Equal Brain

Equal Brain

Share

360 Degree Approaches to all Competitive exams, Do you know, you (graduate) are eligible to write 139 job related exams every year?

Here are the following domains which recruit through competitive exam
Banking Domain: Probationary officers (PO), Specialist officers (SO), clerks;
Staff selection commission (SSC) - combined graduate level and higher secondary level;
Insurance domain: united India, LIC, combined Insurance exam;
Railways (RRB): 82 different exams thorough out the year. Are you ready for these exams? Then start pre

18/03/2019

If you need any clarifications REGARDING the online exam application fill up or any other clarification regarding the the railway exam notification CEN 01/2019. Please do let me know either by call or message

உங்களுக்கு இரயில்வே துறை வேலை வாய்ப்பு விளம்பர எண் 01/2019 சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இலவச ஆலோசனைக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
நன்றி... வாழ்துக்கள்

9176213141

17/03/2019
Welcome to NIN 08/02/2019

National Institute of Nutrition recruiting 07 candidates to fill their Consultant, PA job in Telangana. Aspirants are requested to go through the latest NIN job recruitment 2019 fully, Before applying to this job. National Institute of Nutrition (NIN) career is comes under the Government job. This is the best opportunity for the job hunters who are looking for the Career in NIN. National Institute of Nutrition organization planned to call the candidates by direct walk-in interview.

Welcome to NIN

03/01/2019

2019ம் ஆண்டுக்கான கம்பைண்ட் சிவில் சர்வீஸ் எக்ஸாம் (குரூப் 1)-ன் கீழ் 139 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

03/01/2019

The application process has begun for the 14033 vacancies of junior engineer (JE) announced by Railway Recruitment Boards (RRBs) . Candidates can apply for the vacancies online at the official website of RRB.

03/02/2018


Assistant loco pilot and Technicians notification released..
Total Vacancies -26502.

All the best..

30/01/2018

We are Hiring for Accounts executive for paint Manufacturing company.

Desired Candidate Profile :

Experience : 2 - 5 years in accounts field.

Qualification : B.Com, M.Com, MBA Finance
Work Location : Gummudipundi

JOB DESCRIPTION:

1.Vendor reconcilation

2. Revenew generation report

3. Pending collection report

3. Hands on experience in accounts payable & accounts receivable

4. Co ordinate with vendors, partners and locations

Desired candidate profile :

1.The candidate should have good knowledge on Excel like Vlook up, Hlookup, pivot table, count if, sum if etc., and a good communication.

2.Candidate with good communication.

3.Strong independent problem solving skills.

4. Male candidates only can apply

Interview Schedule:
Date: 31 Jan 2018
Timings :10:00-AM
Mail ID : [email protected]

Venue for meeting :
Shalimar Paints Limited, no 19, chinnapulliyur village, satyavedu road, Gummudipundi TK, Tiruvallur dt, 601201

You can also refer your friends for this requirement if their profile matches

b.com

28/01/2018

பொது அறிவு - புவியியல் - தமிழகத்தின் இயற்கை அமைப்பு
தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. நீலகிரி மலையில் அமைந்துள்ள ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. திருவள்ள+ர், காஞ்சிபுரம், கடலு}ர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கடலோரச் சமவெளி தொன்றுதொட்டு சோழ மண்டல சமவெளி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

1. தமிழகத்தில் இரப்பர் தோட்டங்கள் எந்த மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றன? - கன்னியாகுமரி

2. கற்பு+ர மற்றும் தைல மரங்களுக்கு பெயர் பெற்ற மாவட்டம் எது? - நீலகிரி

3. தமிழகத்தின் தென்பகுதியில் பாயும் ஆறுகள் - வைகை (மதுரை), வைப்பார் (விருது நகர்), தாமிரவருணி (திருநெல்வேலி), குண்டாறு (தூத்துக்குடி, இராமநாதபுரம்), சிற்றாறு (திருநெல்வேலி) மற்றும் கோதையாறு (கன்னியாகுமரி)

4. தமிழகத்தின் வடபகுதியில் பாயும் ஆறுகள் - ஆரணியாறு, கொற்றலையாறு, பாலாறு, செய்யாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, தென் பெண்ணையாறு.

