15/02/2024
அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் ....
|
15/02/2024
#அம்மா
எதிரிகள் மற்றும் துரோகிகளின் சூழ்ச்சியை துணிச்சலுடன் முறியடிப்போம் ...
கழகப் பொதுச்செயலாளர் திரு. அவர்கள் ..
15/02/2024
புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் தேனி பங்களாமேட்டில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி மாலை நான்கு மணி அளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது .
கழக உடன்பிறப்புகள் அனைவரும் அணிதிரண்டு வாரீர்!!
|
19/01/2024
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள். ..
|
12/12/2023
டிசம்பர் 13 இல் பிறந்தநாள் காணும் கழக பொதுச்செயலாளர் #மக்கள்செல்வர் எங்களின் #தாயுமானவர் அண்ணன் திரு. #டிடிவிதினகரன் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்!!
|
13/11/2023
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவர் மத்தியிலும் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள்....
|