PandiduraiDurairaj

Website Contact the organization

PandiduraiDurairaj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PandiduraiDurairaj, Karaikudi.

District President | BJP Sivagangai
Building Tamil Nadu’s Next Generation Politics
Committed to Nation First 🇮🇳
Youth Leadership | Grassroots Organisation
Inspired by PM Narendra Modi Ji

துணை ஜனாதிபதி வருகையிலும் மின்தடை! அவருக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்ன?அரிசி, பருப்பு, உளுந்து, எண்ணெய் எ...
05/11/2026

துணை ஜனாதிபதி வருகையிலும் மின்தடை! அவருக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்ன?

அரிசி, பருப்பு, உளுந்து, எண்ணெய் என எல்லாம் விலை உயர்வு. சாமானிய மக்களுக்கு தினசரி சுமை.

இதைக் கண்டித்து, த.வெ.க. அரசுக்கு எதிராக காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

05/11/2026

TVK நண்பர்களே, இந்த விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? 👀

உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்! 💬

TVK supporters, what is your stand on this issue? 👀
Share your thoughts in the comment section! 💬

03/11/2026

வீட்டுல 70 வயசுக்கு மேல யாராவது இருக்காங்களா? இது அவங்களுக்கானது. Parents above 70? This is for them.

• ₹5 lakh a year in free hospital treatment, per family
• At government-approved hospitals
• No income limit: every 70+ person is eligible
• Already on Ayushman Bharat? An extra ₹5 lakh just for the 70+ members Get the Ayushman Vay Vandana card on the Ayushman App with your Aadhaar.

Comment "CARD" and our team will help you apply. தேவைப்படுற family-க்கு Share பண்ணுங்க.

02/11/2026

5 மத்திய அரசு திட்டங்கள். உங்க family-க்கு கிடைக்குதா?5 Central schemes your family should be getting.* PM-KISAN: ₹6,000...
02/11/2026

5 மத்திய அரசு திட்டங்கள். உங்க family-க்கு கிடைக்குதா?
5 Central schemes your family should be getting.

* PM-KISAN: ₹6,000 a year
* Mudra Loan: up to ₹20 lakh, no collateral
* Ayushman Vay Vandana: ₹5 lakh cover for 70+
* PM Internship: ₹9,000 a month
* PM Awas Yojana: up to ₹2.5 lakh

தமிழர்களின் குரலாய் இந்தியத் திருநாட்டின் ராஜ்யசபையில் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு இந்தியத் துணை ஜனாதி...
02/11/2026

தமிழர்களின் குரலாய் இந்தியத் திருநாட்டின் ராஜ்யசபையில் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு இந்தியத் துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவின்போது அன்புடன் வரவேற்றோம்

30/10/2026
🇮🇳🚩 தேனியில் “ஜனநாயகம் காப்போம்; அராஜகத்தை அகற்றுவோம்!” என்ற முழக்கத்துடன், தேனி – அல்லிநகரம் நகராட்சி முன்பிலிருந்து நட...
30/10/2026

🇮🇳🚩 தேனியில் “ஜனநாயகம் காப்போம்; அராஜகத்தை அகற்றுவோம்!” என்ற முழக்கத்துடன், தேனி – அல்லிநகரம் நகராட்சி முன்பிலிருந்து நடைபெற்ற தேசியக்கொடி பேரணியில், பாஜக சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாகப் பங்கேற்றோம்.

பாஜக தேசிய மகளிரணி முன்னாள் தலைவர் திருமதி வானதி சீனிவாசன், மாநிலப் பொதுச் செயலாளர்கள் பேராசிரியர் இராம சீனிவாசன், திரு. ஏ.பி. முருகானந்தம், திரு. பொன். பாலகணபதி ஆகியோர் பங்கேற்று பேரணியை வழிநடத்தினர். சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றியத் தலைவர்களுடன் நாங்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டோம்.

மூவர்ணக் கொடியை ஏந்தி, தேசப்பற்றையும் தேசிய ஒற்றுமையையும் பறைசாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

🇮🇳 தேசிய ஒற்றுமையையும் ஜனநாயக விழுமியங்களையும் உயர்த்திப் பிடிப்போம்!

#தேசியக்கொடியுடன்_தேனியில்_சங்கமிப்போம்

Address

Karaikudi

Alerts

Be the first to know and let us send you an email when PandiduraiDurairaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PandiduraiDurairaj:

Shortcuts

Share