தமிழக வெற்றி கழகம் துறைமுக பகுதி Tvk
திரு விஜய் அவர்கள் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொள்கை & செயல்பாடுகளை மக்களிடம் உரைப்போம்
23/06/2025
**பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும்**
*தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய்*
*கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த்*
அவர்களின் ஆணைக்கிணங்க
*கழக தலைவர் தளபதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு*
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதி நிர்வாகி அண்ணன் T.ராஜேஷ் அவர்களின் தலைமையில்*
மத்திய சென்னை
துறைமுகம் தொகுதி
59வது வட்டம்
மத்திய கிழக்கு சென்னை மாவட்ட மகளிர் அணி M.சங்கீதா அவர்கள் தலைமையில் பொது மக்கள் 301 நபர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள்
வட்ட நிர்வாகிகள்
அணி நிர்வாகிகள்
மகளிர் அணி நிர்வாகிகள்
மற்றும் தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் அனைவரும் கலந்து கொண்டனர்
*இவன் : T.ராஜேஷ்
துறைமுகம் மத்திய சென்னை மாவட்டம்*
22/08/2024
21/08/2024
# உழைத்திடு உயர்ந்திடு உதவிடு #
*தமிழக வெற்றிக் கழகம்*```
*தலைவர் தளபதி விஜய்* அவர்களின் வாழ்த்துக்களுடன்
#அகில_இந்திய #பொதுச்_செயலாளர் அண்ணன் *புஸ்ஸி N. ஆனந்த்*
அவர்களின்
வழிகாட்டுதலின்படி
# தமிழ்நாட்டில் முதல் முறையாக தளபதி விலையில்லா விருந்தகம் இரண்டு ஆண்டுகள் செயல்பட்டு முடிந்து நிலையில் தளபதி விலையில்லா விருந்தகம்
# வடசென்னை கிழக்கு மாவட்டம் தலைமையில். மாவட்ட தலைவர் *G. *சுறா வேலு** , மாவட்ட செயலாளர் *T. *ராஜேஷ்** ** தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்
#நமது_தளபதி_விஜய்_அண்ணன்
#விலையில்லா விருந்தகத்தில் ****345**** நாள் இன்று(21/08/2024 )
மகளிர் அணி துறைமுகம் பகுதி 59 வது வட்ட தலைவி. ம்.சங்கீதா
சார்பில்
அவர்களால்
இன்று ஏழைஎளிய,ஆதரவற்ற
மக்களுக்கு,காலை உணவு
இனிதேவழங்கபட்டது,
# ***எல்லா_புகழும்*** # ***தளபதிக்கே****
18/08/2024
கழக தலைவர் அவர்கள் நல்லாசியுடன் ஜூலை 18ல் பிறந்தநாள் காணும் தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளர் N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு15.ஜூலை 2024 அன்று துறைமுகம் மேற்கு பகுதி 59 வது வட்டம் மகாலிங்க சார்பில் கழகத்தின் பெயர் பலகை திறப்பு,நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் வருகை தந்தது கழகத்தின் பெயர் பலகை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி விழாவை சிறப்பித்தார் இவருடன் சுறா G .வேலு வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர், தளபதி T.ராஜேஷ் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், M.C.உதயகுமார் துறைமுகம் மேற்கு பகுதி தலைவர், RMD மணி துறைமுக மேற்குபகுதி செயலாளர், துறைமுக மேற்கு பகுதி நிர்வாகிகள் : I ஜெயக்குமார் S தர்மா SP தனுஷ் E சக்தி E.வேனு லோகு,சரண் E.ராஜா P. வினித் மற்றும் துறைமுக மேற்கு பகுதி 59வது பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் : ஜெயந்தி, தாட்சாணி,சீதா,காயத்ரி, வேளாங்கண்ணி தீபா,செல்வி,பவானி ஆனந்தி,சைனியா,மோகனா, பரிதா ஷாலினி, மகாலட்சுமி ராணி விக்டோரியா, பத்து,லஷ்மி,முனிமா நாசிரா, மகேஷ், ஆகியோர் கலந்தது கொண்டனர். இந்த விழா M.சங்கீதா அமைப்பு 59ஆவது வட்ட மகளிர் அணி தலைவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chennai
600002
