12/12/2025
சண்முகபாண்டியன் - சரத்குமார் இணைந்து நடித்துள்ள “கொம்புசீவி” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பொன்ராம் இயக்கும் கொம்பு சீவி என்னும் புதிய படத்தில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிகிறார். மேலும் இப்படத்தில் காளி வெங்கட், கல்கி ராஜா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. மேலும் கொம்புசீவி திரைப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த நிலையில் கொம்பு சீவி திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
| | | | |
27/09/2025
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் அறிக்கை - 27.09.2025
13/12/2024
கேப்டன் ஆசியோடு #படைதலைவன் படம் விரைவில் திரையரங்கில் வர இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியோடு, இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்...
Here is the Trailer out now !
▶️ youtu.be/ZQ0KOnALHSg
An Isaignani Musical
A Directorial
🌟ing
VJ Combines Jaganathan Paramasivam
Sumeet Saigal Production
Padai Thalaivan Official Trailer | Shanmuga Pandiyan Vijayakanth | Ilaiyaraaja | U.Anbu
MRT Music Presents "Padai Thalaivan" New Tamil Movie Official Trailer. ...
24/08/2024
பத்மபூஷன் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின்
72வது பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைமைக் கழகத்தில் கழகப் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் 72 கழக நிர்வாகிகளுக்கு டாட்டூ போடப்பட்டது.
24/08/2024
பத்மபூஷன் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின்
72வது பிறந்த நாளையொட்டி வெளியிடுகிறேன்.
19/04/2024
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் - 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துக்களையும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து அறிக்கை - 19.04.2024
15/04/2024
With Captain News – I just got recognised as one of their top fans! 🎉