07/04/2026
நேற்று நடைபெற்ற NDA மற்றும் Bharatiya Janata Party (BJP) 47வது நிறுவல் நாளை முன்னிட்டு, நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர், மத்திய அமைச்சர் திரு. Piyush Goyal அவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து கொண்டாடிய சிறப்பான தருணம்.
Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:
(BJP Foundation Day, NDA Tamil Nadu, Piyush Goyal Visit, BJP 47 Years, BJP Tamil Nadu, NDA Alliance, Good Governance, Development, Political Event, Karyakartas Unity)
15/03/2026
நேற்றைய தினம் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணலி மண்டலத்தில் வடசென்னை கிழக்கு மாவட்ட பட்டியலணி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் திரு. பிரபுதாஸ் அவர்களும் மற்றும் ஏனைய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம்.
Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:
(BJP Meeting, Manali Zone, Thiruvottiyur Constituency, North Chennai East District, BJP SC Wing, Party Meeting, Political Gathering, Leadership Meeting, BJP Tamil Nadu, Party Workers, Grassroots Politics, Organizational Meeting, Social Justice, Community Leadership, Political Development.)
14/03/2026
வளர்ந்த நாடுகளில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், பிரதமர் திரு. அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் விலை நிலையாக உள்ளது..
Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:
(Petrol Price Stability India, Global Fuel Price Rise, Prime Minister Narendra Modi, Government Intervention, Energy Price Management, Economic Stability, Fuel Price Control, Responsible Governance, Consumer Relief)
13/03/2026
எல்பிஜி (LPG) விநியோகம் குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்பி தேசத்திற்கு சிலர் நஷ்டத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் - பாரத பிரதமர் திரு. அவர்கள்..!
Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:
(LPG Distribution Rumours, Misinformation on LPG Supply, Prime Minister Narendra Modi, Energy Security India, Public Awareness, Welfare Scheme Protection, Clean Cooking Fuel Access, Responsible Communication, Governance Transparency)
11/03/2026
வீடுகளுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்த மத்திய பாஜக அரசு!
Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:
(LPG Access for Every Home, Clean Cooking Fuel, Household Energy Security, Prime Minister Narendra Modi, Welfare Governance, Rural Development, Women Empowerment, Social Welfare Scheme, Energy Accessibility, New India Progress)