2025

உங்கள் தலைவர்களை திரையில் தேடாதீர்கள் தரையில் தேடுங்கள்..

Velmurugan.T

| | | | | | | |

03/10/2025

கரூர் துயரம் ஆவேசமாக பேசிய அண்ணன் வேல்முருகன்..

முட்டாள் ரசிகர்கள் விஜய்யை கடுமையான சாடிய அண்ணன் வேல்முருகன்..

T

30/09/2025

"விஜய் அவர்களே, முதலில் உங்கள் ரசிகர்களை அரசியல்படுத்துங்கள்."

#மக்கள்நலனில்_தவாக

30/09/2025

ஆம்புலன்சை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்..

20/09/2025

இந்த மண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்..

Velmurugan.T





















#தமிழக_வேலை_தமிழருக்கே | | | | | | | | | | #போராளி_வேல்முருகன் | #மக்கள்நலனில்_தவாக | | | | | | | | | | | | | | | |

19/09/2025

தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்பதைக் கோரிக்கையாகக் கொண்டு தொடர்ந்து முழங்கியவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணா வேல்முருகன். இந்தக் கோஷம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வின் அடித்தளமாகவும், தமிழரின் வேலை வாய்ப்பை பாதுகாக்கும் போராட்டத்தின் முதுகெலும்பாகவும் உள்ளது. அவர் ஏன் மீண்டும் மீண்டும் இந்த கோரிக்கையை முன்வைக்கிறார் என்பதைப் பல கோணங்களில் புரிந்துகொள்ளலாம்..

வேலைவாய்ப்பில் தமிழரின் பின் தங்கல்..

தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் பெருமளவு வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த இல்லாதவர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். தமிழர்கள் தகுதிகள் இருந்தும் வாய்ப்பின்மை காரணமாக வேலை இழப்பது சமூகத்தில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்கவே வேல்முருகன், “வேலை தமிழருக்கே” என்ற கோஷத்தை வலுப்படுத்தினார்..

பிற மாநிலத்தவர் ஆதிக்கம்..

சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் கட்டிடத் தொழில்கள், IT துறை, போக்குவரத்து, உற்பத்தி ஆகிய துறைகளில் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் குறைந்த கூலியில் வேலை செய்வதால் தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. இந்நிலை நீண்ட காலத்தில் தமிழர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவே வேல்முருகன் எச்சரித்தார்..

தமிழருக்கான உரிமை கோரிக்கை..

தமிழ்நாட்டில் வாழும் தமிழர் முதலில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டை முன்னிறுத்துகிறார் வேல்முருகன். “வாழ்வுரிமை” என்ற சொல்லே அதனை வெளிப்படுத்துகிறது. உடல்நலம், கல்வி, நில உரிமை மட்டுமல்லாமல் வேலை உரிமையும் தமிழருக்கு அடிப்படை உரிமையாக கருதப்பட வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தல்..

அரசியல் முக்கியத்துவம்..

இந்தக் கோஷம் வெறும் வேலை வாய்ப்பு கோரிக்கையைத் தாண்டி, தமிழர் அடையாள அரசியலின் அடித்தளமாக மாறியுள்ளது. “வேலை தமிழருக்கே” என்பது பொருளாதார நலனையும், மொழி அடையாளத்தையும் இணைக்கும் வலுவான அரசியல் கோஷமாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழர் சமூகத்தில் உற்சாகம், ஒன்றுபட்ட மனப்பான்மை உருவாகிறது..

அண்ணன் Velmurugan.T வலியுறுத்தும் “தமிழ்நாடு வேலை தமிழருக்கே” என்பது வெறும் கோஷமல்ல. அது தமிழர்களின் பொருளாதார உரிமை, வாழ்வுரிமை மற்றும் அரசியல் உரிமையின் சின்னமாக மாறியுள்ளது. அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் ஆதிக்கம் மத்தியில், தமிழர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த கவலையிலிருந்துதான் இந்தக் குரல் எழுப்பப்படுகிறது..

#வேல்முருகன்
#தமிழர்களின்_உரிமைக்குரல்


#மக்களின்_தலைவன்
#தமிழக_வேலை_தமிழருக்கே
#மண்ணின்_மகன்
#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி
#தமிழ்நாடு

Photos from Voice of Velmurugan's post 13/09/2025

தூத்துக்குடி முத்து நகர் மண்ணில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு பிறகு படுகொலை செய்யப்பட்ட அந்த தியாகிகள் குடும்பத்தை சந்தித்தால் கலவரம் வெடிக்கும் என்று போலிக் கதை கட்டி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைபடுத்தினீர்கள். ஆனால் இன்று அதே மண்ணில் காவல்துறை அண்ணன் Velmurugan.T அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தும் காட்சி நிகழ்கிறது..

இது தான் தமிழ்த் தேசியத்தின் அடையாளம், காலத்தின் நீதியின் பதில்..

12/09/2025
10/09/2025

சேலம் மாவட்டத்தில்
வடவர்களின் வேட்டைக்காடாகும்
தமிழ்நாடு?

மாபெரும் இணைப்பு விழா பொதுக்கூட்டம்

நாள்: 13/09/2025,சனிக்கிழமை
இடம்: குரங்குச் சாவடி பேருந்து நிறுத்தம் சேலம்.
நேரம்: மாலை 4 மணிக்கு

தமிழினப்போராளி
முத்தமிழன் தி.வேல்முருகன் அழைக்கிறார்

தமிழக நலனைக் காக்க!
தமிழர் வாழ்வுரிமையை மீட்க!!
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

Velmurugan.T
Anbu chitrarasu - அன்பு சிற்றரசு

#தமிழர்களின்_உரிமைக்குரல்
#தமிழக_வேலை_தமிழருக்கே
#தமிழ்நாடு

#வேல்முருகன்

10/09/2025
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Chennai