23/08/2026
31-ஆம் தென்மண்டல குழு முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வருகை புரிந்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஜி அவர்களை நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பை வழங்கிய அண்ணன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Nainar Nagenthran ProudMoment NationFirst JaiHind AmitShah