SDPI கோவை தெற்கு தொகுதி

SDPI கோவை தெற்கு தொகுதி

Share

பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!

16/12/2025

தேசிய செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் தேசிய நிர்வாகிகளையும் வரவேற்று மகிழும்
#கோவை_தெற்கு_தொகுதி


Sdpi coimbatore

23/11/2025

கட்சியின் கோவை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை தெற்கு தொகுதி சார்பாக வாக்காளர்களுக்கு SIR படிவம் நிரப்புவதற்கும், 2002/2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக Help Desk போடப்பட்டுள்ளது. இதில் SDPI கட்சி தெற்குத் தொகுதி நிர்வாகிகளும், விமன் இந்தியா மூவ்மெண்ட் தெற்கு தொகுதி செயலாளர் அஜ்மீரா பேகம் அவர்களும் கலந்துகொண்டு SIR விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு பூர்த்தி செய்து கொடுத்தனர்.

Sdpi coimbatore





Photos from SDPI கோவை தெற்கு தொகுதி's post 08/11/2025

கட்சியின் கோவை தெற்கு தொகுதி கமிட்டி செயற்குழு கூட்டம் 07.11.2025 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி செயலாளர் V.A.பாஷாமா, அமைப்புச் செயலாளர் SN.அப்துல்லா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெற்கு தொகுதியின் பொருளாளர் C.P.இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில்
கோவை தெற்கு தொகுதியின் துணைத் தலைவர் பகதூர்ஷா அவர்கள் உள்ளிட்ட தொகுதி கமிட்டி உறுப்பினர்களும்

HMPR வீதி கிளை பொறுப்பாளர்கள் முகமது ஆசிக், இப்ராஹிம் ஆகியோரும்,

பி.கே.செட்டி வீதி கிளை பொறுப்பாளர்கள் கபூர் அண்ணன் அவர்களும்,

பெருமாள் கோவில் கிளை பொறுப்பாளர்கள் ஹைதர் அலி அவர்களும்

ஹவுசிங் கிளை பொறுப்பாளர்கள் ஜாகிர் உசேன், அமான் ஆகியோரும்,

வின்சென்ட் ரோடு கிளை பொறுப்பாளர்கள் சகாபுதீன், ஷாஜகான், இப்ராஹிம் ஆகியோரும்

N.H.ரோடு கிளை பொறுப்பாளர்கள் அப்துல் ஹக்கீம் அவர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பூத் பொறுப்பாளர்கள் (BLA) நியமிக்கப்பட்டது.

மேலும் கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை விரைவாக நியமிப்பது தொடர்பாகவும்,

வருகின்ற 2025 நவம்பர் 25 அன்று நடைபெற இருக்கின்ற பூத் பொறுப்பாளர்களுக்கான(BLA2) கோவை மண்டல மாநாட்டில் பூத் பொறுப்பாளர்களை திரளாக பங்கெடுக்க வைப்பது.

எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த நிர்வாகிகளுக்கு தெற்குத் தொகுதியின் கமிட்டி உறுப்பினர் T.H. அல் அமீன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

SDPI கோவை தெற்கு தொகுதி
Sdpi coimbatore

Photos from SDPI கோவை தெற்கு தொகுதி's post 26/10/2025

கட்சியின் கோவை தெற்கு தொகுதி கமிட்டி செயற்குழு கூட்டம் 24.10.2025 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி செயலாளர் V.A.பாஷாமா, அமைப்புச் செயலாளர் SN.அப்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார்.

தெற்கு தொகுதியின் கமிட்டி உறுப்பினர் T.H.அல்அமீன் அவர்கள் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில்
HMPR வீதி கிளை பொறுப்பாளர்கள் முகமது ஆசிக், இப்ராஹிம் ஆகியோரும்,

பி.கே.செட்டி வீதி கிளை பொறுப்பாளர்கள் முகம்மது ஹசன், கபூர் அண்ணன் ஆகியோரும்,

பெருமாள் கோவில் கிளை பொறுப்பாளர்கள் ஹைதர் அலி, காஜா, சித்திக் ஆகியோரும்,

ஹவுசிங் கிளை பொறுப்பாளர்கள் ஜாகிர் உசேன், அமான் ஆகியோரும்,

வின்சென்ட் ரோடு கிளை பொறுப்பாளர்கள் இக்பால், ஷாஜகான் ஆகியோரும்,

N.H.ரோடு கிளை பொறுப்பாளர்கள் அப்துல் ஹக்கீம், பைசல், ஜான்பாஷா ஆகியோரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது,

கட்சியின் உறுப்பினர்களை செயல் வீரர்களாக மாற்ற வேண்டும்,

தேசிய சந்தாவை அனைத்து செயல் வீரர்களிடமும் வசூலிக்க வேண்டும்,

எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த நிர்வாகிகளுக்கு தெற்குத் தொகுதியின் துணைச் செயலாளர் T.A.அப்துல் ஹக்கிம் அவர்கள் நன்றியுரை கூறினார்.

