Citizen IAS Academy India

Citizen IAS Academy India

Share

This page is for education

20/09/2019
20/09/2019

போட்டித்தேர்வுக்கான இலவச வகுப்பில் கலந்துகொள்ள நுழைவு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது

• தேர்வில் கலந்து கொள்ள கடைசி தேதி : செப்டம்பர் 22, 2019.

பின்வரும் தேர்வுகளில் ஒன்று / இரண்டு வகுப்பில் கலந்து கொள்ள :

1. UPSC - CIVIL SERVICE EXAM (IAS / IPS / IFS / IRS)
2. TNPSC - GROUP I / II / II-A / CCSE - IV
3. BANKING - SBI, IBPS (PO, CLERK, SO)
4. RAILWAYS – NTPC / GROUP D
5. SSC – CGL / CHSL/ MTS
6. TNUSRB – SI / POLICE CONSATBLE
7. TNFUSRC Watcher

• CITIZEN IAS ACADEMY, Chennai. மேலும் தொடர்புக்கு : 9003242100 / 7094013010 / 9003242100 (WhatsApp Number).

• புதிய வகுப்புகள் செப்டம்பர் 23, 2019 (REGULAR) & செப்டம்பர் 28, 2019 (WEEKEND) தொடங்குகிறது. தினசரி மற்றும் வார இறுதி வகுப்புகள் எடுக்கப்படுகிறது

• வகுப்பில் கலந்து கொள்ள, அனைவரும் 100% கட்டண சலுகை பெறலாம்.

• அனைத்து தேர்வுக்கும் அந்த அந்த தேர்வு பாடத்திட்டத்தை (SYLLABUS) அடிப்படையாகக் கொண்ட தனித் தனி வினாத்தாள்.

• Get up to 100% SCHOLARSHIP*, கல்லூரி நிறைவுபெற்ற மற்றும் தற்போது கல்லூரி படிக்கும் மாணவர்களும் சேரலாம்.

• அதிக கட்டணம் செலுத்த முடியாமல், தவிக்கும் மாணவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.

• ஆண்கள், பெண்கள் தனித்தனியே தங்குவதற்கு விடுதி வசதி அகாடமி அருகில் உள்ளன.

• ஒவ்வொரு மாணவ, மாணவியர் மீதும் தனி கவனம் செலுத்தப்படும்.

• எளிய முறையில் படிக்கவும், எளிய முறையில் தேர்வு எழுதவும் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

• இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் பயன் பெறட்டும்.

• முகவரி: No : C-1 Basement, PARSN COMPLEX, No: 1/1/, Kodambakkam High Road, Nungambakkam, Chennai - 600006.

20/09/2019

Entrance exam is going on to attend the free class for the competitive exams

• Last Date to attend the Exam : September 22, 2019.

To attend the class of one / two following Exams :

1. UPSC - CIVIL SERVICE EXAM (IAS / IPS / IFS / IRS)
2. TNPSC - GROUP I / II / II-A / CCSE - IV
3. BANKING - SBI, IBPS (PO, CLERK, SO)
4. RAILWAYS – NTPC / GROUP D
5. SSC – CGL / CHSL/ MTS
6. TNUSRB – SI / POLICE CONSATBLE
7. TNFUSRC Watcher

• For details, CITIZEN IAS ACADEMY , Contact : 9003242100 / 7094013010 / 9003242100 (WhatsApp Number).

• New batch of classes starts @ September 23, 2019 (REGULAR) & @ September 28, 2019 (WEEKEND). Regular and Weekend classes are taken

• To attend the class, everyone can get 100 % FEES FREE.

• Separate Question Paper for All EXAMS based on EXAM SYLLABUS.

• Get up to 100% SCHOLARSHIP*, ANY DEGREE completed and COLLEGE studying (Currently) students can write & join

• Students who are not able to pay higher fees, can use this concession.

• Hostel facilities available separately for Boys & Girls.

• Special attention will be given to students individually.

• Let share this message to your friends.

• Address : No : C-1 Basement, PARSN COMPLEX, No: 1/1/, Kodambakkam High Road, Nungambakkam, Chennai - 600006.

02/06/2019

Those who need JUNE 02 2019 "UPSC - CIVIL SERVICE (IAS) PRELIMS 2019 EXAM QUESTION PAPER with ANSWER KEY" & EXPECTED CUT-OFF to your MAIL-ID or in your WhatsApp, Kindly enter your mail-id here or Whatsapp me to “9003242100”. I will send every1.

