06/11/2025
உங்கள் குரல் எங்கள் கரம்
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டு மக்களின் தொகுதி பிரச்சனங்களை இந்த ஸ்கேனரின் மூலம் தெரிவிக்கலாம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
சே.விஜய் 33வது வட்டம்
06/11/2025
உங்கள் குரல் எங்கள் கரம்
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டு மக்களின் தொகுதி பிரச்சனங்களை இந்த ஸ்கேனரின் மூலம் தெரிவிக்கலாம்
அவ்வளவுதான் முடிச்சு விட்டீங்க போங்க😂😂😂
தீபாவளி சிறப்பு திரைப்படம் - உங்கள் சன் டிவியில் காணத்தவறாதீர்கள்🙏😂🔥
30/09/2025
கரூர் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏
தமிழக வெற்றிக் கழகம்
திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம்
மாதவரம் மேற்கு பகுதி
33வது வட்டம்
27/09/2025
கட்டுக்கடங்காத கூட்டம்...
20/09/2025
பச்சைத் துண்டுடன் விஜய்
விவசாயிகளை அடையாளப்படுத்தும் வகையில் பச்சைத்துண்டு அணிந்த விஜய் திருவாரூர் என்றாலே தியாகராஜர் கோவில், ஆழித்தேர் தான் உடனே நினைவுக்கு வரும். திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம்