Coimbatore City Police

Coimbatore City Police Official Page

எப்போதும் விழிப்புடன் இருங்கள். சைபர் மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும்.Chief Minister of Tamil Nadu...
03/10/2026

எப்போதும் விழிப்புடன் இருங்கள். சைபர் மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும்.

Chief Minister of Tamil Nadu Tamil Nadu Police

03/10/2026

Drive Against Drugs (DAD)

சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக காவல்துறை அதிரடி நடவடிக்கை – மூன்று மாவட்டங்களில் 1,652 மதுபாட்டில்கள் பறிமுதல்; 20 பேர் கைது.

Intensified police action against illegal liquor sales – 1,652 Liquor bottles seized and 20 persons arrested in 3 districts.

கோவை மாநகரம் முழுவதும் 02.10.2026 ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் Foot Patrol மேற்கொள்ளப்பட்டது. ...
02/10/2026

கோவை மாநகரம் முழுவதும் 02.10.2026 ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் Foot Patrol மேற்கொள்ளப்பட்டது.
Tamil Nadu Police Chief Minister of Tamil Nadu

Road safety - saves LivesTamil Nadu Police Chief Minister of Tamil Nadu
02/10/2026

Road safety - saves Lives

Tamil Nadu Police Chief Minister of Tamil Nadu

02/10/2026

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் — ஒரு சிறிய தவறு உயிரையே பறிக்கலாம்.

Don’t Drink and Drive — One Mistake Can Cost a Life.

02/10/2026

Drive Against Drugs

போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

சென்னை மாநகரம்: வண்ணாரப்பேட்டை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படையினர் ரயில் சோதனையில் 49 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது.

புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினம் பகுதியில் 36.200 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது.

திருப்பத்தூர்: கேத்தாண்டப்பட்டி அருகே ரயில் சோதனையில் கேட்பாரற்ற பையில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்.

திருநெல்வேலி: ஏர்வாடி பகுதியில் 314 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது.

Seizure of Drugs and To***co Products

Chennai City: 49 kg of g***a seized and 4 persons arrested during a train check by the Vannarapettai Anti-Narcotics Special Team.

Pudukkottai: 36.200 kg of g***a seized and one person arrested during a search in the Kottaipattinam area.

Tirupattur: Around 10 kg of g***a seized from an unclaimed bag during a train check near Kethandapatti.

Tirunelveli: 314 kg of banned to***co products seized and 2 persons arrested during a search in the Ervadi area.

***coSeizure

01/10/2026
01/10/2026
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் குறள் - 926Chief Minister of Tamil Tamil Nadu Police...
01/10/2026

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர் குறள் - 926
Chief Minister of Tamil Tamil Nadu Police

Address

Old Post Office Road, Near Railway Station, Opp. Collector Office
Gopalapuram
641018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore City Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category