07/04/2026
Our best friend nikkah 🎊
Mohamed Anaz
welfare and sport social service community organisation
07/04/2026
Our best friend nikkah 🎊
Mohamed Anaz
16/03/2026
அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்..
இன்று 16/03/26 பிறை 26🌙 #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் #சார்பாக_ஜாஸிம்_ஹூசைன் #பள்ளிவாசலில்_இஃப்தார்_
#விருந்து #ஏற்ப்பாடு_செய்யப்பட்டு_இருந்தது.
இதில் ஜமாத்தார்கள்,பொதுமக்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினையும் ஸலாத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.... மேலும் இது போல் நல்காரியங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.......
16/03/2026
அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ
இன்று 16-03-2026
#குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக #இஃப்தார்_விருந்து
15/03/2026
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ்.16.03.2026
பிறை🌙26அன்று #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் #சார்பாக_இஃப்தார்_விருந்து #ஜாஸிம்_ஹுசைன்_பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
06/03/2026
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ
இன்று 06-03-2026 #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக இன்றைய தினம் பெரியப்பள்ளிவாசலில் #இஃப்தார்_விருந்து ஏற்ப்பாடு செய்யப்பட்டது.இதில் ஜமாத்தார்கள் பொதுமக்கள் நண்பர்கள் கலந்துக்கொண்டனர்.
06/03/2026
அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்..
இன்று 06/02/26 பிறை 16🌙
#குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக பெரியப்பள்ளிவாசலில் #இஃப்தார்_விருந்து ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
06/02/2026
May Allah bless your marriage ❤️
24/08/2025
Our best friend nikkah
09/07/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
#குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக நடந்து முடிந்த 7ஆம் ஆண்டு இருவர் கேரம் தொடர் போட்டி, 2025 ஆண்டில் வென்ற அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி
05/07/2025
🏆2025
15/06/2025
Our Best friend
🎉