தமிழ்மகள் TAMIL MAGAL

தமிழ்மகள் TAMIL MAGAL

Share

பாரதி கண்ட புதுமைப்பெண்,
தமிழ்த்தாயின் தவப்புதல்வி இந்த “தமிழ்மகள்”
@ █║▌│█│║▌║││█║▌║▌║

18/04/2024

Location: EVP FILM CITY
Date: 27/04/2024

03/08/2023

தீரன் சின்னமலை சாதித்த விடயத்தில் சாதி-மத வேறுபாடுகளைக் கடந்த ஆங்கிலேய எதிர்ப்புக் கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டது மிக முக்கியமானது. திப்பு சுல்தானுக்காக போர்க்களத்தில் தீரன் சின்னமலை வெள்ளையரை எதிர்கொண்டதென்பது பதவிக்கான போராட்டமல்ல. சகோதரத்துவமும், ஆதிக்க எதிர்ப்பும் திப்பு சுல்தானையும், தீரன் சின்னமலையையும் ஒன்றிணைத்தது. இந்து-முஸ்லீம் எனும் வேற்றுமைக்கு தீரன் சின்னமலையோ, திப்புவோ இடமளிக்கவில்லை. அருந்ததியர் சமூகத்தின் பொல்லானுடன், தீரன் சின்னமலையும் சாதி கடந்து கைகோர்த்ததற்கு இந்த அரசியலே காரணமானது. மருதுபாண்டியரும், விருப்பாச்சி கோபால்நாயக்கரும், புத்தேமுகம்மதுவும் கைகோர்த்த 225 ஆண்டுக்கு முற்பட்ட வரலாறு, இன்றைக்கு நமக்கு அத்தியாவசிய அரசியல் பாடத்தை கொடுக்கிறது.

தீரன் சின்னமலையை சாதிய அடையாளமாக்கி, ஆதிக்க அரசியல் செய்ய முயலும் சாதிவெறியர்களை பாஜக அரவணைக்கிறது. திப்பு-தீரன் தோழமையை மறைத்து வரலாறை இந்துத்துவ அரசியலுக்கு சாதகமாக மாற்றுவதை அம்பலப்படுத்தி வீழ்த்தும் பொறுப்பு நமக்குண்டு. சாதி கடந்து போரிட்ட தீரனை சாதிய அடையாளமாக்கினால், தீரனை அன்னியருக்குக் காட்டிக்கொடுத்த, அவரது சமூகத்தைச் சார்ந்த நல்லப்பனை எதற்கு அடையாளமாக்குவது? நல்லப்பனை சங்கிகளின் அரசியலுக்கு அடையாளமாக வைக்கலாம்.

கொங்கு மண்டலத்தை 'சங்கி' மண்டலமாக்கி விடலாம் என திட்டம்போடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தி சதித்திட்டத்தை எதிர்கொள்ள மே17 இயக்கம் 'திப்புவின் தோழன் தீரன் சின்னமலை'க்கு வீரவணக்கக் கூட்டத்தை ஈரோட்டில் ஆகஸ்டு-6ம் தேதி நடத்துகிறது. இப்பொதுக்கூட்டம் அரசியல் லாபத்திற்கு நடத்தப்படும் கூட்டமல்ல. தமிழின அரசியல் வெல்வதற்காக நடத்தப்படும் கூட்டம். இந்த சந்திப்பு நம் வலிமையை காட்டுவதற்காக அல்ல, நம் அரசியலை வலிமைப்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒன்றுகூடல். சாதி-மதம் கடந்த வீரர்கள் கூட்டத்தை உருவாக்கிய தீரன் சின்னமலையை தமிழர் ஒற்றுமைக்கான வரலாற்று சின்னமாக்குவோம். குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறோம்.

21/05/2023
28/10/2020

கடந்த இரண்டு ஆண்டுகளில் .......!

❌வைரமுத்துவின் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

❌நடிகர் விஜய் படம் இந்துக்களை புண்படுத்திய தால் பிஜேபி போராட்டம்!

❌நெல்லை கண்ணன் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

❌சுகி சிவம் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

❌நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

❌நடிகர் விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

❌நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

❌கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்?

❌திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தும் போராட்டம்!

❌எம்ஜிஆர் சிலைக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை!

❌பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!

❌பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!

❌அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டி பதட்டம்!

❌ திருமாவளவன் பெண்களை தவறாக பேசியதாக வதந்தி.

இது போல,கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் ஒரு முறை யாராவது, எங்காவது, எதையாவது பேச அதை வைத்து பிஜேபி போராட்டம், ஆர்ப்பா ட்டம் என்று 7 கோடி தமிழ் மக்களையும் திசை திருப்பி வருகிறது.

இவர்கள் இப்படி திசை திருப்பி வருவதால்
#மத்திய_அரசு_மாநில_அரசால் பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள் முக்கியத் துவம் இல்லாமல் நீர்த்துப் போகின்றன.

✅நீட் தேர்வு
✅ரஃபேல் ஊழல்
✅இந்தி திணிப்பு
✅விலைவாசி உயர்வு
✅கீழடி ஆய்வு முடக்கம்
✅வேலை வாய்ப்பின்மை
✅காவல் துறை அராஜகம்
✅புதிய மீன்பிடி கொள்கை
✅OBC இட ஒதுக்கீடு பறிப்பு
✅பணமதிப்பிழப்பு தோல்வி
✅GST வரி மற்றும் வரிஉயர்வு
✅தூத்துக்குடி படுகொலைகள்
✅பெட்ரோல் டீசல் விலை உயர்வு
✅கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
✅5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு
✅எட்டு வழிச்சாலைக்கு புதிய வடிவம்
✅காவிரி மேலாண்மை உரிமை பறிப்பு
✅2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
✅தமிழக பணியில் வட இந்தியர் நியமனம்
✅புதிய கல்வி கொள்கை என்று குலக்கல்வி
✅டெல்டா பகுதி கார்ப்பரேட்டுகளுக்கு தானம்
✅அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு.

என அனைத்து மக்கள் பிரச்சினைகளையும்
பிஜேபி திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது.

தமிழக மக்கள் குழம்பி விடாமல், சுயமாக தெளிவாகச் சிந்தித்து தங்கள் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

தினமும் நம்மை திசை திருப்பும் பிஜேபியை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

Credits : Social Media

01/01/2020

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

20/06/2019

அட்டை படத்தை பார்த்து
அறிக்கை வாசிக்க வேண்டாம்..
பக்கம் சில புரட்டிவிட்டு
விமர்சனம் எழுத வேண்டாம்..
நீங்கள் அறியா பக்கங்கள்
என்னுள் அநேகம்..
கல்லெறியாமல்
கடந்து செல்லுங்கள்..

கல்லறைகளெல்லாம்
கற்களால் ஆனவையே..!!

28/11/2017

புலிகள் தமிழர்களின் காவல் தெய்வங்கள் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

28/11/2017

தமிழீழ ராணுவம் ❤❤❤
தமிழர்களின் ராணுவம்

26/11/2017

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


EVP Santhosha Nagar, Chennai-Bangalore National Highway, Chembarambakkam,
Chennai
602103