CPI-M Shollinganallur

CPI-M Shollinganallur

Share

It's Official Page of CPI(M) - Shollinganallur

15/06/2025

நேற்று சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் அண்ணாமலை நகரில் தோழர். கே. சாமுவேல் ராஜ் அவர்கள் தலைமையில் கிளர்ச்சி பிரச்சாரம் மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில குழு உறுப்பினர் தோழர் கே. வனஜகுமாரி. பகுதி செயலாளர். ப.ஜெயவேல் மாவட்ட குழு உறுப்பினர்கள் எம் ஆர் சுரேஷ்குமார் அழகு நம்பி வெல்கின். பகுதி குழு உறுப்பினர்கள். குணசேகரன், வடிவேலு, சங்கர், பாமீதா, சிவக்குமார், பரணிதரன், கிளை செயலாளர் வாலிபர் சங்க தோழர்கள், IT employees தோழர்கள் என பெருமளவில் தோழர்கள் பங்கேற்றனர்.

Photos from CPI-M Shollinganallur's post 10/04/2025

மத்திய மோடி அரசின் கேஸ் விலை உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி
நேற்று 10/04/2025 சோழிங்கநல்லூர் பகுதி குழுவின் சார்பில் மேடவாக்கம் மேம்பாலம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

CPI (m), Shollinganallur Area Committee, VPC Illam, Perugudi
Chennai
600097