IDream R Murthy

IDream R Murthy

Share

Ex-MLA - Royapuram Assembly constituency | DMK | Proprietor of iDream Cinemas | Belongs to the Dravidianstock

Photos from IDream R Murthy's post 25/05/2026

சென்னை வடக்கு மாவட்டம் இராயபுரம் கிழக்கு பகுதி 51வது முன்னாள் வட்ட செயலாளர் திரு. க. சேகரன் அவர்களின் திருவுருவ படத்திறப்பு விழாவில்,

கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர். எஸ். பாரதி அவர்களுடன் கலந்துகொண்டு,

அன்னாரின் திருவுருவ படத்தை திறந்து வைத்தோம்.

நிகழ்வில் மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


#திமுக

20/05/2026

திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசரின் 181 ஆவது பிறந்த நாளில் அன்னாரது புகழைப் போற்று வணங்குவோம்...

Photos from IDream R Murthy's post 18/05/2026

திரைத்துறையின் முன்னேற்றத்திற்காகவும்,

சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் எப்போதும் துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்தவரும்,

திரை பணியோடு கல்விப் பணியாற்றி, தமிழ் திரைப்படங்களுக்கு தமிழிலேயே தலைப்பு வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவரும்,

எங்கள் குடும்ப நண்பருமான,

திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்களின் மறைவிற்கு,

நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தேன்.

18/05/2026

திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.கே.ராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

15/05/2026

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இராயபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர்.அ.சுபேர்கான் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் 44,492 வாக்குகள் அளித்த இராயபுரம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது.

12/05/2026

கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Udhayanidhi Stalin

10/05/2026

ஆயிரம் உறவுகள் மண்ணில் உண்டு, அன்னையின் அன்பிற்கு இணையேது இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

Photos from IDream R Murthy's post 02/05/2026

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 52 (அ) வட்டத்தில்,

மே1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கழக தொழில் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் வழங்கினேன்.

நிகழ்வில் மேற்கு பகுதி செயலாளர் திரு. வ.பெ.சுரேஷ், வட்ட செயலாளர் திரு. கொரியர் முருகன் மற்றும் திரு. ரோமி, திரு. யுவராஜ், உள்ளிட்டோருடன் மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


#திமுக

01/05/2026

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 52 வது (அ) வட்டத்தில் மே1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கழக தொழில் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி மற்றும் பழங்கள் வழங்கி சிறப்பித்தபோது.

01/05/2026

அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

IDream
Chennai
600013