5. கிழக்கு தொடர்ச்சி மலைகளில், உயர்ந்த மலை எது? - சேர்வராயன் மலை (1500 - 1600 மீட்டர்)

6. மேற்குத் தொடர்ச்சி மலைகளில், உயர்ந்த மலை எது?- ஆனைமலை (2700 மீட்டர்)

7. அயன மண்டலப் பசுமை மாறாக் காடுகளில் காணப்படும் முக்கிய மரங்கள் எவை? - எபோனி, தேக்கு, செம்மரம், கருங்காலி

8. பருவமழைக் காடுகள் என்று அழைக்கப்படுவது எது? - அயன மண்டல அகன்ற இலைக்காடுகள்

9. அயன மண்டல அகன்ற இலைக்காடுகளில் காணப்படும் முக்கிய மரங்கள் எவை? - சால், சந்தனம், தேக்கு, மூங்கில், படாக்

10. ஓதக் காடுகள் என்று அழைக்கப்படுவது எது? - சதுப்பு நிலக்காடுகள்

11. தமிழகத்தில் சதுப்பு நிலக்காடுகள் எங்கு காணப்படுகிறது? - பிச்சாவரம், கோடியக்கரை மற்றும் வேதாரண்யம்

12. தமிழகத்தில் எந்த மாவட்டம் அதிக சதவீத நிலப்பரப்பை, காட்டுப் பகுதியாகக் கொண்டுள்ளது? - நீலகிரி

13. தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப்பரப்பில் குறைந்தபட்சம் ................ சதவீத அளவு காடுகள் இருக்க வேண்டும். - 33

14. தமிழ் நாட்டின் காட்டுப் பகுதியின் விகிதாச்சாரம் ............... - 17 சதவீதம்

15. தமிழக மாவட்டங்களில் மூன்று பருவக் காலங்களிலும், மழையைப் பெறும் மாவட்டம் எது? - கன்னியாகுமரி

28/01/2018

1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? - குறிப்பறிதல்.

2. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள ஆதிமந்தி யாருடைய மகள் ? - கரிகாலன்

3. கிறித்துவின் அருள் வேட்டல் - என்ற நு}லின் ஆசிரியர; யார; ? - திரு.வி.க.

4. 'திருமகள்" இதழின் ஆசிரியர; யார; ? - கவியரசு கண்ணதாசன்

5. கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது ? - மதுரை.

6. தமிழ் நாவலுக்கு வித்திட்டவர; யார; ? - வேதநாயகம்பிள்ளை.

7. சிறுபாணாற்றுப்படை நு}லின் ஆசிரியர; யார; ? - நல்லு}ர; நத்தத்தனார;

8. ஞால் - என்னும் சொல்லின் பொருள் - தொங்குதல்

9. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர;க: (இளை - இழை) - மெலிதல் - நு}ல்

10. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது ? - மணிமேகலை

11. 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர; யார; ? - நாமக்கல் கவிஞர;

12. ஆய்வு நெறிமுறைகளை () தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் ? - வையாபுரி பிள்ளை

26/01/2018

.

1. தமிழ்மொழி மாநிலத்தின் ஆட்சிமொழியாக எப்போது கொண்டுவரப்பட்டது? - 1958, ஜனவரி 14

2. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தமிழகம் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது. - ஏழாவது

3. தமிழ்மொழியின் வளர்ச்சிக் காலத்தை எதைக் கொண்டு அறியலாம். - மூன்று சங்க காலங்கள்

4. தமிழ் மொழிக்கே உரித்தான சிறந்த இலக்கண நூல் எது? - தொல்காப்பியம்

5. சங்க இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நூல்கள் எவை? - எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு

6. கருத்துகளையும் சிந்தனைகளும் கொண்டு புகழ்பெற்ற உலக இலக்கியமாகத் திகழ்வது எது? - திருக்குறள்

7. செம்மொழி தரவரிசையில் தமிழ்மொழி எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது. - எட்டாவது

8. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பரப்பளவில் ............. ஆவது இடத்தை வகிக்கிறது. - 11

9. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாட்டின் பரப்பு ............. ஆகும். - 4%

10. பண்டைத் தமிழகத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் யாவர்? - சேரர், சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர்

11. பண்டைத் தமிழகத்தை ஆண்ட தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலம், வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டதால், அவை எவ்வாறு போற்றப்படுகிறது? - தமிழ் நாட்டின் பொற்காலம்

12. கிறித்துவ டச்சு பாதிரியார்களால் முதல் தமிழ் அச்சகம் எங்கு தொடங்கப்பட்டது? - தரங்கம்பாடி

13. இந்திய யூனியனின் தென் முனையாக கருதப்பட்ட இந்திரா முனை, ஆழிப்பேரலையின் காரணமாக எந்த ஆண்டு அழிந்தது. - 2004

14. மாநிலப் பறவை - மரகதப்புறா

15. மாநில விலங்கு - வரையாடு

16. மாநிலப்பூ- செங்காந்தள் மலர்

17. மாநில மரம் - பனை மரம்

18. முதல் தமிழ்ச் சங்கம் - மதுரை

19. இரண்டாம் தமிழ்ச் சங்கம் - கபாடபுரம்

20. மூன்றாம் தமிழ்ச் சங்கம் - மதுரை

26/01/2018

1. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நு}ல் எது ? - கார் நாற்பது.

2. குமரகுருபரர் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் எது ? - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

3. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது ? - ஐந்து

4. நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் யார் ? - நந்திவர்ம பல்லவன்

5. அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் யார் ? - கழுகுமலை முருகப் பெருமான்

6. மெய்மயக்கம் எத்தனை வகைப்படும் ? - 2 வகை.

7. பூதஞ்சேந்தனார் எழுதிய நு}லின் பெயர் என்ன ? - இனியவை நாற்பது.

8. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை

9. தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் யார; ? - அப்பர்

10. திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் யார; ? - மாணிக்கவாசகர்

11. கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் யார; ? - திருஞானசம்பந்தர்

12. வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்

25/01/2018

TNPSC CCSE4

முக்கிய தலைவர்கள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - தீபக் மிஸ்ரா

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி -திருமதி இந்திரா பானர்ஜி

அட்டார்னி ஜெனரல் -K.K. வேணுகோபால்

அட்வகேட் ஜெனரல் - விஜய நாராயன்

தரைப்படை தளபதி - பிபின் ராவத்

விமானப் படை தளபதி - Ps தனோ வா

கடற்படை தளபதி - சுனில் லம்பா

தலைமை தேர்தல் ஆணையர் - O.P.ராவத்

CAG ன் தலைவர் - ராஜீவ் மெகரிஷி

CVC - K.V.செளத்ரி

மத்திய தகவல் ஆணையர் - R. K.மாத்தூர்

மத்திய மனித உரிமைகள் ஆணைய தலைவர் - H. L தத்

CBI _ அலோக் வர்மா

RAW - அனில் தஸ்மா னா

அணு சக்தி துறை - சேகர் பாசு

21வது சட்ட ஆணையர் -Ps.செளகான்

DRDO- S. கிரிஸ்டோபர்

RBI -உர்ஜித் பட்டேல்

UNO_ அந்தோனியா குட்ரஸ்

UNESCO - ஆட்ரி அ சுலே

தேசிய பெண்கள் ஆணையம் - ரேகா சர்மா

தமிழ்நாடு பெண்கள் ஆணையம் -விசாலாட்சி நெடுஞ்செழியன்

தேசிய குழந்தைகள் ஆணையம் - நரைன்கா கர்

மாநில தகவல் ஆணையர் - ஷீலா பிரியா ஐ.ஏ.எஸ்

மாநில தேர்தல் ஆணையர் - பெரோசா கான்

மாநில தேர்தல் அதிகாரி - ராஜேஸ்லகானி

மத்திய நிதி ஆணையம் (15) N.K.சிங்

IB - ராஜீவ் ஜெயின்

SEBI - அஜய்தியாகி

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Chennai
600004