12/08/2025
50 வருட அரசியல் அனுபவம் நன்றாக தெரியுது…..
கோவை மேட்டுபாளையம் சார்ந்த நெல்லிதுறை கிராமத்தை மறந்த ஆட்சியாளர்களுக்கு ஜூன் 30 அன்று தமிழக வெற்றி கழகத்தின் நலத்திட்டத்தால் தான் அந்த மக்களின் ஞாபகம் வந்தது போல…. படிக்கும் பிள்ளைகள், கஷ்டபடும் பெற்றோர் வயதானோருக்கு ஆற்றை கடக்கவும் , அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அக்கறை காட்டாத ஆளும் அரசு ஜூலை13 ல் விழித்தது ஏனோ? எப்படியோ?
எதுவாயினும் சரி , நாங்கள் ( த.வெ.க) எப்போதும் மக்களாகவும், மக்களுக்காகவும் தோழ் கொடுக்கிறோம்… 60 மாதகால ஆட்சியில் கடைசி 6 மாதம் திமுக நல்லது செய்ய வந்ததற்கு தளபதியின் தமிழக வெற்றிக் கழகம் தான் என்பதை மக்களும் உனர்ந்துள்ளார்கள்……
30/06/2025
*நமது வெற்றி தலைவர் தளபதி அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு*...
*கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா*
*கோவை புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உயர்திரு ராஜ்குமார் மற்றும் இணை பொறுப்பாளர் பூமார்கெட் சரவணன் அவர்கள் தலைமையில்*,
* செல்வபுரம் பகுதி பொறுப்பாளர் பாலா மற்றும் இணை பொறுப்பாளர் அருண்குமார், மாவட்ட பொறுப்பு குழு T.M.சிலம்பரசன் மற்றும் 76 வது வார்டு பொறுப்பாளர் T.S. ராஜேஷ்குமார் அவர்களது மேற்பார்வையில்*
*கோவை புறநகர் வடக்கு மாவட்டம் செல்வபுரம் பகுதியின் 76வதுவார்டு தெலுங்குபாளையம் மாணவரனி சார்பில்*
*சிறப்பாக நடைபெற்றது.*
*நலத்திட்ட உதவிகளாக* *
மகளீருக்கான தையல் இயந்திரம்*
*பள்ளி மாணவ, மாணவிகளுக்கு*
*டிபன் பாக்ஸ்,வாட்டர்கேன், புத்தகபை*
தாய்மார்களுக்கு புடவைகள்& தண்ணீர்குடங்கள் வழங்கப்பட்டது.*.
*பின் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது*.
*விழாவில்: கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள்,பகுதி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்*.
🇪🇸🙏🇪🇸🙏🇪🇸