எளச்சிபாளையம்
Pasumai Elachipalayam - பசுமை இளச்சிபாளையம்
பசுமை இளச்சிபாளையம்
17/02/2026
எளச்சிபாளையம்,
அருள்மிகு மாகாளியம்மன்,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
பூச்சாட்டு பொங்கல் திருவிழா அழைப்பிதழ்
எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயவிலில் மார்கழி திருவாதிரை பூஜை
29/11/2025
எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா
(03.12.2025) கார்த்திகை 17-ஆம் நாள் புதன்கிழமை மாலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.
06:00 மணிக்கு ==> அபிஷேக பூஜை
07:00 மணிக்கு ==> சுவாமிக்கு மகாதீபாரணை மற்றும் கார்த்திகை தீப மகாஜோதி ஏற்றப்படும்.
அனைவரும் வருக வருக......
சுவாமி அருள் பெருக.....
🙏🙏🙏🙏🙏🙏🙏
26/11/2024
எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப திருவிழா
(13.12.2024) கார்த்திகை 28-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.
06:00 மணிக்கு ==> அபிஷேக பூஜை
07:00 மணிக்கு ==> சுவாமிக்கு மகாதீபாரணை மற்றும் கார்த்திகை தீப மகாஜோதி ஏற்றப்படும்.
அனைவரும் வருக வருக......
சுவாமி அருள் பெருக
21/02/2024
ஊரே திரண்டு பாராட்டிய பெண்கள் ஆடிய காவடியாட்டம் | வேற லெவல் 👌@ArisiyumParuppum ஊரே திரண்டு பாராட்டிய பெண்கள் ஆடிய காவடியாட்டம் | வேற லெவல் 👌 #காவடியாட்டம்
சென்னியாண்டவர் காவடி குழு, எளச்சிபாளையம்.
வீடியோ:- நன்றி அரிசியும்பருப்பு யூடியூப் சேனல்.
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Coimbatore
641659
