TNK MEDIA

TNK MEDIA

Share

தமிழக நீதிக் கட்சி ஊடகம்,
எளியோரும் வலியோராகும் களம்...
Contact: +91 94 893 90 893

25/03/2026

இனிய காலை வணக்கம்...

21/03/2026

Ramzan wishes...

20/03/2026

இனிய காலை வணக்கம்..!

17/03/2026

நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!

இந்தியாவிலேயே முதன்முதலாக,
எந்த ஒரு அரசியல் கட்சியும் வழங்கிடாத, செய்திராத திட்டமாக,
தமிழக நீதிக்கட்சியில் உறுப்பினராகும் அனைவருக்கும் ரூபாய் 5,00,000.00 மதிப்பீட்டில் இலவச விபத்துக்காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது
தமிழக நீதிக்கட்சியின்
நிறுவனத்தலைவர்,
மக்கள் சேவகர் வாழவந்தியார் அவர்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியாக,
'தமிழக நீதிக்கட்சி
ஆட்சி, அதிகாரத்துக்கு வரும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு' என்றளித்த அறிவிப்பினை தொடர்ந்து,
நமது மத்திய அரசின் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள்,
'வருகிற 2033-க்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு (Insurance for All)' எனும் திட்டத்தை வழங்க உள்ளதாக இன்று அறிவித்திருக்கிறார்.

வாழவந்தியாரின்
இந்த தொலைநோக்குச் சிந்தனையானது
இன்று நாடு முழுவதும் பிரதிபலிப்பதை காண்கையில்,
'நல்லோர் லட்சியம்... வெல்வது நிச்சயம்...'
என்பது உண்மையாகிருக்கிறது.

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Saibaba Colony
Coimbatore
641011