இந்திய நாடார் பேரவை கொங்கு மண்டலம்

இந்திய நாடார் பேரவை கொங்கு மண்டலம்

Share

political organization

28/05/2026
Photos from இந்திய நாடார் பேரவை கொங்கு மண்டலம்'s post 28/05/2026

இன்று 28/05/26, வியாழக்கிழமை காலை திருமண வரவேற்பு விழா 12 மணி அளவில் இந்திய நாடார் பேரவை, நெல்லை நாடார் உறவின்முறை சங்க கௌரவ தலைவரும் எடமலைப்பட்டி புதூர் நாடார் சங்க பொருளாளரும் எஸ்.மைக்கேல் ராஜ் இல்ல திருமண விழாவிற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்🙏🏼
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்🙏🏼

14/05/2026

*தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலத்தை இலவசமாய் வழங்கியவர்!*

*மக்கள் தலைவர் ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் அவர்களின் நினைவு நாளில் நாடார் சமுதாய சொந்தங்களின் சார்பாகவும்,*

*இந்திய நாடார் பேரவை சார்பாகவும் புகழ் அஞ்சலி செலுத்துகிறோம்!*

🙏💙🤍💚🙏

06/05/2026

நேற்று தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம் 🙏

14/04/2026

மலைக்கோட்டை மன்னன் கே என் நேரு ஐயா அவர்களுக்கு ஆதரவு கொடுத்த மகிழ்வான தருணம்

Photos from இந்திய நாடார் பேரவை கொங்கு மண்டலம்'s post 12/04/2026

12/04/26 ஞாயிற்றுக்கிழமை இன்று பிற்பகல் 12 மணி அளவில் இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க பதிவு 55/ 1982 சார்பாக திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளர் மலைக்கோட்டை மன்னன் கே என் நேரு ஐயா அவர்கள் திருச்சி மேற்கு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பேரவை மற்றும் சங்க நிர்வாகிகள் உழைக்க வேண்டும் மற்றும் 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க பேரவை மற்றும் சங்கம் சார்பாக ஆதரவு கூட்டம் நடந்த மகிழ்வான தருணம்

Photos from இந்திய நாடார் பேரவை கொங்கு மண்டலம்'s post 16/02/2026

திருச்சியில் தில்லை நகர் மக்கள் மன்றத்தில் வரும் ஞாயிறு காலை 8 மணி முதல் 1 மணி வரை நாடாண்ட நாடார்கள் எழுச்சி மாநில மாநாட்டிற்கு ரத்த உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டின் வெற்றியை சமுதாய உறவுகள் கையில் எடுக்க உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்

15/01/2026

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Chennai