WIM Coimbatore district

WIM Coimbatore district

Share

பெண்களின் எழுச்சியே!
தேசத்தின் வளர்ச்சி!

Photos from WIM Coimbatore district 's post 24/05/2026

கோவை மத்திய மாவட்ட விமண் இந்தியா மூவ்மெண்டின்

காந்திபுரம் வடக்கு தொகுதி கே.கே நகர் கிளை சார்பாக 23/5/26 அன்று கிளைத் தலைவர் தில்ஷாத் தலைமையில் கிளைக் கூட்டம் நடைபெற்றது.

கிளைத் தலைவர் தில்ஷாத் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட செயலாளர் ஷியானா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் பேசப்பட்டது.

கிளைச் செயலாளர் பரிதா நன்றியுரை ஆற்றினார்.

23/05/2026

*கோவையில் சூலூர் அருகே சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை*

*தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல்!*

*விமன் இந்தியா மூவ்மென்ட் -( WIM)* *கடும் கண்டனம்*.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

அண்டை வீட்டைச் சேர்ந்த, தெரிந்த நபர்களே இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பற்ற சூழல் என்பதை உணர்த்துகிறது

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதோடு, எவ்விதச் சலுகையும் இன்றி, மற்றவர்களுக்குப் பாடமாய் அமையும் வகையில் மிகக் கடுமையான தண்டனை விரைவாகப் பெற்றுத்தரப்பட வேண்டும்

இப்படிக்கு

*கோவை மத்திய மாவட்ட தலைவர்*
R. ஜன்னத் M. Sc

Photos from WIM Coimbatore district 's post 23/05/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்* (*வரஹ்*)

நேற்று 21.5.2006
மாலை 5 மணியளவில் *கிணத்துக்கடவு தொகுதி யின் சார்பாக கிளை கூட்டம்* நடைபெற்றது..

இக்கூட்டம் தொகுதி தலைவர் *நபிஷம்மா* அவர்கள் தலைமையில் நடை பெற்றது..

இதில் மாவட்ட கமிட்டி உறுப்பினர்: *ஷர்மிளா* அவர்கள் *மரணம்* என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

தீர்மானம்:

*1.* தேர்தல் சம்பந்தமான நிறை குறைகள் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

Photos from WIM Coimbatore district 's post 17/05/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்*

விமல் இந்தியா மோவ்மென்ட் கோவை மத்திய மாவட்டம் சார்பாக *வெள்ளலூர் தொகுதியில் கிளை கூட்டம்* நபிஷா அவர்கள் தலைமையில் நேற்று (16.5.2026)நடைபெற்றது...

இதில் *மாவட்ட கமிட்டி உறுப்பினர் நபிஸா* அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட *மாவட்ட தலைவர் ஜன்னத்* அவர்கள் சிறப்புரையாற்றினார்..

இதில் 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு கிளை வளர்ச்சியை குறித்து பேசப்பட்டது..


தீர்மானங்கள்:

1. புதிய கிளை உருவாக்குவதற்கான திட்டங்கள் எடுக்கப்பட்டன..

Photos from WIM Coimbatore district 's post 07/05/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்*

*விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜன்னத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது*..

*இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஷியானா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்*

*மற்றும் கோவை மண்டல தலைவர் பரிதா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்*

*மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் காமிலா அவர்கள் முன்னிலை*

*இன்னும் மாவட்ட நிர்வாகிகளும் தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்*...

தீர்மானங்கள்:

*1. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை பற்றி கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது*..
*2. புதிய கிளைகளை உருவாக்கும் முறைகளையும் பற்றி பேசப்பட்டது*..

16/04/2026

மத்திய அரசின் திடீர் சட்ட மசோதா தொகுதி மறுவரையரை என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, பெண்களுக்கான 33%சதவீத இட ஒதுக்கீடு என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தென்னிந்தியா மேல் ஒரு அரசியல்சட்ட ரீதியான தாக்குதலை பிஜேபி அரசு செயல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது.

பல அடக்குமுறைகளை திணித்தாலும், தமிழ்நாடு மேற்கொண்டு வரும் பொருளாதார முன்னேற்றத்தை கண்டு, பொறாமை கொண்டு அதன் குரல்வளையை நசுக்கும் நோக்கில், இத்தகைய மசோதாவை அமல்படுத்த துடிக்கிறது!

இன்று அனைத்து வீடுகளிலும், பொது இடங்களிலும், கருப்பு கொடி ஏந்தி ,கருப்பு ஆடை அணிந்து,தமிழக மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதமாக கோவை மத்திய மாவட்டம் SDPI கட்சியின் மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்டின் சார்பாக இன்று எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது...

Photos from WIM Coimbatore district 's post 16/04/2026

மத்திய அரசின் திடீர் சட்ட மசோதா தொகுதி மறுவரையரை என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, பெண்களுக்கான 33%சதவீத இட ஒதுக்கீடு என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தென்னிந்தியா மேல் ஒரு அரசியல்சட்ட ரீதியான தாக்குதலை பிஜேபி அரசு செயல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது.

பல அடக்குமுறைகளை திணித்தாலும், தமிழ்நாடு மேற்கொண்டு வரும் பொருளாதார முன்னேற்றத்தை கண்டு, பொறாமை கொண்டு அதன் குரல்வளையை நசுக்கும் நோக்கில், இத்தகைய மசோதாவை அமல்படுத்த துடிக்கிறது!

இன்று அனைத்து வீடுகளிலும், பொது இடங்களிலும், கருப்பு கொடி ஏந்தி ,கருப்பு ஆடை அணிந்து,தமிழக மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதமாக கோவை மத்திய மாவட்டம் SDPI கட்சியின் மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்டின் சார்பாக இன்று எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது...

Photos from WIM Coimbatore district 's post 13/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் இன்று காந்திபுரம் வடக்கு தொகுதி கே.கே நகர் WIM கேட்டர்ஸ் நோட்டீஸ் பிரச்சாரம் செந்தமிழ்ச்செல்வன் ஆதரித்து

#ஆதரிப்பீர்உதயசூரியன்

Photos from WIM Coimbatore district 's post 12/04/2026

நேற்றைய தினம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருணாநிதி நகர் பகுதியில் நமது வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பங்கேற்ற அனைவருக்கும் *SDPI* அலுவலகத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் மகளிர அணி சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டடு அனைவருக்கும் ஜூஸ் வழங்கப்பட்டது.

Photos from WIM Coimbatore district 's post 11/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் 10/4/2026 இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம் லீக் MP .PV அப்துல் வஹாப் கே.கே நகர் பகுதி மக்களை சந்திக்க வந்தபோது WIM கேட்டர்ஸ் அனைவரும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

88, City Park
Coimbatore
641001