28/06/2022
அவன் முஸ்லிமாகட்டும், இந்துவாகட்டும், கிறிஸ்தவனாகட்டும்.. எந்த சமூகத்தைச் சேர்ந்தவரும் இப்படிப்பட்ட செயல்களைச் செய்தால் அவருக்கு நாம் ஒன்றுபட்டு நரகத்தைக் காட்ட வேண்டும் !!!
Let him be muslim or hindu or christian..
if any one from any community does such things we should show him hell unitedly !!!
15/06/2022
Scheme
🎖️🚢✈️An OPPORTUNITY for YOUTH to JOIN ARMED FORCES & serve nation
🔴Mode : PAN-INDIA MERIT based Recruitment
📅Duration - 4 years
🔴Regular Cadre - 25% Agniveers
💰Salary - ₹ 30,000/month- ₹40,000/month
👦Age limit - 17 1/2 - 21 Years
📃Skill Gain Certificate
02/06/2022
அரசியல் களத்தில் அண்ணாமலை ஜி :
வியக்கவைக்கும் நிமிர்ந்த நடை...
மயங்கவைக்கும் இளமை மிடுக்கு...
பதுங்காத நேர்கொண்ட பார்வை...
எந்தக்கேள்விக்கும் விரல் நுனியில் பதில்...
கம்யூட்டரை மிஞ்சும்
புள்ளிவிவரங்கள்...
எதிரியை அளறடிக்கும் துடிப்பு...
அமைதியிலும் சிம்மக்குரல்...
ஆத்திரம் கொள்ளாத சாந்தம்...
கருப்பழகில் அழகிய பாந்தம்...
முகத்தில் மாறாத புன்னகை...
ஏழைகளிடம் காட்டும் பணிவு...
வயதிற்கு ஏற்ப மரியாதை...
தொண்டர்களை அரவணைக்கும்
பாங்கு...
ஊடகவியலாளர்களை கலங்கடிக்கும் முறை...
தெளிவான சிந்தனை...
நடிப்பில்லா மனிதநேயம்...
வியந்து பயந்து நிற்கும் திராவிடம்..
உயர்ந்த கொள்கை...
ஓயாத உழைப்பு...
அளவற்ற தேசபக்தி...
ஆன்மீகத்தேடல்...
விவசாயிக்கான எளிமை...
படித்தவருக்கான நாகரீகம்...
நீயன்றோ எமது தமிழகத்தின் கனவு நாயகன்...
பாஜக கண்டெடுத்த நல்முத்தே!
தமிழனைக்காக்கவந்த உண்மைத்தளபதியே,
பயமறியா இளம் கன்றே
பகையறியா பாமரனே
உன்னை நம்பி ஓராயிரம் ஈராயிரம் தமிழ் நெஞ்சங்களின்
தலைவா வா
தலைமையேற்கவா என்றழைக்கும் தமிழகம் நாளை...
நீயே தகுதியுள்ள தமிழக முதல்வர்...
07/04/2022
Al-Qaida leader al-Zawahiri k*m karnataka la nadakura hijab prachanaik*m sambantham illa nenaicheenga na ! Ungala vida buthisali yarum illa.
06/04/2022
Nextu TamilNadu la irukuravangalukku Appu polarukey !!!
05/04/2022
Pava pattta mattum thazhtha patta makkaluku udhavamal.
Padik*m manavargaluku scholarship kudukama !
Proper roads edhum podama, electricity water needs satisfy pannama yen kasa thirupi anupureenga ?? !!!
Yen.. thaltha pattavangaluku udhavi seiyuradhu thappa ???
01/04/2022
RSS !!!
My humble tributes to the founder Sarsanghchalak of Rashtriya Swayamsevak Sangh, Param Pujaniya Dr. Keshav Baliram Hedgewar ji , on his birth anniversary.
28/03/2022
பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டம் (PM-GKAY) ஐ மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
23/03/2022
A unique section of the Delhi-Mumbai Expressway is a state of art project passing through Mandsaur, Ratlam & Jhabua districts of Madhya Pradesh covering 244.5 Km costing ₹ 8,437.11 Cr. It is being constructed in 9 packages with an average 71.68% work has been completed till date. The ongoing work is as per schedule and will be completed by Nov 2022.
This road will be the cornerstone of development of the region. It will provide excellent connectivity to industrial hubs of Mandsaur, Ratlam, Jhabua and also to cities of tourist attractions such as Ujjain, Maheshwar and Indore. The expressway will boost the logistics in western MP region enabling farmers of Mandsaur and Ratlam districts to export their crops to other markets in less time. It will also enhance interstate logistics efficiency.
6 Wayside Amenities have been proposed 5 WSA under construction in this section. Facilities such as Trauma center, Restaurant, Dormitory, Motel, Travel Desk, Food Court, Petrol Pump, Helipad, Repair & Workshop building will enhance and facilitate overall travel experience of commuters.
In line with the vision of PM Shri Narendra Modi ji to create world class infrastructure, our government is committed to develop quality infrastructure for holistic development of the region.
23/03/2022
Tributes to the proud sons of , great revolutionaries , & on their Martyrdom Day today.
Their lives, bravery n sacrifice shaped n catalyzed National movement for a Free India n continue to inspire generations. 🇮🇳
🙏🏻🙏🏻