நாகர்கோவிலில் உலக நாயகனை கண்ட உற்சாகத்தில் 🙋♂️🕺🕺❤️
Narendra Modi BJP Tamilnadu K.Annamalai
த.ரூபின், ஆலங்கோட்டை
தேசியம்
நாகர்கோவில் வருகை தந்த தமிழக மக்கள் விரும்பும் தலைவர் அண்ணன் K.Annamalai அவர்கள் பின்னாடி நிற்கிறதே கெத்து தான் ❤️
பத்து ரூபாய் பாலாஜி பாவம்😂
பல மாதங்களுக்கு பிறகு பழைய K.Annamalai Anna vibe 😍
பாரதிய ஜனதா கட்சியின்
குளச்சல் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பாசமிகு அண்ணன் Adv T Sivakumar அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.🥰🔥
BJP Tamilnadu Edappadi K. Palaniswami
தாய்மார்களின் வரவேற்பிலும் அரவணைப்பிலும் குளச்சல் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் Adv T Sivakumar அவர்கள்🥰
BJP Tamilnadu
இந்து டா! வந்து பாரடா!!
இந்துடா திரைப்படம் மாபெரும் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அதோடு இந்த திரைப்படத்திற்கு நாம் அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்துடா படத்தின் டிரைலர்🔥🔥🔥
#என்னடா சர்ச்ல உக்காந்துருக்க?
#பிரகாஷ்ராஜ் அம்மா மரணம்!இறுதிசடங்கு!இந்து பெயரில் ஒழிந்து #பாஜக வை விமர்சனம் செய்யுற 90% இப்டித்தான் இருக்கானுங்க!😌
31/03/2026
நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி தொகுதி வாக்காளப் பெருமக்களே! சமூக நீதி என்ற போர்வையில் #பிஷப்புகளை மட்டுமே களம் என்று நம்பி நடுநடுங்கிக் கொண்டிருக்கும் திமுகவின் வேட்பாளர்கள் நாகர்கோவில் வேட்பாளர் #ஆஸ்டின் கன்னியாகுமரி வேட்பாளர் மேயர் #மகேஷ்.
இந்துக்களின் காவலன் என்று வேஷம் போடும் இவர்களின் இரட்டை வேடத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். மத ரீதியாக வாக்குகளைப் பிரிக்க நினைக்கும் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது! பகுத்தறிவு பேசும் திமுக, இப்போது எங்கே ஒளிந்து கொண்டது?
30/03/2026
02/03/2026
பாரதப் பிரதமரின் கௌரவம் எங்கள் உயிர்!
நாகர்கோவிலில் நீங்கள் அரங்கேற்றிய இந்த அநாகரிகமான செயல், வெறும் அரசியல் விமர்சனம் அல்ல, இது தேசத்தின் ஆன்மாவைச் சீண்டிய துரோகம்! பாரதப் பிரதமர் எங்கள் உயிர்நாடி. அவரை இழிவுபடுத்திய ஒவ்வொரு நரம்பையும் அறு..... தயங்க மாட்டோம். கோழைகள் என்று எங்களை நினைத்துவிடாதீர்கள்! எல்லையைத் தாண்டிவிட்டீர்கள். பிரதமரை தொட்டதற்கு எங்கள் பிரதமரின் Narendra Modi குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள், ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்.
உங்கள் இழிவான செயலுக்குப் பின்னால் நீங்கள் சந்திக்கப்போகும் விளைவுகள், உங்கள் அரசியல் வாழ்வை மட்டுமல்ல, உங்களையே சுக்குநூறாக உடைக்கும் அளவுக்குக் கடுமையாக இருக்கும்.
இது வெறும் எச்சரிக்கை அல்ல, உறுதிமொழி.
குமரி முதல் தமிழகத்தின் ஒவ்வொரு மூலை வரை இருக்கும் பாஜக தொண்டனும் இன்று போர்க்களத்தில் இறங்குவான் காவல்துறையிடம் புகார் அளித்தது பொறுமைக்காக, உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வைக்கவே. ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினால், எங்களுடைய ஆக்ரோஷமான பதிலடி என்னவாக இருக்கும் என்பதை நீங்களே நேரில் உணர்வீர்கள்.
ஒட்டுமொத்த பாஜகவின் சீற்றம் இது தனிப்பட்ட நபருக்கான எதிர்ப்பு அல்ல இது தேசவிரோத சக்திகளுக்கு எதிரான போர் நீங்கள் செய்த அசிங்கத்திற்கு, தமிழகத்தின் வீதிகளில் இனி ஒவ்வொரு நொடியும் நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
நாங்கள் அமைதியாக இருக்கும் வரைதான் நீங்கள் ராஜாக்கள் நாங்கள் சீறி எழுந்தால், உங்கள் அரசியல் அடையாளம் கூட மிஞ்சாது! பிரதமரின் கௌரவம் காக்க எதையும் செய்யத் துணிந்தவர்கள் நாங்கள். விளைவுகளைச் சந்திக்கத் தயாராகுங்கள்!
த.ரூபின், ஆலங்கோட்டை
#மாநில_செயலாளர்
அறிவுசார் பிரிவு
பாரதிய ஜனதா கட்சி
தமிழ்நாடு
Click here to claim your Sponsored Listing.
