SDPI கடலூர் கிழக்கு

SDPI கடலூர் கிழக்கு

Share

தஞ்சாவூர் மண்டலம்,
கடலூர் கிழக்கு அதிகாரப்பூர்வ பக்கம்

28/04/2026
28/04/2026

மௌத்தின் அறிவிப்பு.

28-04-026
SDPI கட்சியின் கடலூர் மாநகர முன்னாள் நகர செயலாளர் சேத்தப்பா என்கின்ற முஹம்மதுஇப்ராஹிம் அவர்களின் தாயார் இன்று அதிகாலை 3:00 மணி அளவில் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அன்னாரின் மஃக்ஃபிரத்துக்காக துஆ செய்ய வேண்டுகிறேன்.

அன்னாரின் நல்லடக்கம்
இன்ஷா அல்லாஹ்....

இன்று 28-04-2026 இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Photos from SDPI கடலூர் கிழக்கு's post 27/04/2026
Photos from SDPI கடலூர் கிழக்கு's post 27/04/2026

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

இன்று 27 4 2026 திங்கள்கிழமை காலை 11 மணியளவில் கடலூர் மாநகரம் OT பகுதியில் SDPI கட்சியின் சார்பாக மக்களுக்கு தாகம் தீர்க்கும் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நகர தலைவர் I.சையது பஷீர் அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் B ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் கட்சியின் அனைத்து நகர நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் செயல்வீரர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

இவன்
IT WING,
SDPI கட்சி
கடலூர் மாநகரம்.

27/04/2026

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி!

- எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!

Photos from SDPI கடலூர் கிழக்கு's post 26/04/2026

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

SDPI கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் மாநகரத்தின் NTபகுதியி மஞ்சக்குப்பத்தில்,

தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் B.ஹிதாயத்துல்லாஹ், அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்கள் மற்றும் கடலூர் மாநகர தலைவர் A.J.வஜ்ஹூல்லாஹ மன்பயீ,

செயலாளர் T.பாரூக்

துணைதலைவர் A.முஹம்மது உசேன்,

கிளை தலைவர் A.சையது இப்ராஹிம்

SDTU தொழிற்சங்கத்தின் NT தலைவர்
MY.பாபு பாய்

L.முபாரக் அவர்களும் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இவன்
IT wing கடலூர் மாநகரம்

Want your business to be the top-listed Government Service in Cuddalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

கடலூர்
Cuddalore