சரத் லோகநாதன் - Sarath Loganathan

சரத் லோகநாதன் - Sarath Loganathan

Share

நாட்டுக்கு நல்லது செய்ய விரும்பும் உங்களை போன்ற சாமான்யன்..

07/01/2026

DMK வின் உருட்டுகள்

30/11/2025

கல்வியின் பொற்காலம் எடப்பாடியார் ஆட்சி காலம்!!!

29/11/2025

தடைகள் பல நூறு வந்தாலும் இறுதியில் அம்மா வழியில் தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்க போவது எடப்பாடியார் மட்டுமே!

Photos from சரத் லோகநாதன் - Sarath Loganathan's post 02/11/2025

நேற்று நவ 1 2025, ஜமீன் பல்லாவரம் தர்கா காலனியில் அமைந்துள்ள புத்து ஷஹீத் ஹஜ்ரத் சையத் பதுருத்தீன் ஷஹித் தர்கா திருசந்தனகுட உருஸ் திருவிழாவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட துணை செயலாளர், பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாசமிகு அண்ணன் திரு. தன்சிங் Ex MLA, பல்லாவரம் பகுதி செயலாளர், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் திரு. D. ஜெயப்பிரகாஷ் Ex VC, கீழ்கட்டளை பகுதி செயலாளர் திரு. சந்திரசேகர் ராஜா அவர்கள் மற்றும் கழக மாவட்ட, பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சரத் லோகநாதன்
கீழ்கட்டளை பகுதி கழகம்
அஇஅதிமுக

17/10/2025
09/10/2025

அன்றொரு நாள் திருமா - திமுக ஜனநாயகம் பற்றி.. இவ்வளவு தெரிந்தும் ஏன் திமுகாவின் அடிமையாக தொடர வேண்டும்? 2 சீட்காகவா? AIADMK's IT Wing

09/10/2025

நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாப்பது நமது தூய்மை பணியாளர்கள்.. இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதோடு..

துப்புறவு தொழிலாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று மாற்றியது திமுக அரசா? அண்ணா திமுக அரசா? மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்..

வீடியோ பார்க்கவும்..

மக்கள் பணியில் என்றும்..
*சரத் லோகநாதன்*

01/10/2025

2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமையக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் இந்த மூவர் கூட்டணி அமைப்பது அவசியம்.. இந்த மூவர் சேர்ந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று சொல்லவில்லை, திமுகவை படுதோல்வி அடையச் செய்ய இவர்கள் இணைய வேண்டும்.

பாஜகவை விஜய் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எதிர்ப்பதை விட்டுவிட்டு மாநிலங்களவை தேர்தலில் இதற்கான தேவையை முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய, போதை கலாச்சாரம் ஒழிய, பேச்சு சுதந்திரம் உறுதி செய்ய, குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட, கிட்னி திருட்டை தடுக்க, பாட்டில் க்கு 10 ₹ ஊழலை ஒழிக்க .. திமுகவை 2026 ல் வீட்டிற்கு அனுப்புவோம்.

Photos from சரத் லோகநாதன் - Sarath Loganathan's post 24/06/2025

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், 2026 தமிழக முதல்வர் *திரு. எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் *திரு. சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன்* *EX MP* அவர்களின் பேராதரவுடன், துணை செயலாளர் முன்னாள் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் பாசமிகு அண்ணன் *திரு. ப. தன்சிங் EX MLA* அவர்களின் வழிகாட்டுதலோடு, முன்னாள் பல்லாவரம் நகர துணை தலைவர், அருமை அண்ணன் *திரு. த. ஜெயபிரகாஷ் EX VC* அவர்களின் ஆலோசனைப்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கீழ்கட்டளை பகுதியின் பகுதி செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஆற்றல் மிக்க நண்பர் *திரு. சந்திரசேகர் ராஜா* அவர்கள் நமது அழைப்பை ஏற்று ஜமீன் பல்லாவரம் தர்கா சாலையில் அமைந்துள்ள எனது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கினார். அவருக்கு நிர்வாகிகள் *திரு. பாஸ்கர், திரு. அலி ரசா, திரு. யாசர், திரு. இம்ரான், திரு. ஆபித் அலி* பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு நமது முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்துக்கொண்டோம்.

மக்கள் பணியில் என்றும்..
*சரத் லோகநாதன்*
அஇஅதிமுக கீழ்கட்டளை பகுதி கழகம்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Chennai
600###