04/06/2026
மேடையில மட்டும் நல்லா வாய்ல வருது...
செய்தியாளர்களை சந்திக்க மட்டும் வாய் வர மாட்டேங்குதே...
What bro… When press meet bro Actor Vijay ??
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
AIADMK Official News Updates
04/06/2026
மேடையில மட்டும் நல்லா வாய்ல வருது...
செய்தியாளர்களை சந்திக்க மட்டும் வாய் வர மாட்டேங்குதே...
What bro… When press meet bro Actor Vijay ??
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தூயசக்தின்னா என்ன?
ஓட்டுக்கு 2000 கொடுப்பதா?
என்ன ப்ரோ ?
இப்படி மாட்டிக்கிட்டீங்களே ப்ரோ Actor Vijay !!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
நல்லா இருப்போம், நல்லா இருப்போம், நல்ல்ல்லா இருப்போம் ன்னு சொன்னீங்களே Actor Vijay ….
உங்க ஆட்சில தமிழகப் பெண்கள் பாதுகாப்பாக இல்லையே..??!!
உங்க பணியை செய்ங்க னு சொன்னா வேற பழி போடுறாங்க ன்னு புலம்புவீங்க..!!
ரீல் உலகத்தில் இருந்து வெளியே வந்து ரியல் Action-ல் எப்போ தான் இறங்குவீங்க?
#பொய்க்கால்_குதிரை_அரசு
பொதுநலப் பதிவு:
கணவரால் வீட்டிற்குள் அனுமதி மறுக்கப்பட்டால், அது Domestic Violence-ஆக கருதப்படும். மனைவியின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் வழிவகை செய்கிறது.
Learn about Wife’s resident rights!
Video Credits: திரு. சத்ய குமார் அவர்கள்🙏
04/06/2026
தூரசக்தி, கோரசக்தி, பாரசக்தி, ஓரசக்தி, தூர்த்த சக்தி என்று Length-ஆக டயலாக் பேசிய ஆச்சரியக்குறிகளின் தலைவர், அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் தயவை நாடி ஆட்சி நடத்துவது என்ன மாதிரியான சக்தி?
#ஒட்டு_போட்ட_சக்தி -யா ப்ரோ Actor Vijay ?
03/06/2026
பெண் குழந்தைகளுக்கு எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமை - வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு
- கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் R.B. உதயகுமார் அவர்கள்
கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், பணமோசடி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என ஒட்டுமொத்த குற்றவாளிகளின் கூடாரமாக உருமாறி நிற்கிறது தமிழக வெற்றிக் கழகம். இது ஒரு அரசியல் கட்சியா அல்லது குற்றவாளிகளின் புகலிடமா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை சந்திக்க முதலமைச்சர் சார்பில் நேரம் கேட்கப்படவில்லை.
அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சொல்வது உண்மைக்கு மாறான தகவல்.
- கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள்
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்
தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று
தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
03/06/2026
சென்னை கோயம்பேடு பகுதியில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது உடன் இருந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
“டாஸ்மாக் மூடிவிட்டேன்” என ஒரு பச்சைப் பொய்யை திருச்சியில் கத்திய இன்றைய முதலமைச்சர், இந்த மன்னிக்க முடியாத கொடூரத்திற்கு என்ன பதில் வைத்துள்ளார்?
21 வயது நிரம்பாதவருக்கு எப்படி மதுபான பாரில் அனுமதி வழங்கப்பட்டது? பெண்கள் மீது கார் ஏற்றி கொலை செய்யும் அளவிற்கு சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை எப்போது தான் இன்றைய முதல்வர் சீர் செய்வார் என எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?
#பொய்க்கால்_குதிரை_அரசு