Mmk-Party

Mmk-Party

Share

Mannin Maindhargal Kazhagam - Political Party
மண்ணின் மைந்தர்கள் கழகம் - அரசியல் கட்சி

04/05/2026
01/05/2026

சமத்துவமும் மனிதநேயமும் நிலைநிறுத்தும் சக்தி தொழிலாளர்களின் உழைப்பு.
அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

21/04/2026

Selvaraj

15/04/2026

Photos from Mmk-Party's post 14/04/2026

இன்று டாக்டர் B.R அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் முன்னிட்டு திருப்போரூர் தொகுதி உட்பட்ட தாங்கள் கிராமத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்....

Photos from Mmk-Party's post 14/04/2026

செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட டாக்டர் B.R அம்பேத்கார் அவர்களின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்...

Photos from Mmk-Party's post 14/04/2026

இன்று எனது சொந்த கிராமத்தில் உள்ள டாக்டர் BR அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்....

13/04/2026

Selvaraj

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

No:1047 Santhinam Pattu , Manamathi Post , Chengalpattu District
Chennai
603103

Opening Hours

Monday 10am - 6am
Tuesday 10am - 6am
Wednesday 10am - 6am
Thursday 10am - 6am
Friday 10am - 6am
Saturday 10am - 6am