23/01/2026
Welcome modi ji
தமிழகத்தில் தாமரை வெல்லும் வரலாறு அதனை சொல்லும்��
23/01/2026
Welcome modi ji
21/11/2025
21/11/2025 இன்று மத்திய சென்னை மேற்கு மாவட்ட ஓபிசி அணி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓபிசி அணி மாநில துணை தலைவர் திரு.கிருஷ்ணசாய் அவர்களுக்கும் தலைமை வகித்த மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திருமதி.லதாசண்முகம் அவர்களுக்கும் முன்னிலை வகித்த மூத்த நிர்வாகி முன்னாள் மாவட்ட தலைவர் திரு.தனசேகர் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஓபிசி அணி மாவட்ட தலைவர் திரு .V.M.பலவேசப்பாண்டியன் அவர்களுக்கும் நிகழ்ச்சி கலந்து கொண்ட அணைத்து நிர்வாகிகளுக்கும் ஓபிசி அணி மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
20/11/2025
பாஜக மாநில தலைவர் ஓபிசி அணி மாநில தலைவர் டாக்டர்.வீர திருநாவுக்கரசர் அவர்களின் அறிவுறுத்தலின் படி 21/11/2025 அன்று மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்திற்கு வருகை தரும் மாநில துணை தலைவர் E.கிருஷ்ணசாய் அவர்களையும் எங்கள் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திருமதி S.லதாசண்முகம் அவர்களை மத்திய சென்னை மேற்கு மாவட்ட ஓபிசி அணி தலைவர் V.M.பலவேசபாண்டியன் அவர்களின் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்
16/10/2025
தங்க தலைவரே வருக! தரணி போற்றும் பொருநை நதிக்கரைச்சீமையின் முடிசூடா மன்னன் நயினார் நாகேந்திரன் அவர்களை வருக வருக என மத்திய சென்னை மேற்கு மாவட்ட ஓபிசி அணி சார்பாக வரவேற்கிறோம்
இன்று பிறந்தநாள் காணும் பாஜக மாநில தலைவர் நெல்லை வேந்தன் திரு நயினார் நாகேந்திரன் MLA அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்
15/10/2025
பாஜக OBC அணி மாநில தலைவர் அன்பு அண்ணன் மதிப்பிற்குரிய DR. வீர திருநாவுக்கரசு அவர்களின் அறிவுறுத்தல் படி
சென்னைக் கோட்டத்தில் உள்ள
ஏழு மாவட்டங்களின் OBC அணி மாவட்ட தலைவர் முக்கிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் & கலந்துரையாடல் நடைபெற்றது
உடன் - மாநில துணைத் தலைவர் கிருஷ்ணசாய், மாநில செயலாளர்கள் அருள்முருகன் & வளசை விஜய், மற்றும் 7 மாவட்டங்களின் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்