31/12/2024
அனைவருக்கும் 2025
என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
குன்றத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் 🖤❤️ காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்
31/12/2024
அனைவருக்கும் 2025
என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
31/12/2022
2023 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
31/12/2021
அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022
25/12/2021
அனைவருக்கும்
இனிய_கிறிஸ்துமஸ்_நல்வாழ்த்துக்கள்.
14/11/2021
இன்று 14.11.2021 குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பந்தாங்கல், பரணிபுத்தூர் ஊராட்சிகளில் நடைபெற்ற "வாக்காளர் சேர்த்தல்,நீக்கல் முகாமினை " காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர், ஊரக தொழில்துறை அமைச்சர் அண்ணன் மாண்புமிகு . தா.மோ.அன்பரசன் அவர்கள் ஆணைக்கிணங்க, மாவட்ட ஊராட்சிக் குழு பெருந்தலைவர், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் படப்பை ஆ. மனோகரன் அவர்களின் ஆலோசனைபடி பார்வையிட்ட போது
10/11/2021
இன்று 10.11.2021 குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மௌலிவாக்கம், பரணிபுத்தூர், அய்யப்பந்தாங்கல் ஊராட்சிகளில் கனமழையால் மாங்காடு சாலை, தெருக்களில் தேங்கிய மழைநீரை அகற்றிடும் பணியை காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர், ஊரக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் தா. மோ. அன்பரசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காஞ்சி மாவட்ட ஊராட்சிக்குழு பெருந்தலைவர், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் படப்பை ஆ. மனோகரன் அவர்கள் பார்வையிட்ட போது.....
10/11/2021
இன்று 10.11.2021 குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மௌலிவாக்கம் ஊராட்சி, போரூர் - குன்றத்தூர் சாலையில் சாலைக்கு அடியில் செல்லும் ராட்சத குழாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் செல்வதை அறிந்து காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர், ஊரக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் தா. மோ. அன்பரசன் அவர்கள் உடனடியாக வருகை தந்து நேரில் பார்வையிட்டு குடிநீர் வாரிய மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை அழைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி,
தொடர்ந்து அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், மௌலிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்தும், போரூர் ஏரி உபரிநீரும் வெளியேறும் தந்தி கால்வாயினை இரண்டாவது முறையாக ஆய்வு செய்த போது…
10/11/2021
10/11/2021 இன்று,
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்,
குன்றத்தூர் வடக்கு ஒன்றியம்,
#ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மௌலிவாக்கம் ஊராட்சியில்,
காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர்,
ஊரக தொழில்துறை அமைச்சர்
மாண்புமிகு. அண்ணன்.
திரு.தா.மோ. #அன்பரசன் MLA., அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மழைநீர் தேங்கி உள்ள பகுதியை பார்வையிட்டு உடனடியாக சரி செய்தபோது.
09/11/2021
09/11/2021 இன்று,
காஞ்சிபுரம் மாவட்டம்,
குன்றத்தூர் ஒன்றியம்,
தண்டலம், தரப்பாக்கம் ஊராட்சிகளில்
காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர்,
ஊரக தொழில்துறை அமைச்சர்
மாண்புமிகு. அண்ணன்.
திரு.தா.மோ. #அன்பரசன் MLA.,அவர்கள்
தொடர்மழை காரணமாக தேங்கியுள்ள மழைநீரை, கால்வாய் மூலம் அகற்றிடும் பணியை பார்வையிட்ட போது.
09/11/2021
09/11/2021 இன்று,
காஞ்சிபுரம் மாவட்டம்,
குன்றத்தூர் ஒன்றியம்,
கோவூர் ஊராட்சியில்
காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர்,
ஊரக தொழில்துறை அமைச்சர்
மாண்புமிகு. அண்ணன்.
திரு.தா.மோ. #அன்பரசன் MLA.,அவர்கள்
தொடர்மழை காரணமாக தேங்கியுள்ள மழைநீரை, கால்வாய் மூலம் அகற்றிடும் பணியை பார்வையிட்ட போது.
03/06/2021
03/06/2021
"முத்தமிழ் அறிஞரே "
உம்மை வணங்குகிறோம்....