DYFI Kancheepuram

Website

DYFI Kancheepuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DYFI Kancheepuram, Social service, 21-B Vilakadi Kovil Street, Kanchipuram.

இன்று காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உறுப்பினர் பதிவு நடந்தது
06/09/2026

இன்று காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உறுப்பினர் பதிவு நடந்தது

05-09-2026 இன்று காஞ்சிபுரம் புஞ்சைஅரசந்தாங்கள் பகுதியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது...🚩
05/09/2026

05-09-2026 இன்று காஞ்சிபுரம் புஞ்சைஅரசந்தாங்கள் பகுதியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது...🚩

25/08/2026
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை பதவி விலகக் கோரியும் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரியும் இன்று மாநிலம் ம...
20/07/2026

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை பதவி விலகக் கோரியும் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரியும் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் து. கோகுல் பாரதி தலைமை ஏற்று நடத்தினார் இதில் மாதர் சங்கம் சார்பில் தோழர் சௌந்தரி வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மு.சூரிய பாரதி மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் S.ஏங்கல்ஸ் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் N. சாரங்கன் மாநில துணைச் செயலாளர் கே .நேரு வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் N.பிரதாபன் மற்றும் இறுதியாக CITU மாநில துணை பொதுச்சாளர் தோழர்.E. முத்துக்குமார் அவர்கள் கண்டன உரையாற்றிய ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்...🚩

DYFI 16 வது காஞ்சிபுரம் மாவட்ட மாநாட்டு நிகழ்வுகள்
19/07/2026

DYFI 16 வது காஞ்சிபுரம் மாவட்ட மாநாட்டு நிகழ்வுகள்

DYFI காஞ்சிபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகள்
19/07/2026

DYFI காஞ்சிபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகள்

தியாகங்களாலும் !! இரத்தங்களாலும் !! உயிர்த்தெழுந்தது... எங்கள் DYFI ....🚩தொடர்ந்து களத்தில் நிற்போம் போதைக்கு எதிராக.......
15/07/2026

தியாகங்களாலும் !! இரத்தங்களாலும் !! உயிர்த்தெழுந்தது... எங்கள் DYFI ....🚩
தொடர்ந்து களத்தில் நிற்போம் போதைக்கு எதிராக.... வென்றெடுப்போம் சோசியலிச சமூகத்தை...💥

இன்று DYFI மாநில முழுவதும் உறுப்பினர் பதிவு துவக்கம்...🚩
15/07/2026

இன்று DYFI
மாநில முழுவதும் உறுப்பினர் பதிவு துவக்கம்...🚩

மாநாட்டிற்கு இன்னும் 5 நாட்கள்...💥🚩
13/07/2026

மாநாட்டிற்கு இன்னும் 5 நாட்கள்...💥🚩

DYFI காஞ்சிபுரம் மாநகர குழு சார்பாக சே குவாரா 98 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.
14/06/2026

DYFI காஞ்சிபுரம் மாநகர குழு சார்பாக சே குவாரா 98 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.

Address

21-B Vilakadi Kovil Street
Kanchipuram
631501

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Kancheepuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category