Greater Chennai Corporation

Greater Chennai Corporation

Share

பெருநகர சென்னை மாநகராட்சி | மாவட்ட தேர்தல் ஆணையம் சென்னை
📞 1913

This is the Official page of Greater Chennai Corporation.

03/06/2026

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111க்கு உட்பட்ட குலாம் அப்பாஸ் அலிகான் தெருவில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

| |

03/06/2026

A Positive learning environment and hygiene for Montessori kids at CMS.

| |

03/06/2026

GCC to track kids out of school with in-depth survey.

| |

03/06/2026

Promoting Montessori enrollment while ensuring a hygienic and positive learning environment at CMS Middle School, Aminjikarai.

| |

03/06/2026

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-76க்கு உட்பட்ட புரசைவாக்கம் சின்ன தம்பி தெருவில், வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

| |

03/06/2026

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

| |

03/06/2026

சென்னை ஆதம்பாக்கம் காந்தி நகர் அருகே உள்ள ஏரியில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

| |

03/06/2026

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. அவர்கள். இன்று (03.06.2026) ஆலந்தூர் மண்டலம், வார்டு-158க்குட்பட்ட நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.அஃதாப் ரசூல், இ.ஆ.ப., மண்டல அலுவலர் திரு.எஸ்.முருகதாஸ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

| |

03/06/2026

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-168ல், தூய்மை மற்றும் பாதுகாப்பான கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு, அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

| |

03/06/2026

இன்று (03.06-2026), பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், போரூர் மண்டலம், வார்டு 150-இல் அமைந்துள்ள விட்டல் எம். எஸ். சுவாமிநாதன் பூங்காவின் பராமரிப்பு பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தெற்கு வட்டார துணை ஆணையர் திரு ஆஃப்தாப் ரசூல், இ.ஆ.ய.மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

| |

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Chennai

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm