19/01/2026
16/01/2026
15 ஆம் ஆண்டு பொங்கல்
பரிசளிப்பு விழா
பாகம் 2
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி சங்கம்
கரவளி மாதப்பூர்-641668
சங்கபதிவு எண்:57/2017
19/01/2026
16/01/2026
15 ஆம் ஆண்டு பொங்கல்
பரிசளிப்பு விழா
பாகம் 2
19/01/2026
16/01/2026
15 ஆம் ஆண்டு பொங்கல்
பரிசளிப்பு விழா
பாகம் 1
19/01/2026
16/01/2026
15 ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்
நேதாஜி சங்கம்
அனைவருக்கும் நன்றி 🙏
நமது மாதப்பூர் விளையாட்டு மைதானத்தில் 15ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாடு போட்டிகள் தை-2 (16/02/2026) வெள்ளிக்கிழமை அனைவரது பேராதரவுடன் சீறும் சிறப்புமாய் முடிந்தது, இதன்கீழ்
சங்க நண்பர்கள்,
சிறுவர்கள்,
பெரியவர்கள்,
ஒளி, ஒலி அமைப்பாளர்கள்,
நன்கொடையாளர்கள்,
உதவி கரங்கள்,
பொது நண்பர்கள்
🙏உங்கள் ஆதரவு தொடரட்டும் அன்பு மலரட்டும்🙏
07/01/2026
அனைவருக்கும் வணக்கம்🙏
🌳நேதாஜி இளைஞர்கள் நற்பணி சங்கம்🌳
நேதாஜி சங்கம் நடத்தும் 15ஆம் ஆண்டு பூப்பறிக்கும் திருவிழா வருகின்ற தை-2 (16.01.2026) வெள்ளிக்கிழமை நமது கரவளிமாதப்பூர் விளையாட்டு மைதானத்தில், சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
.. அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கவும்...
நன்றி
07/01/2026
🙏அனைவருக்கும் வணக்கம்🙏

04/01/2026
04/01/2026
18/11/2025