Sdpi coimbatore

Photos from Sdpi coimbatore's post 12/09/2025
12/09/2025

செப்டம்பர் 13 திருச்சியில் நடைபெற உள்ள கட்சியின்
சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மாநாடு வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துகளுடன் SDPI கோவை தெற்கு தொகுதி

Sdpi coimbatore

Photos from SDPI கோவை தெற்கு தொகுதி's post 06/09/2025

SDPI கட்சியின் கோவை தெற்கு தொகுதி கமிட்டி செயற்குழு கூட்டம் 05.09.2025 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி அமைப்புச் செயலாளர் SN.அப்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார்.

தொகுதி செயலாளர் CP.இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய A.H.முஹம்மது இசாக் அவர்கள் கலந்து கொண்டு சமகால அரசியல் நிகழ்வுகள் சம்பந்தமாகவும், அதில் நம்முடைய முன்னெடுப்புகள் சம்பந்தமாகவும் சிறப்புரையாற்றினார்கள்.

தொகுதி நிர்வாகிகள், கிளை தலைவர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,

வருகின்ற ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கின்ற கட்சி நடத்தும் தொகுதி மாநாட்டில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்,

கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும்,

தேசிய சந்தாவை அனைத்து செயல் வீரர்களிடமும் வசூலிக்க வேண்டும்,

எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக தெற்கு தொகுதியின் கமிட்டி உறுப்பினர் T.H.அல்அமீன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

Sdpi coimbatore
SDPI கோவை தெற்கு தொகுதி

22/08/2025

கட்சியின் கோவை தெற்கு தொகுதி கமிட்டி செயற்குழு கூட்டம் 21.08.2025 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி அமைப்புச் செயலாளர் SN.அப்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார்.

தொகுதி செயலாளர் V.A.பாஷாமா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

தொகுதி நிர்வாகிகள், கிளை தலைவர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,

வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கின்ற SDPI கட்சி நடத்தும் தொகுதி மாநாட்டில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்,

கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும்,

தேசிய சந்தாவை அனைத்து செயல் வீரர்களிடமும் வசூலிக்க வேண்டும்,
எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக BK செட்டி வீதி கிளைச் செயலாளர் இப்ராஹிம்ஷா அவர்கள் நன்றியுரை கூறினார்.

Sdpi coimbatore


07/08/2025

்சியின்_சார்பாக_கோவை #மாநகராட்சி_ஆணையாளரிடம்_மனு

கோவை மாநகராட்சி 82,84 மற்றும் 86வது வார்டுகளில் தெரு நாய் தொல்லை தொடர்ந்து அதிகரிக்க காரணமான உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள #நாய்_கருத்தடை_மையத்தை இடம் மாற்றக்கோரி #பகுதிவாழ்_பொதுமக்கள் கையெழுத்திட்ட பிரதிகளுடன்
SDPI கோவை மாவட்ட செயலாளர் KM.உமர் ஷரீஃப் தலைமையில்
SDPI கட்சியின் சார்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் Sivaguru Prabakaran IAS அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில் தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி செயலாளர் S.அப்பாஸ் அலி, சிங்கை தொகுதி தலைவர் T.ஆஷிக் இக்பால், தொகுதி செயலாளர் Y.முஹம்மது இர்ஃபான், கோவை தெற்கு தொகுதி அமைப்பு செயலாளர் S.N.அப்துல்லா, சிங்கை தொகுதி துணைத் தலைவர் சிங்கை முபாரக், மற்றும் தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி கமிட்டி உறுப்பினர் P.A.செய்யது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Sdpi coimbatore

Photos from SDPI கோவை தெற்கு தொகுதி's post 27/07/2025

27.07.2025 இன்று நடைபெற உள்ள கோவை தெற்கு தொகுதியின் பொருளாளர் CP.இப்ராஹிம் அவர்களின் இல்லத் திருமண விழாவிற்கு வருகை தரும் SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் M.நிஜாம் முகைதீன் B.Com அவர்களையும், மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தார்கள்,நண்பர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக கோவை தெற்கு தொகுதியின் சார்பாக பிளக்ஸ் வைக்கப்பட்டது.


Photos from SDPI கோவை தெற்கு தொகுதி's post 17/07/2025

SDPI கோவை தெற்கு தொகுதி 82வது வார்டுக்கு உட்பட்ட கோட்டைமேடு இக்பால் திடலில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது சம்பந்தமாகவும் கோவை மாநகர போக்குவரத்து துறை துணை ஆணையாளர் அவர்களிடம் HMPR வீதி செயலாளர் முகமது ஆசிக் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் கிளை பொருளாளர் ஷாஜகான், கிளை நிர்வாகி இப்ராஹிம், தெற்கு தொகுதி தலைவர் ஷாஜகான், தொகுதி துணை செயலாளர் அப்துல் ஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

44, Eswaran Kovil Street, Fort
Coimbatore
641001