வடசென்னைspvarmy

வடசென்னைspvarmy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வடசென்னைspvarmy, Chennai.

06/07/2025

வடசென்னை மற்றும் சென்னையில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு வடசென்னைspvarmy சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளி செல்ல பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு இந்த பதிவுகளை பகிரவும் அல்லது 8870282521 என்ற எண்ணிற்கு வாட்சப் அல்லது கால் செய்யவும்... என்றும் என்றென்றும் புரட்சி தலைவர் எங்கள் புரட்சி தலைவி அவர்களின் வழியில் எங்கள் அண்ணன் எடப்பாடியார் Edappadi K. Palaniswami தலைமையில் S.P. Velumani அவர்களின் வழியில் என்றும் நாங்கள்...

22/01/2025
Photos from வடசென்னைspvarmy's post 09/10/2024

The Real Super Hero passed away 😭

16/02/2024

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🥰😘🤩🥳🌱 S.P.Velumani Team வடசென்னைspvarmy

01/02/2024

வடசென்னைspvarmy சார்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான விண்ணப்பம் ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்யப்படுகிறது இத்தகவலை உடனடியாக தங்களது சுற்றும் உள்ள நன்பர்கள் மற்றும் தேர்வெழுத உள்ள அனைவருக்கும் பகிரவும்
Message TNPSC GROUP 4 APPLY FREE on WhatsApp. https://wa.me/919498355461
S.P. Velumani S.P.Velumani Team Edappadi K. Palaniswami திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக Aiadmk It Wing Everyone Admk Pudukkottai Mangudi Aiadmk Tirupur SPV ARMY Karur Aiadmk Prathap K Palanisamy Aiadmk Cuddalore Aiadmk Chennai Aiadmk - Nilakkottai ஆட்டுக்காரனூர் சக்தி ADMK NorthMadras.com TNPSC News S P Velumani Progressive TNPSC

Photos from வடசென்னைspvarmy's post 07/12/2023

காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணன் திரு Sathish Shankar அவர்களுக்கு கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு மற்றும் வடசென்னை மாவட்ட SPV ARMY சார்பாக வாழ்த்துக்கள்... இன்றுபோல் என்றும் அஇஅதிமுகவிற்காக பயணிப்போம் 🎉🥳

27/07/2023

அண்ணன் #ஆதிராஜாராம் அவர்களின் அன்புத்தாயார் அம்மையார் A.தனலட்சுமி அம்மாள் அவர்கள் மறைவுக்கு.!

#இதயஞ்சலி.! 🙏😭
Edappadi K. Palaniswami S.P.Velumani Team வடசென்னைspvarmy S.P. Velumani

Photos from வடசென்னைspvarmy's post 27/07/2023

இன்று பிறந்தநாள் விழா காணும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் அண்ணன் திரு Prathap K Palanisamy அவர்களுக்கு வடசென்னைspvarmy சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎂🎁

01/07/2023

கோவை #செல்வபுரம் பகுதி கழக செயலாளர் சகோதரர் திரு #லாலிரோடு_விஜய் அவர்கள் #இறைவனடி_சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏

03/04/2023

S.P.Velumani Team வடசென்னைspvarmy Edappadi K. Palaniswami திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

Chennai