VIJAY

VIJAY

Share

மக்கள் சேவைக்காக உங்களில் ஒருவன். மக்களின் குரல். வாருங்கள் ஒன்றிணைந்து வெல்வோம். LAWYER/POLITICS /SOCIAL SERVICE / founder: @tlwf_tamilnadu

08/04/2026

14/03/2026

இதுதான் #நம்ம திராவிட மாடல்....
எங்கு பார்த்தாலும் #கற்பழிப்பு,கொலை இதுதான் நடக்கிறது.... #ஆட்சியும் மாறப்போவதில்லை
#தமிழ்நாடு மாறப்போவதில்லை.....

நீடிக்க வேண்டுமா.....?

துண்டிக்க வேண்டுமா......?

மக்களாகிய நீங்கள் தான் சிந்திக்க வேண்டும் உங்களில் #ஒருவன் VOICE OF VJ


Vijay Vije K M DEVAN Makkal Murasu Katchi /மக்கள் முரசு கட்சி

13/03/2026

#ஈரான்

12/03/2026

#திமுக சொத்துக்களை நொறுக்கிய #ஈரான்

12/03/2026

முதல் முறையாக கருணை கொலைக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம்.

08/03/2026

அன்பு, தைரியம் மற்றும் கருணையின் பிறப்பிடமான அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்! குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் தங்களை மெழுகாய் உருக்கி ஒளியேற்றும் வீரமங்கையரைப் போற்றும் இந்நாளில், அவர்களின் கனவுகள் நனவாகவும், தன்னம்பிக்கையுடன் என்றும் ஜொலிக்கவும் வாழ்த்தி மகிழ்கிறோம்.

அன்பின் வடிவமாய்,
அழகின் அடையாளமாய்,
உலக அமைதிக்கு,
உயிராய் விளங்கும்,
அனைத்து பெண்களுக்கும்,
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! 💐💐💐🙏📊🥰
Instagram
Instagram

07/03/2026

அதிகாரம் எப்போதும் #ஏழை பார்த்து தான் எதிர்க்கிறது.



VIJAY Vijay Vije

14/08/2025

தமிழ்நாடு மாடல் 🤝🤝அருமை

,

02/08/2025

25/07/2025

இருவருக்கும் தூக்கு தண்டனை தான் கொடுத்திருக்கனும் - டிக்டாக் அபிராமியை பார்த்து நீதிபதி சொன்னது என்ன?

* தனது குழந்தைகளை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளி அபிராமி, 2வது குற்றவாளி மீனாட்சி சுந்தரம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி உணவு இடைவேளைக்கு பின் தண்டனை குறித்த விவரங்களை வாசிப்பதாக கூறிச்சென்றார்

* ஆனால் அடுத்த 10வது நிமிடமே நீதிபதி செம்மல், நீதிமன்றத்துக்கு திரும்பினார், இப்படி ஒரு குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்காமல் எப்படி என்னால் சாப்பிட முடியும்?

* அதனால் தண்டனை விவரங்களை வாசித்த பின்னரே சாப்பிட இருப்பதாக கூறி தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்

* இந்த வழக்கில் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்

* இருந்தாலும் நான் வாழ்வது காந்தி தேசம், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்று தண்டனை வழங்க முடியாமல் சூழ்நிலை தடுக்கின்றது

* ஒரு தாயே தான் பெற்ற இரு குழந்தைகளை, தன்னுடைய காம இச்சைக்காக கொலை செய்திருப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது

* நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனை பெண்கள் தவமிருக்கிறார்கள்? அப்படி இருக்க இது மன்னிக்க இயலாத குற்றம்

* முதல் குற்றவாளியான அபிராமிக்கும், அவருக்கு இணையாக மீனாட்சி சுந்தரத்திற்கும் வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன்

கோரிக்கையும் நிராகரிப்பும்

* நான் ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன், எனது தாய் தந்தை இருவரும் 70 வயதை கடந்தவர்கள் அவர்களை பார்த்துக் கொள்ள இருப்பதால் கருணை காட்டவேண்டும் என மீனாட்சி சுந்தரம் கோரிக்கை

* நானும் எனது பெற்றோரை கவனித்துக் கொண்டு மீதி காலத்தை கழிக்க வேண்டும் அதனால் எனது தண்டனையை குறைக்க வேண்டும் என அபிராமியும் கோரிக்கை விடுத்த நிலையில்,

* இந்த பொறுப்புணர்வு காம இச்சைக்காக இரு குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும் இரக்கம் காட்ட இயலாது

- நீதிபதி செம்மல்

19/07/2025

#நேர்மையாக நடந்து கொண்ட #ஒரே குற்றத்துக்காக #திராவிட அரசால் பழிவாங்கப்படும் இந்த #காவல்துறை அதிகாரி.

#காவல்துறைக்கே இந்நிலைமை என்றால் #பொதுமக்களின் நிலைமை கொஞ்சம் #சிந்தித்துப் பாருங்கள்.

#அதிகாரம் இருந்தால் எல்லாம் #சாத்தியமே.💯✔️

#அந்த அதிகாரமே நம்மளால கிடைக்கிறது. என்று #உங்களுக்கு புரியவில்லை.
_______ ________ ________
பொதுமக்களின் நிலைமை(Public situation).
_____ _______ ________ ______

#ஓட்டு கேட்கும் போது வீட்டின் முன்னே.
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை.

#ஓட்டு முடிந்த பின் அவர்களின் செருப்பு பின்.

Murasu Katchi /மக்கள் முரசு கட்சி

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Chennai