04/10/2026
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திருமதி. கணிதா சம்பத் அவர்களை ஆதரித்து, சென்னை புறநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
என்றும் மக்கள் பணியில்,
உங்கள்,
பெரும்பாக்கம் எ.ராஜசேகர் MLA
சென்னை புறநகர் மாவட்ட கழக பொறுப்பாளர்,
கழக அம்மா பேரவை துணைச் செயலாளர்.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
AIADMK's IT Wing
Edappadi K. Palaniswami
Cheyyur Media
Sathya Sankar
Janarthanan Aiadmk Aiadmk
Rajasekar Sampath