12/04/2026
நேற்றைய தினம் (11/04/26) பெரியநாயக்கன்பாளையம் 8 வது மற்றும் 13 வது வார்டில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கே. பி. சூரிய பிரகாஷ் அவர்களுக்கு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டோம்
SDPI KAVUMDAMPALAYAM
12/04/2026
நேற்றைய தினம் (11/04/26) பெரியநாயக்கன்பாளையம் 8 வது மற்றும் 13 வது வார்டில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கே. பி. சூரிய பிரகாஷ் அவர்களுக்கு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டோம்
10/04/2026
இன்று கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான பள்ளிவாசல் முன்புறம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கே. பி. சூர்யா பிரகாஷ் அவர்களுக்கு SDPI கட்சி சார்பில் கை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது.
26/01/2026
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி SDPI கட்சி சார்பாக 77 வது குடியரசு தின கொடியேற்று நிகழ்ச்சி தொகுதி செயலாளர் சபீர் அவர்கள் தலைமையில் மிக விமர்சியாக நடைபெற்றது , இதில் தொகுதி துணை தலைவர் நாகூர் ஹனிபா வரவேற்புரை நிகழ்த்த தொகுதி தலைவர் அகமது சிஹாபுதீன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ் குடியரசு தின உரை நிகழ்த்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் ,செயல்வீரர்கள், சிறுவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது இறுதியாக தொகுதி பொருளாளர் கமருதீன் நன்றி உரை நிகழ்த்த விழா சிறப்புடன் நிறைவுற்றது
28/10/2025
ஆப்பிள் ஐ போன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த SDPI கட்சியினர்
கோவை துடியலூர் வெள்ளக்கிணறு சாலை சந்திப்பில் நேற்றைய தினம் 27.10.2025 இரவு ஒரு ஆப்பிள் ஐபோன் கீழே இருந்து நமது SDTU தொழிற்சங்க
நிர்வாகி முகமது அலி அவர்கள் கண்டெடுத்தார் அதை இன்றைய தினம் துடியலூர் காவல் நிலையத்தில் SDPI கட்சி நிர்வாகிகள் ஒப்படைத்தனர். மேலும் SDPI கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் பாராட்டை தெரிவித்தனர்
15/10/2025
*SDPI கட்சி 1வது வார்டு*
🌿⚡ மக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை! ⚡🌿
14/10/2025
துடியலூர் RS தோட்டம் பகுதியில் மின்கம்பங்களில் செடி-கொடிகள் முழுவதுமாக படர்ந்திருந்ததால், மழைக்காலத்தில் மின் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.
அந்த பிரச்சனை குறித்து அப்பகுதி பொதுமக்கள் SDPI கட்சி வார்டு நிர்வாகிகளிடம் புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து SDPI கட்சியின் வார்டு நிர்வாகிகள், மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.
✅ அதற்கான நடவடிக்கையாக மின்கம்பங்களில் இருந்த செடி-கொடிகள் முழுமையாக அகற்றப்பட்டன.
* துரிதமாகச் செயல்பட்ட துடியலூர் மின்சார வாரியத்திற்கும் அதிகாரிகளுக்கும் SDPI கட்சியின் சார்பில் இதயம் கனிந்த நன்றி!
---
💚
இவன்,
SDPI கட்சி
Thudiyalur Coimbatore
11/10/2025
# *SDPI* கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி கூட்டம் நேற்று (10/10/25) தொகுதி தலைவர் *அகமது சிகாபுதீன்* தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் *சபீர்* வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியாக தொகுதி துணைத்தலைவர் *ஹனிஃபா* நன்றிஉரையாற்றினார்.
05/10/2025
கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி கூட்டம் இன்று தொகுதி தலைவர் அகமது சிகாபுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் சபீர் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சம்பந்தமாகவும். கட்சியின் வளர்ச்சி நிதி சம்பந்தமாகவும், BLA2 முகவர்களை தேர்வு செய்வது சம்மதமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியாக தொகுதி துணைத்தலைவர் ஹனிஃபா நன்றிஉரையாற்றினார்.
05/10/2025
எஸ் டி பி ஐ கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி கூட்டம் இன்று தொகுதி தலைவர் அகமது சிகாபுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் சபீர் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சம்பந்தமாகவும். கட்சியின் வளர்ச்சி நிதி சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியாக தொகுதி துணைத்தலைவர் ஹனிஃபா நன்றி உரையாற்றினார்.
03/10/2025
03/10/2025
கோவை மாவட்டம் – 2வது வார்டு, துடியலூர் பகுதி
வினாயகர் கோவில் மற்றும் பள்ளிவாசல் செல்லும் வழியில் குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலை இருந்தது.
இதனை சரிசெய்யும் பொருட்டு, SDPI கட்சி – கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகள், 1வது மற்றும் 2வது வார்டு நிர்வாகிகள் சார்பாக, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு மணிநேரத்திற்குள் பிரச்சனை சரிசெய்யப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
---
✍️ இப்படிக்கு
SDPI கட்சி
கவுண்டம்பாளையம் தொகுதி, கோவை மாவட்டம்
21/09/2025
மாநில முதல்வருடன்
எம் மாநில தலைவர்......
19/09/2025
எஸ் டி பி ஐ கட்சியின் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் *அகமது சிகாபுதீன்* தலைமையில் இன்று(19/09/2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி செயலாளர் *சபீர்* வரவேற்புரை ஆற்றினார் இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி சம்பந்தமாகவும் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தின் இறுதியாக தொகுதி துணைத் தலைவர் *ஹனிஃபா* நன்றி உரையாற்றினார்