Dr.Bhimrao Ambedkar youth club

Dr.Bhimrao Ambedkar youth club

Share

education and cleaning

Photos from Dr.Bhimrao Ambedkar youth club's post 11/05/2020

கொரோன பதிக்கப்பட்ட இடத்தில் கிருமி நாசினி Dr.பீம்ராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் சார்பாக தெளிக்கப்பட்டது..

என்றும் மக்கள் சேவையில் 🙏

Photos from Dr.Bhimrao Ambedkar youth club's post 10/05/2020

இன்று கொரோன தோற்றால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு மதிய உணவு Dr.பீம்ராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் சார்பாக எற்பாடு செய்யப்பட்டது பதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியாணி,முக கவசம்,Hand gloves,sanitizer வழங்கப்பட்டது

இதற்குக் உதவியை அண்ணன் #பிரோம் அவர்களுக்கு நன்றி

Dr.பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் நிர்வாகிகள்

K.திலிப் (தலைவர்)
S.பரத்(செயலாளர்)
R.கிஷோர்(பொருளாளர்)
V.பத்மாநாபன் (சட்ட ஆலோசகர்)

Photos from Dr.Bhimrao Ambedkar youth club's post 21/03/2020

நேரு யுவா கேந்திர சென்னை #மார்ச்_22_தேசிய_மக்கள்_ஊரடங்கு_அறிவிப்பு முன்னிட்டு J. #சம்பத்குமார் (District youth coordinator NYKS Chennai ) அவர்கள் வழிகாட்டுதல்படி சென்னை வியாசர்பாடியில் தேசிய மக்கள் ஊரடங்கு பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் கொரோன வைரஸ் பரவாமல் தடுக்க நமக்காக இரவு பகல் பாராமல் பணி புரியும் காவல் துறையினர். தூய்மைபணியாளர்.மற்றும் AMBLANCE ஒட்டுனர் அவர்களுக்கு( , ) DR.பீம்ராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது இதன் தெடர்ச்சியாக கைகளை கைவுவது பற்றி விழிப்புணர்வு செய்து கட்டப்பட்டது
என்றும் தேச பணியில்
DR.பீம்ராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம்

Photos from Dr.Bhimrao Ambedkar youth club's post 08/03/2020

(நேரு யுவா கேந்திர) இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்திய அரசு திரு.J. #சம்பாத்குமார் (district co- ordinater chennai) அவர்கள் வழிகாட்டுதல்படி வியாசர்பாடியில் 4வது பள்ள தெருவில் அமைந்து உள்ள நாடார் சத்திரத்தில் DR.பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் சார்பாக உலக மகளிர் தினம் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருமதி.R.J.கஸ்தூரி (சமுக அர்வலர்) மற்றும் திருமதி. P.மாயஜோதி (HEALTH VISITER ) மற்றும் திருமதி.சுஜித்ர (NYV) திருமதி.விஜி(NYV)
கலந்து கொண்டானர்
நிகழ்ச்சியில் பெண்கல்வி.பெண் பாதுகாப்பு,பெண்களுக்கு சமஉரிமை போன்ற கருத்துக்களை சிறப்பு அழைப்பாளர்கள் போதித்தனர் பெண் குழந்தைகளை பாதுகாப்பும் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது

என்றும் சமுக பணியில்
#டாக்டர்_பிம்ராவ்_அம்பேத்கர்_இளைஞர்_மன்றம் (நேரு யுவா கேந்திர)

Photos from Dr.Bhimrao Ambedkar youth club's post 26/01/2020

நேரு யுவா கேந்திர சென்னை மற்றும் Dr.பிம்ராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் & Dr.பாபாசகிப் இளைஞர் மன்றம் சார்பாக வால்டக்ஸ் சாலையில் 71வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

25/01/2020

India’s first cabinet…During lunch break.
I can see Dr.Ambedkar(Second in Left)

Photos from Dr.Bhimrao Ambedkar youth club's post 24/01/2020

“When girls are educated, their countries become stronger and more prosperous.”

is being observed today. Let us all pledge to empower, nurture & motivate girls to pursue their dreams.

🇮🇳

23/01/2020

On this day in 1897, India's greatest ever freedom fighter was born. Netaji was, is and always will be the greatest inspiration for Indians.🙏🙏 🙏

18/01/2020

DR.BHIMRAO AMBEDKAR ILAIGNAR MANDRAM ORGANIZE A

Photos from Dr.Bhimrao Ambedkar youth club's post 17/01/2020

காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் வாரம் கொண்டாட்டம் நேரு யுவா கேந்திர மற்றும் Dr.பீம்ராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் சார்பாக சென்னை வியாசர்பாடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

15/01/2020

14/01/2020

வருங்கால வலிமையான நம் தலைமுறைக்காக இரு துளிகள்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Chennai