TVK ITWing Pallavaram Constituency

TVK ITWing Pallavaram Constituency

Share

Official IT Wing Handle of Pallavaram Constituency,
Chengalpattu North District.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

05/06/2026

🌍 உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள் 🌱

இயற்கையை காப்போம்...
எதிர்காலத்தை உருவாக்குவோம்...

மரம் நடுவோம் 🌳 | நீரை சேமிப்போம் 💧 | சுற்றுச்சூழலை பாதுகாப்போம் ♻️

முயற்சியுடன் பசுமையான, சுத்தமான பல்லாவரத்தை உருவாக்குவோம்!

அன்புடன்,
திருமதி. காமாட்சி ஜெயகிருஷ்ணன்
MLA, பல்லாவரம் தொகுதி

#உலகசுற்றுச்சூழல்தினம்

31/05/2026

Working towards a healthier society under the guidance of our leader! 🚩
This May 31st, let's take a stand against to***co. A strong state starts with healthy families. Let’s eradicate to***co and build a stronger tomorrow together. 💪

22/05/2026

🛠️ களத்தில் த.வெ.க | மக்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு! 🛠️

📍 இடம்: அனகாபுத்தூர் பேருந்து நிலையம்

🛑 பிரச்சனை:
அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் பலர் நிரந்தரமாக தஞ்சமடைந்து தங்கியிருந்ததால், பயணிகள் பேருந்து நிலையத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

✅ எடுக்கப்பட்ட நடவடிக்கை:
பேருந்து நிலையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினரின் உத்தரவின் பேரில், சங்கர் நகர் காவல் ஆய்வாளர் மூலம் அங்கிருந்தவர்கள் அவரவர் இல்லங்களுக்கும், ஆதரவற்றவர்கள் பாதுகாப்பான காப்பகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது பேருந்து நிலையம் முழுமையாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

🌟 சிறு மாற்றங்கள்... பெரும் முன்னேற்றங்கள்!
மக்கள் பணியில் உங்கள் வீட்டுப் பிள்ளைகள்...
என்றும் தளபதி வழியில் மக்களுக்காக 🚩

#தவெக #களத்தில்தவெக Pallavaram

20/05/2026

🛠️ களத்தில் த.வெ.க | மக்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு! 🛠️

📍 இடம்: ஈஸ்வரி நகர் மெயின் ரோடு
📌 வார்டு: 13-வது வார்டு

🛑 பிரச்சனை:
பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, தெரு முழுவதும் கழிவுநீர் வழிந்தோடியதால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட சிரமம்.

✅ எடுக்கப்பட்ட நடவடிக்கை:
பொதுமக்களின் தகவலின் அடிப்படையில், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துரித கதியில் பாதாள சாக்கடை அடைப்பு முழுமையாக சரிசெய்யப்பட்டது.

🤝 முன்னெடுத்தவர்:
B. விக்கி சார்லஸ், 13-வது வார்டு வட்ட செயலாளர்.

சிறு மாற்றங்கள்... பெரும் முன்னேற்றங்கள்!

மக்கள் பணியில் உங்கள் வீட்டுப் பிள்ளைகள்...
என்றும் தளபதி வழியில் மக்களுக்காக 🚩
#தவெக #களத்தில்தவெக ThalapathyVijay

20/05/2026

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு நம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி ஜெயகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துக்கள்!

Photos from TVK ITWing Pallavaram Constituency's post 20/05/2026

அர்ச்சனாபுரம் 23வது வார்டு MTC Mount Road தொழில் சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் திரு. மின்னல் V குமார் அவர்களை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்!

19/05/2026

ஆரவாரமான ஊர்வலங்களை விட, உங்கள் குறைகளைத் தீர்க்கும் நிரந்தரமான கட்டமைப்புதான் உண்மையான மக்கள் பணி என நம்புகிறோம்! ⚙️🤝

பல்லாவரம் தொகுதி மக்களின் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, விரைந்து தீர்வு காண... இதோ ஒரு புதிய துவக்கம்! உங்கள் பகுதி குறைகள், ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை இனி நீங்கள் எங்கிருந்தாலும் எளிதாகப் பதிவு செய்யலாம். உங்கள் குரல் நேரடியாக எங்களை வந்தடையும்!

📱 Google Form: படத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்யுங்கள் (Link in Bio)

📧 Email: [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

மக்களுடன் இணைந்து, மக்களுக்காக எப்போதும்! பல்லாவரத்தின் முன்னேற்றத்திற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். 🌟

True public service isn't about temporary photo-ops; it's about building permanent systems for the people. Launching the Digital Grievance Portal for Pallavaram Constituency today! Scan the QR code or email us your area's issues directly. Let's build a better Pallavaram together! 📥

Photos from TVK ITWing Pallavaram Constituency's post 17/05/2026

நமது மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஆகியோர் இன்று நமது தொகுதியில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் (CPI) தலைவர் திரு. சி. மகேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

14/05/2026

20K Hearts, One Vision. From digital milestones to a historic electoral victory—Thalapathy’s army in Pallavaram is ready! 🚩🔥

16/02/2026

Editor at His Peak 🔥✨
efx

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chennai