Chatrapathi Maraesvaran

  • Home
  • Chatrapathi Maraesvaran
Contact the organization

Chatrapathi Maraesvaran OFFICIAL page © Powered
Follow me on Twitter: https://twitter.com/maraesvaran My frist owner M M Chinnusamy(Mara Esvaran ungle)
My parents p.

Biography

Chhatrapathi Maraesvaran was born on 18 October 1978 in Masayan Gadu in Animoor village near Tiruchengode Areas,Tamilnadu , India. I am Maraesvaran from the tribe of Kongu Vellalar(Thooran), and can speak Tamil,Hindi ,Telungu,Kannada and languages fluently. Description

Marayee Muthusamy Esvaran
(மாராயி முத்துசாமி ஈஸ்வரன் ) born 18 October 1978 in Masayan Gadu in Animoor village near Tiruchengode Areas,Tamilnadu , India

My native place : animoor (Masayangadu),Tiruchengode Taluk
I am great fan of chhatrapathi shivaji mahraj ji and
always god mother marayammal. My original name :
Chinna nallaya gounder @
A P Easwaramurthy

I was changed in name A P easwaramurthy to
M M esvaran in Varanasi (Kashi(UP). My first job clener ( TLS 3699 & TN 28 U 8955 ) lorry in
Murugan Roadways. shanthamani palanisamy
My Sister P.punitha and R.jayanthi(pangaali veetu akka)
My first driver chance in TN 05 1499 and first duty drive lorry komaramangalam temple near tiruchengode. My first owned lorry TN 28 Y 2296 (M M ROADWAYS)

என் #பயணம் விளையாட்டல்ல.....
ஒரு லாரியை கழுவும் கிளினராக வாழ்க்கையை துவக்கிய இந்த #சாலை_மனிதனின்_பயணம்.
என் வாழ்க்கையின் வலி(ழி )யை உணரும் பயணம்....!
பயணத்தை அனுபவியுங்கள்...!

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

என்றென்றும் அன்புடன்
மாராயிமுத்துசாமி ஈஸ்வரன்

#மாராஈஸ்வரன்






15/10/2026
25/09/2026

My journey is always with Latha-ji.

இந்த உலகம் எப்போதும் பணம் இல்லாதவனையும்,பலவீனமானவனையும் மதிப்பதில்லை நான் யாரிடத்திலும் எனது பலத்தையோ, என்னையோ நிரூபிக்க...
17/09/2026

இந்த உலகம் எப்போதும் பணம் இல்லாதவனையும்,பலவீனமானவனையும் மதிப்பதில்லை

நான் யாரிடத்திலும் எனது பலத்தையோ, என்னையோ நிரூபிக்க வேண்டியதில்லை
ஆரம்பத்தில் எதையும் யோசிக்காமல் எல்லாவற்றையும் ஏற்று எல்லோருக்கும் உண்மையாக இருக்க செய்தேன்.

அனைவரையும் மகிழ்விக்க ஆண்டவனாலும் முடியாது

எனது பயணத்தில் யாருக்கெல்லாம் ஓடோடினேனோ ,
அவர்களே என்னை குறைத்து மதிப்பிடுகிறார்கள்

நான் அதீத நம்பிக்கை வைத்தவர்களே
எனக்கு அதிகம் காயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்

என்னை நேசிப்பவர்களுடன் வாழ எந்த சூழ்நிலையிலும் என் இயல்பை மாற்றி கொள்ளாமல் இயல்பாக இருக்கவே பெரும் போராட்டமாக இருக்கிறது

#கலி முற்றிவிட்டது..

இனி #நல்லவர்கள்
எந்த சூழ்நிலையிலும் எப்படி வேண்டுமானாலும் வாழும் #சுயநலவாதிகளிடம் காலியாகிவிடுவார்கள்

#உண்மை என்று தெரிந்தாலும் எவரும் உண்மைக்கு துணை நிற்க மாட்டார்கள்

#பயம் நன்மை பயக்காது

நான் பயந்தாலும் நன்றாக இருக்காது

#திரும்பத்_திரும்ப_குனிபவர்களிடம்_உலகம்_ஒருபோதும்_நிற்கவே_மறந்துவிடுகிறது

நான் நானாகவே இருப்பதும் அவ்வளவு எளிதானதல்ல

சிலருக்கு என்னை பிடிக்காது
சிலர் என்னை எதிர்ப்பார்கள்
சிலர் என்னை பற்றி தவறாக பேசுவார்கள்
எவரைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை
எனவே நான் யாரையும் கவர வேண்டிய அவசியம் இல்லை
யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியமில்லை
யாரிடத்திலும் என்னை சிறந்தவனாக காட்டிக் கொள்ள தேவையில்லை

யார் முன்னாலும் என்னை சிறியவனாக மாற்றிக் கொள்ள தேவையில்லை

வாழ்க்கையில் நிறைய பேர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
தேவை இருக்கும் வரை அன்பாக இருப்பார்கள்

வேலை முடிவதும் மறந்து விடுவார்கள்
என்னை பயன்படுத்த வேண்டும் என்றால் என்னை புகழ்வார்கள்

என்னால் பயன் இல்லை என்றால் என்னையே விமர்சிப்பார்கள்

ஆரம்பத்தில் எனக்கு கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இது வாழ்க்கையின் கசப்பான #உண்மை

#புகழ்ச்சி என்பது மிகவும் இனிமையான விஷம் அது மெதுவாக வேலை செய்யும் ஆனால் ஒரு மனிதனின் சிந்தனையை ஏமாற்றிவிடும்
உன்னை அளவுக்கு மீறி புகழ்வதை முழுமையாக நம்பாதே அவன் வார்த்தைகளுக்கு பின்னால் ஒரு நோக்கம் நிறைந்திருக்கலாம்

மனதின் கதவை நாம் எல்லோருக்கும் திறந்து வைத்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும்

நான் சுயமரியாதையுடன்
நான் நானாக இருப்பதே எனக்கு போதுமானது

I don't care anybody but I care everybody

என்றென்றும் அன்புடன்

16/09/2026

விநாயகர் விஸ்வரூபம் பிரம்மாண்டம்
மங்கள மூர்த்தியே போற்றி

14/09/2026

Wishing you and your family a very happy and blessed Ganesh Chaturthi filled with joy, wisdom, and prosperity!

May Lord Ganesha remove all obstacles from your path and bless your life with endless peace and success.





































https://www.youtube.com/
11/09/2026

https://www.youtube.com/

🇮🇳 சத்ரபதி மாராஈஸ்வரன் @ M M ESVARAN @ छञपती माराईस्वरन (Chhatrapati Maraesvaran) 🇮🇳 My Journey is not just a game ... The journey of a road man who started life as a truck wash Journey to feel the pain of my life...

Address


638007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatrapathi Maraesvaran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chatrapathi Maraesvaran:

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share