தமிழ் வளர்ச்சித் துறை - Tamil Valarchi Thurai

தமிழ் வளர்ச்சித் துறை - Tamil Valarchi Thurai

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ் வளர்ச்சித் துறை - Tamil Valarchi Thurai, Government Official, தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ் வளர்ச்சி வளாகம். முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை –, Chennai.

Photos from தமிழ் வளர்ச்சித் துறை - Tamil Valarchi Thurai's post 20/07/2023

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம், அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடதை பார்வையிட்டார். உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, அரசுச் செயலாளர் மரு. இரா. செல்வராஜ் இ.ஆ.ப., மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் பொறுப்பாளர் முனைவர் ஆ.மணவழகன் உள்ளனர்.

29/06/2023

கோயம்புத்தூர் மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

29/06/2023

தேனி மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

Photos from தமிழ் வளர்ச்சித் துறை - Tamil Valarchi Thurai's post 29/06/2023

கரூர் மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

29/06/2023

அரியலூர் மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

29/06/2023

விருதுநகர் மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

Photos from தமிழ் வளர்ச்சித் துறை - Tamil Valarchi Thurai's post 29/06/2023

திண்டுக்கல் மாவட்டம் – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

Photos from தமிழ் வளர்ச்சித் துறை - Tamil Valarchi Thurai's post 29/06/2023

திண்டுக்கல் மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

29/06/2023

கலைஞர் நூற்றாண்டு விழா – தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் எல்.ஈ.டி திரையில் தினம் ஒரு திருக்குறள் இயக்குநர் தொடங்கி வைத்தார்.

Photos from தமிழ் வளர்ச்சித் துறை - Tamil Valarchi Thurai's post 29/06/2023

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அனைத்துத்துறை ஆய்வுக்கூட்டம் திருச்சியில் இன்று 9.45 மணிக்கு தொடங்கி நடைபெற்றுகொண்டிருக்கிறது.

Photos from தமிழ் வளர்ச்சித் துறை - Tamil Valarchi Thurai's post 29/06/2023

நாமக்கல் மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி இனிதே தொடங்கியது.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ் வளர்ச்சி வளாகம். முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை –
Chennai
600008