H. H. Swami Gnanananda Giri

H. H. Swami Gnanananda Giri

Share

Swami Gnanananda Giri, the sixth Peetathipathi of Jyothir Mutt, one of the four Amnaya Mutts established by Adhi Sankara. The Sage who breaks the aging process.

Sadguru Sri Gnanananda Giri Maharaj, a Himalayan Sage, Mahayogi and great Gnana Siddha lived to a phenomenally long and undetermined age. Not much is known about his early life. Many were curious to know the secret of his conquest of the aging process of the body. He would discourage their queries about his age, saying with a gentle smile "Ask me about the immortal Atman within and not about the p

24/12/2013

குருநாதன் திருவடியை நாடு - மனமே
குருநாதன் திருவடியை நாடு - ஞானானந்த
குருநாதன் திருவடியை நாடு

குறை தீர்த்து கிருபை செய்யும் அடிகள்
கிருபை கொண்டு கறையேற்றும் அடிகள்
நித்தம் நித்தம் நாடு நேமமுடன் நாடு
நற்கதிக்கு நாடு நிஷ்டையுடன் நாடு
(குருநாதன்)

மாயப்பிரபஞ்சமதில் மோகம் கொண்டலைந்திடாமல்
நிலையற்ற வாழ்க்கைதனை நித்ய மெனக் கொண்டிடாமல்
பாபியெனப் பேர் கொண்டு பணம் சேர்த்து வைத்திடாமல்
தேஹி என்று கெட்போர்க்கு தான தர்மம் பல செய்து
(குருநாதன்)

இன்னல் தரும் இல்லறத்தை இன்பமெனக் கொண்டிடாமல்
சொத்து சுகம் சுற்றம் எல்லாம் சதமென்று நினையாமல்
ஸாந்தமே உருக் கொண்ட சிவரத்னகிரி சீடன்
புவி எங்கும் புகழ்கொண்ட ப்ரம்மா விஷ்ணு சிவன்ரூபன்
(குருநாதன்)

அண்னன் தம்பி இருவரையும் ஆதி முதல் பூஜை செய்யும்
அவதனில் உள்ள வரை அல்லலின்றி வாழ்வதற்கு
தென்பெண்ணை நதிக்கரையில் தனித்திருந்து தவம் செய்யும்
தெய்வீக மணம் கமழும் திருக்கோவிலூரில் உறை
(குருநாதன்)

மாமரச் சோலைதனில் மோன நிலை கொண்டமர்ந்த
மோகனப் புன்னகையால் மனக்கவலை தீர்த்து வைக்கும்
பவரோக வைத்தியனென்று பாரில் எங்கும் புகழ்கொண்ட
ஞானவனம் வந்தவர்க்கு ஞானத்தை அள்ளி வீசும்
(குருநாதன்)

அடுத்தடுத்து காண்பவருக்கு அகந்தனிலே குடிகொள்ளும்
அகந்தை தன்னை விட்டவருக்கு அகக்கண்ணைத் திறந்து வைக்கும்
பேசாமல் பலபேசி பெரும் தத்துவம் உணர வைக்கும்
தேவா தேவா என்று சொல்லி தாபம் மூன்றும் போக்கடிக்கும்
(குருநாதன்)

செய்தொழிலும் வளர் பிறை போல் செழிப்புடனே தழைத்தோங்க
இல்லறத்தை நல்லறமாய் என்றென்றும் நடத்திடவே
மாறாத மன நோயை மருந்தின்றி மாற்றி வைக்கும்
தீராத நோய்களையும் திருநீறால் மாற்றி வைக்கும்
(குருநாதன்)

இமையமுதல் குமரிவரை இருள் போக்கி ஒளிகாட்டும்
எடுத்த ஜென்மம் ஈடேறி இறைவனடி எளிதில் பெற
இறுதியில் வீடெய்தி இன்ப நிலை என்றும் பெற
எங்கள் தெய்வமான ஞானானந்தகிரி ராஜன்
(குருநாதன்)

Bhagavad Gita - Tamil Recitation 26/01/2013

Bhagavad Gita - Tamil Recitation Avan Peyarai Solli Kadamaiyei Sei, Athen Vilaivugal Avanuke Arpanam Sei. Evan Ethai Seithalum Avan Arivan, Anthe Ennathin Taram Kandu Palan Taruvan. ~ H.H.Sw...

21/01/2013

21, 2013: Thai Kirtighai is Swami's Jayanti

Sri Sadguru Gnanananda Giri Swami was born in the month of Thai (Kirthighai nakshatram).
Guruji used to say, Swami will laugh divinely and ask to his devotees:

"Naan Poranthapo iruntha Maruthuvachi Sonnala Swami Innikutan Piranthen Endru? Sari Aagathum, ella naalum Swami naale, ella Natchatiramum Swami Natchathirame" Brammathuku ethu Pirapu?

May His blessings radiate within every heart...Radhe Krishna

07/01/2013

Inner Worlds, Outer Worlds (Full Version) There is one vibratory field that connects all things. It has been called Akasha, Logos, the primordial OM, the music of the spheres, the Higgs field, dark e...

07/01/2013

The Vedic Theories of the Universe Most people today have been led to believe that science can explain -- or soon will explain -- all natural phenomena -- including the origin of life and the ...

Deepavali by Swami Haridhos Giri 12/11/2012

Deepavali - The Awareness of the Inner Light

Deepavali by Swami Haridhos Giri Deepavali - the most significant spiritual meaning is "the awareness of the inner light". Central to Hindu philosophy is the assertion that there is somethin...

Ayurveda 21/12/2011

Any Disease Is Curable [ Inc. Cancer & AIDS ], Ageing Process Is Preventable, And Death Is Just An Option For Those Who Mastered The Knowledge Of Mind, Body, Senses And The Soul. Solutions Have Given Thousands Of Years Ago, Yet We Still Searching For The Cause

Ayurveda

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

http://www.gnanananda-niketan.org/, http://srignananandansmm.org/, http://www.chembur.com/gn

Address

Tapovanam, R. P. District
Chennai
P.O.605756VILLUPURAM,TAMILNADU,