28/05/2019

Tomorrow {MAY 29 2019 (WEDNESDAY)} - “UPSC - CIVIL SERVICES EXAM 2019 (IAS, IPS) - PRELIMS FREE MOCK TEST”. No FEES for Writing TEST. Any 1 can attend.

• TIMINGS : (Original Exam Timing)
 PAPER I GENERAL STUDIES : 9.30 A.M – 11.30 A.M
 PAPER II C-SAT : 2 P.M - 4 P.M
 After completed the exam, you can know your marks very shortly.

• Those who going to write "CIVIL SERVICE - PRELIMINARY EXAM 2019 (EXAM DATE : JUNE 09 2019), try to attend this mock test.

• Contact : 7094013010 / 9176399550 / 9003242100 (WhatsApp Number) / & Register your NAME.

• Exam Venue : CITIZEN IAS ACADEMY No : C-1 Basement, PARSN COMPLEX, No: 1/1, Kodambakkam High Road, Nungambakkam, Chennai - 600006

28/05/2019

🥃🍹🍾பூரண மதுவிலக்கு
பூரண மதுவிலக்கை நடைமுறைபடுத்தியுள்ள மாநிலங்கள் :
(with shortcut idea)

1) குஜராத்
2) நாகலாந்த் மற்றும்
3) மணிப்பூர்
4) பீகார்

🐋SHORTCUT:
மது குடிப்பவர்களின் "குணம்" நல்ல முறையில் இருக்காது.

CODEWORD: குணம்

கு - கு ஜராத்
ண - நா கலாந்த்
ம் - ம ணிப்பூர்

_( / / D SERVICE (For joining Government Exams WhatsApp group message to "9003242100")
________

28/05/2019

🇮🇳FORMATION OF STATES (SHORTCUT IDEA)

1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 15 வது மாநிலமாக குஜராத் உருவானது,

கடைசியாக 29வது மாநிலமாக தெலுங்கானா உருவானது.

(SHORTCUT IDEA💐)

15) GUJARAT
16) NAGALAND
17) HARYANA
18) HIMACHAL PRADESH
19) MANIPUR
20) TRIPURA
21) MEGALAYA
22) SIKKIM
23) MIZORAM
24) ARUNACHALA PRADESH
25) GOA
26) CHATTISGARH
27) UTTARKHAND
28) JHARKHAND
29) TELANGANA

🍬SHORTCUT IDEA :

"GUNA, HARISH WENT HIMADRI TO MEET SIMI AND ARUN" (FROM 15 TO 24)

GU - GU JARAT (15)
NA - NA GALAND(16)
HAR - HAR YANA(17)

HI - HI MACHAL PRADESH(18)
MA - MA NIPUR(19)
DRI - TRI PURA (20)

MEET - ME GALAYA(21)
SI - SI KKIM(22)
MI - MI ZORAM(23)
ARUN - ARUN ACHALA PRADESH(24)

_( / / D SERVICE (For joining Government Exams WhatsApp group message to "9003242100")
_______

21/05/2019

2017 OLD EDITION BOOKS, பழைய பதிப்பு புத்தகங்கள் (2017 பதிப்பு ) ( 1st - 12th STANDARD ALL SUBJECTS) மற்றும் 2018 புதிய பதிப்பு 1, 6, 9, 11 வது தமிழ்நாடு பள்ளி புத்தகங்கள் வேண்டுமென்றால் [ORIGINAL SCHOOL BOOKS (NO XEROX COPY), ENGLISH & TAMIL MEDIUM] , தொடர்புக்கு : 7094013010 / 9176399550 / 9003242100 (WhatsApp Number) / 9488728910

2018 NEW EDITION TAMILNADU ORIGINAL SCHOOL BOOKS (NO XEROX COPY) : 6th, 9th, 11th Standard BOOKS Need, Now You can get it from your HOME / COMPANY itself. Contact : 7094013010 / 9176399550 / 9003242100 (WhatsApp Number) / 9488728910 & Register your NAME, ADDRESS.

You can receive the books within 3 days after registration to your HOME / COMPANY
ADDRESS through Courier or directly @ Address : CITIZEN BOOK SHOP - No : C-1 Basement, PARSN COMPLEX, No: 1/1, Kodambakkam High Road, Nungambakkam, Chennai - 600006.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chennai
600006