திமுக ஆட்சியாளர்களைப் போல நோகாமல் குடும்ப ஆட்சியிலிருந்து வரவில்லை! 😏
மக்கள் சேவையே மகேசன் சேவையாக நினைத்து மக்களுக்காக உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து, தற்போது இந்த நாட்டைச் சிறந்த முறையில் கட்டி ஆண்டு கொண்டிருக்கும் உன்னதத் தலைவர் தான் இந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி! 🫡
BJP Saravanamapatti COVAI
SOCIAL MEDIA WING ,SARAVANAMAPATTI MANDAL ,COIMBATORE
பாதுகாப்பு கேட்கும் பெண்கள்… 🙏
பதில் கிடைக்காத திமுக ஆட்சி! 😡🔥
தேச நலனிற்காகத் தொடர்ந்து அயராது உழைத்து வரும் உன்னதத் தலைவரின் சாதனை! ♥️
பாரதத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தியவர் நமது பிரதமர் அவர்கள்! 💯
கொங்கு மண்டல விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ஆமை வேகத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு மீண்டும் அரியணையில் ஏறலாமா?
விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்த திமுகவின் முகத்திரையைக் கிழிக்கும் இந்தக் காணொளியை முடிந்த வரையில் அனைவருக்கும் பகிருங்கள்! #2026
#2026
#2026
#2026
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
641035
