Veera Thirunavukkarasu BJP

Veera Thirunavukkarasu BJP

Share

BJP - Karyakartha,
State President - OBC Morcha
Tamilnadu BJP

20/02/2026

M. K. Stalin பரப்பும் அவதூறு...



- Veera Thirunavukkarasu BJP
State President
TNBJP - OBC

Photos from Veera Thirunavukkarasu BJP's post 20/02/2026

எங்கள் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற
தெருமுனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்!

BJP Tamilnadu Nainar Nagenthran

20/02/2026


BJP Tamilnadu

18/02/2026

விடுதலைப் போராட்ட வீரர்
சிந்தனைச் சிற்பி, புரட்சிப் புலி
ஐயா சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாளான இன்று
சென்னை - ராயபுரத்தில் உள்ள
அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செய்தோம்.

BJP Tamilnadu Nainar Nagenthran

13/08/2025

பாஜக தென் சென்னை முன்னாள் மாவட்ட தலைவர்
அன்பு அண்ணன் திரு. Kalidass அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பல்லாண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்காக உழைத்துவரும் அவர் நல்ல ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்!

12/08/2025

வரும் ஆகத்து 14ஆம் தேதி அன்று சேலம், மாலை 4.30 மணி அளவில்..
"தேசப் பிரிவினையின் சோக வரலாறு" குறித்து கருத்தரங்கில் உரையாற்றவிருக்கிறேன்.
இடம் : சுமங்கலி திருமண மண்டபம், மேச்சேரி.
சேலம் மேற்கு மாவட்டம்.

15ஆம் தேதி - சென்னையில் ..

12/08/2025

குரு என்பவர் வாழ்ந்துகாட்டுபவர்;
குரு என்பவர் வழிகாட்டுபவர்;
குரு என்பவர் தட்டிக்கொடுப்பவர்;
குரு என்பவர் தட்டி வைப்பவர்.
குருவின் ஆசிகள் இருந்தால்
எல்லாம் நல்லபடியாக நடக்கும்...!
Kesava Vinayakan 🙏

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Kamalalayam
Chennai
600001