துறையூர் தொகுதி திமுக

துறையூர் தொகுதி திமுக

Share

திமுகவிற்காக தொகுதி மக்களுக்காக

03/06/2026

#கலைஞர்

02/06/2026

ரீல்ஸ் ஆட்சியை விட்டுட்டு ரியல் ஆட்சியை நடத்த களத்துக்கு வாங்க விஜய் சார்🤦🏽‍♂️🤦🏽‍♂️

24/05/2026
21/05/2026

மாண்புமிகு கழகத் தலைவர் எந்நாளும் நம் முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க

துறையூர் தொகுதியை சேர்ந்த அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும் நிர்வாகிகளுக்கும் வணக்கம்

உங்களுடைய குறைகள் எதுவாக இருந்தாலும் கள ஆய்வு குழுவிடம் தெரிவித்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்

துறையூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு கள ஆய்வு குழு கூட்டம்

நாள் : 22.05.2026 வெள்ளி கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

இடம்; துறையூர் சிவாலயா திருமண மண்டபம் துறையூர் மூன்று ஒன்றியங்களும் துறையூர் நகரமும் சிவாலய மண்டபத்தில் கலந்து கொள்ள வேண்டும்

மதியம் மூன்று மணி முதல் மாலை 6 மணி வரை ஒக்கரை கிருஷ்ணாபுரம் பாரதி மண்டபத்தில் உப்பிலியபுரத்துக்கு உட்பட்ட இரண்டு பேரூராட்சிகள் இரண்டு ஒன்றியங்களும் கலந்து கொள்ள வேண்டும்

தலைமைக் கழக கள ஆய்வு குழு ஒருங்கிணைப்பாளர்கள் வருகை தந்து அனைத்து கழக நிர்வாகிகளிடமும் மற்றும் தொண்டர்களிடமும் தனித்தனியாக கருத்துகள் கேட்க உள்ளார்கள்

எனவே துறையூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கிளை வார்டு கழக செயலாளர் பிரதிநிதிகள் மாவட்ட /ஒன்றிய/நகர/பேரூர் நிர்வாகிகளும் மற்றும் அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக அணி அமைப்பாளர்கள் மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.....

இப்படிக்கு
காடுவெட்டி ந.தியாகராஜன் MA EX.MLA
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்

22/04/2026

Sorry bro!!!

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Thuraiyur
Chennai