MJK It Wing ERODE

MJK It Wing ERODE

Share

MJK parties Erode

Photos from MJK It Wing ERODE 's post 06/02/2025

#ஈரோடு_கிழக்கில் ...

#மாணவர்_இந்தியா #பரப்புரை!

-_புதிய_வரைவு_நெறிமுறைகளை...
#திரும்பப்பெற_வேண்டும்...!

QR_code_மூலம்_மின்னஞ்ச அனுப்ப பிரச்சாரம்......!

பிப்;05

மாநில அரசின் பரிந்துரை மூலம் துணைவேந்தர்களை நியமிக்கும் முறையை மாற்றி மத்திய அரசு பரிந்துரையில் துணைவேந்தர் நியமனம்,ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்,கல்வியாளர் அல்லாதோர் பல்கலைக்கழக குழுவில் நியமனம் உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளோடு UGC புதிய வரைவு நெறிமுறைகளை வெளியீட்டுள்ளது.

இந்த வரைவு நெறிமுறைகள் குறித்து வருகின்ற பிப்ரவரி - 06 ந் தேதிக்குள் இ-மெயில் மூலம் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாணவர் இந்தியா சார்பாக தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஈரோடு கிழக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் E.I. அமீன் அகமது அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

மாணவர்களுக்கு UGC-ன் புதிய வரைவு-நெறிமுறைகளின் ஆபத்தினை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்கள் QR-code மூலம் மின்னஞ்சல் அனுப்பி எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

(கீழே கொடுக்கப்பட்டுள்ள QR-code ஸ்கேன் செய்து மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்)

தகவல்:-

#மாணவர்_இந்தியா
ிரிவு

#தலைமையகம்
05.02.2025

01/02/2025

#விசிக_துணைப்_பொதுச்_செயலாளர்

#வன்னியரசுவுடன்_மஜக_வினர்_சந்திப்பு

ஜனவரி. 31.,

ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற "பெரியார் எனும் பெரு நெருப்பு " கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகை தந்த விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு வை ஈரோடு கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் MJK மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

தகவல் ;

்_தொழில்நுட்ப_அணி



#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்

#ஈரோடு_கிழக்கு_இடைதேர்தல்
்_தொழில்நுட்ப_அணி

31.01.2025.

28/01/2025

களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி

Photos from MJK It Wing ERODE 's post 27/01/2025

#ஈரோடு_கிழக்கு_இடைதேர்தல்...

#வேட்பாளர்_அமைச்சருடன்_தீவிர_களப்பணியில்_மஜக_வினர் !

ஜனவரி.27.,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் மஜக ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

அதன் அடிப்படையில் மாண்புமிகு அமைச்சர் திரு. முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் வாக்கு சேகரிப்பில், இன்று வார்டு 52, 53,பகுதியில்நடைபெற்றது இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திரளாக பங்கேற்று வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுனர்.

தகவல்;
்_தொழில்நுட்ப_அணி

#தேர்தல்_பணிக்குழு
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்.
27.01.2025

Photos from மு.தமிமுன் அன்சாரி's post 27/01/2025
Photos from MJK It Wing ERODE 's post 26/01/2025

#ஈரோடு_கிழக்கு_இடைதேர்தல்...

#வேட்பாளர்_அமைச்சருடன்_ தீவிர_ களப்பணியில்_மஜக_வினர் !

ஜனவரி.26.,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் மஜக ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

அதன் அடிப்படையில் மாண்புமிகு அமைச்சர் திரு. முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் வாக்கு சேகரிப்பில், இன்று கருங்கல் பாளையம் பகுதியில்நடைபெற்றது இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திரளாக பங்கேற்று வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுனர்.

தகவல்;
்_தொழில்நுட்ப_அணி

#தேர்தல்_பணிக்குழு
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்.
26.01.2025

24/01/2025

மலேசியாவில்....

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் *மு.தமிமுன் அன்சாரி* அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்...

மலேசியாவில் தமிழ் சமூகங்களின் ஒன்று கூடல் நிகழ்வுகளுக்கு அனைவரும் வாரீர்...

Photos from MJK It Wing ERODE 's post 24/01/2025

#ஈரோடு_கிழக்கு_இடைதேர்தல்...

#தொடர்ந்து_10_வது_நாளாக...

#வேட்பாளர்_அமைச்சருடன்_தீவிர_களப்பணியில்_ ஜக_வினர்!

ஜனவரி.21.,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் மஜக ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாண்புமிகு அமைச்சர் திரு.முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் இன்று காலை கோட்டை பகுதி வார்டு 28 மற்றும் மாலையில் வார்டு 37,36 மூலப்பட்டறையில் தொடங்கி ராஜாஜிபுரம் வரை நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திரளாக பங்கேற்று வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுனர்.

மேலும் கோட்டை பகுதியில் VSP தியேட்டர் அருகில் இருந்து புறப்பட்ட வேட்பாளருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திரளாக நிர்வாகிகள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தகவல்;

்_தொழில்நுட்ப_அணி



#தேர்தல்_பணிக்குழு

#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்.

23.01.2025.

20/01/2025
20/01/2025

#ஈரோடு கிழக்கில்

#சூரியம்பாளையம்_பகுதியில்!

#திமுக_வேட்பாளருடன்_மஜகவினர்_தீவிர_வாக்கு சேகர ப்பு!

ஜனவரி 19

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களுக்கு ஆதரவளிக்கும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இணை பொதுச் செயலாளர் கேப்டன் சையது முகமது பாரூக் அவர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்குழு தீவிரமாக களத்தில் இயங்கி வருகிறது.

மாண்புமிகு அமைச்சர் திரு முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் வாக்கு சேகரிப்பில், மனித நேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்று வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று சூரியம்பாளையம் பகுதியில் அண்ணை சத்யா நகர் தொடங்கி அக்ரஹாரம் 7வது வார்டுகளில் பிரச்சாரம் நடைபெற்றது இதில் மஜக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

் தொழில் நுட்ப அணி



#தேர்தல்_பணிக்குழு

#ஈரோடு_கிழக்கு மாவட்டம்.

19..01.2025

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Erode
Erode
638005